இடுகைகள்

பிப்ரவரி 9, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அல்லாஹ் சந்திர கடவுளா? மாட்டு கடவுள் யார்? -மிசநரிகளுக்கு மறுப்பு!

அல்லாஹ் சந்திர கடவுளா? மாட்டுக்கடவுள் யார்? ------------------------------------------------ ஒரு கிறிஸ்தவ மிரசநரி Morey  என்பவர் முஸ்லிம்கள் வணங்கும் அல்லாஹ் சந்திரக்கடவுள் என பிதற்றி  தனக்கு சான்றாக அகழ்வாராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்ட  அரேபிய கோவில்களை பற்றி ஆராய்ச்சியாளர்கள் எழுதியவற்றை திரித்து தனக்கு சாதகமாக வளைத்து தன்னை அறிவாளிபோல காட்டவேண்டும் என்பதற்காக புத்தகம் எழுதியிருந்தார்.. இதை அப்படியே காப்பியடிக்கும் கிறிஸ்தவ கும்பல், முஸ்லிம்களிடம் ," நீங்கள் வணங்குவது சந்திர கடவுள் " என கூறி பினாத்துவதுண்டு. இவர்கள் வாதிடும் இவ்வாதங்களின் அடிப்படையை பார்த்தால், முஸ்லிம்களின் பள்ளிகளில்  பிறை வடிவ சின்னம் குப்பாக்களில் இஸ்லாமிய சின்னமாக அமைக்கப்பட்டிருப்பதே. ஆனால் இது ஆரம்பம் முதல் இருந்த ஒன்று அல்ல... பிற்காலத்தில் கட்டிடகலையில் இதை சேர்த்துக்கொண்டார்கள். ஆனாலும் முகம்மது நபியிற்கு முன்னால் அரேபியாவில் சில இடங்களில் கோவில்களில் சயின்/சீன் எனும் சந்திரகடவுள் அல்லது சூரிய கடவுள் வணங்கப்பட்டது உண்மையே!  ஆனால் அதன் பெயர் "அல்லாஹ்" என்பது ...