இடுகைகள்

டிசம்பர் 7, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கிறிஸ்தவம் ஓர் அறியாமை

கிறிஸ்தவம் ஓர் அறியாமையா?  ------------------------------------------------ கிறிஸ்தவம் என்பது இறைவன் நம் பாவத்தை மன்னிக்க இயேசுவை சிலுவையில் கழுவேற்றி நமக்காக சாகடித்தார் பின்பு அவரை உயிர்த்தெழுப்பினார்/உயிர்த்தெழுந்தார் என்பதாகும். கிறிஸ்தவர்கள் இதை கூறும்போது, கடவுள் நம் பாவத்திற்காக மனிதராக (இயேசுவாக) வந்து நமக்காக இன்னல்பட்டு மரித்தார் என சொல்லி, "பார்த்தீர்களா கடவுளின் அன்பை? எவ்வளவு அன்பு ? இப்படி எந்த கடவுளாவது தன் பக்தருக்காக செத்துப்போவாரா?" என்றெல்லாம் கூறி நம்மைல்லாம் முட்டாள்கள் என கூறுகிறார்கள். அதனால் தான் இதை எழுதுகிறேன். இதை நாம் சில கோணங்களில் ஆராய்வோம்: 1.கடவுளால் மனிதனாக இயலுமா? தகுமா? 2.கடவுள் மனிதனாக பிறந்து வருவது கடவுளது அறிவீனமா? அறிவாளித்தனமா? 3.இயேசுவை கொன்றது பலியா? பாவமா? 4.இயேசுவை கொன்றது கடவுளின் அன்பா? கொடூரமா? அல்லது ஏமாற்று வேலையா? 5. இப்படிப்பட்டவர் கடவுள் எனின், அவருக்கு நாம் கூறும் ஆலோசனை அல்லது அட்வைஸ் என்ன? ஆகிய ஐந்து சிறு பிரிவுகளாக பிரித்து ஆராய்வோம்: 1. கடவுளால் மனிதனாக வர இயலுமா? தகுமா?: ----- கிறிஸ்தவர்களை பொருத்தமட்டில்,  கிருஷ்ணர் ...