யாக்கோபின் படி இயேசு கடவுள் அல்ல
முந்தைய பதிவு: எபிரேயர் யாக்கோபின் படி இயேசு கடவுள் அல்ல ——————————————————- இது யாக்கோபினால் இஸ்ரேலிய கோத்திர கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதமாக கருதப்படுகிறது 1.தேவன் வேறு இயேசு வேறு என இவர் வேறுபடுத்துகிறார். சோ இயேசு கடவுள் அல்ல ¹ “தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது:” (யாக்கோபு 1:1) ——– 2.பிதாவே தேவன் என்பதே இவரது கொள்கை .” ²⁷ “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது. “(யாக்கோபு 1:27) ———- 3 தேவன் ஒருவர் தான் உள்ளார். “”தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.”” — யாக்கோபு 2:19 சோ இயேசு கடவுள் அல்ல.. பிதா தான் அந்த ஒருவர் (1:27) ——– 4.மீண்டும் பிதா தான் தேவன் என கூறுகிறார் “அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி ...