அழுகிய முன மாதிரி என்ற கிறிஸ்தவனின் அழுகிய உலரலுக்கு பதில்
கிறிஸ்தவர்களின் அழுகிய புழுகல்களுக்கு பதில் ------------------------------------------------ கிறிஸ்தவன் என்றாலே கிருக்கன் என்று கூறும்விதமாக பதிவுகளை போடுவார்கள். அந்தவகையில் ஒருகிறிஸ்தவன் அழுகிய முன்மாதிரி என சில விசயங்களை போட்டு உலரி வைத்திருந்தான். அதற்கான பதில்களை பார்ப்போம்: கிறிஸ்தவ கிறுக்கு 1. // 1.முகம்மது நபி கைவிரலை சாப்பிட்டுவிட்டு கையை கழுவாமல் அடுத்தவர்களுக்கு நக்க கொடுத்தவர். (புகாரி 5456)// பதில் : அந்த ஹதீசை பாருங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ உங்களில் ஒருவர் சாப்பிட்டால் அவர் தம் கையைத் தாமே உறிஞ்சாமல், அல்லது (மனைவி போன்றவரிடம்) உறிஞ்சத் தராமல் அதை அவர் துடைத்துக் கொள்ளவேண்டாம். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 5456. அத்தியாயம் : 70. உணவு வகைகள் இதில் நபிகளார் உபதேசிக்கிறார்கள், ஒருவர் சாப்பிட்டால் கையை துடைப்பதற்கு முன்பு சாப்பிட்ட எச்சில் விரலில் இருப்பதை சாப்பிட்டவே உறிஞ்சுக்கொள்ளட்டும் அல்லது அவருடன் சேர்ந்து உண்ணும் மனைவி பிள்ளைகளுக்கு உறிஞ்ச கொடுக்கட்டும் என சொல்கிறார்கள். இதற்கான காரணமாக அ...