இடுகைகள்

அக்டோபர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இயேசு கடவுள் அல்லவே அல்ல!!

இயேசு கடவுள் அல்லவே அல்ல!! ------------------------------------------------------------------------ உலகிலுள்ள கிறிஸ்தவர்களில் ஒருசில பிரவினரை தவிர மற்ற அனைவரும் இயேசு கிறிஸ்துவை கடவுள் என நம்புகிறார்கள்.   இயேசு கிறிஸ்து அவர்கள் கடவுளா? என்றால் நிச்சயமாக இல்லை என்பதையே நாம் பைபிளிலிருந்து புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். கிறிஸ்தவர்கள் செய்வது என்னவென்றால், பைபிளை தமது தவறான நம்பிக்ககைக்கேற்ப திரித்து படிக்கிறார்களேயன்றி உண்மையை அறிந்துகொள்ள படிப்பதில்லை!! *இயேசு கடவுளாக இருந்திருப்பாரானால், தன்னை கடவுள் என நேரடியாக "நானே கடவுள்! என்னை தான் நீங்கள் வணங்கி வழிபட வேண்டும்" என கூறியிருப்பார். ஆனால் அவர் அப்படி கூறவில்லை..... தன்னை கடவுள் என கூறாத நபரை  , "கடவுள் என்றும், அவரையே வணங்கவேண்டும்" என்று சொல்வதும் மிக அபத்தம்!!! *இயேசு ஏன் தன்னை கடவுள் என கூறவில்லை??: இக்கேள்வியை நாம் கிறிஸ்தவர்களிடம் கேட்டால், அவர்கள் சொல்வது : "ஒரு மனிதன் தன்னை கடவுளென வாதிட்டால் ஏற்றூக்கொள்வீர்களா? தன்னை கடவுளென வாதிடுபவர்களையெல்லாம் கடவுளென ஏற்றுக்கொள்வீர...