இயேசு கடவுள் அல்ல காரணங்கள் 1- 25
இயேசு ஒருநாளும் கடவுளாக முடியாது!!! காரணம் என்ன தெரியுமா?? Part 1 -------------------------------------------- 1.அவர் ஒருபோதும் தன்னை கடவுள் என கூறவில்லை. அதற்கு மாற்றமாக, அவரை அனுப்பிய பிதாவையே கடவுளாக வாதிடஇருந்தார்கள் பிதா ஒருவரே கடவுள் என கூறினார். "மெய்யான ஒரே தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பிய கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்" (யோவான் 17:3) ***** 2.அவர் அநேக இடங்களில் தன்னை தேவகுமாரனாகவே அறிவிக்கப்பட்டிரிக்கிறார். தந்தையும் மகனும் ஒரே நேரத்தில் ஆதிமுதல் ஆரம்பமின்றி இருந்திருக்க முடியுமா? மகன் என்றாலே தகப்பனால் உண்டாக்கப்பட்டவன் என்றே அர்த்தம். அதாவது உண்டாக்கப்பட்டவர் கடவுளாக முடியாது. " அப்பொழுது, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. (மத்தேயு 3:17) இதைப்போன்றே இயேசுவுடன் நாமும் பிதாவிடம் அனந்தரம் கோருவோம் என பவுலடியார் சொல்கிறார். **** 3.பரிசுத்த ஆவியின் பலத்தை இயேசுமேல் பொழிந்தவரே கடவுள் என்கிறது பைபிள். பலத்தை கொடுத்தவரும் கொடுக்கப்பட்டவரும் சம...