இடுகைகள்

ஜூன், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Sister of Harun, ஹாரூனின் சகோதரி (in Tamil & English)

ஹாரூனின் சகோதரி மரியம் Maryam (Mary) ,the sister of Harun (Aaron) -------------------------------------------- கிறிஸ்தவர்களின் வாதம்: அன்னை மர்யம் அவர்களை குர்ஆன் ஹாரூனின் சகோதரி என அழைக்கிறது ஆனால் ஹாரூனோ மூசாவின் சகோதரன் அவருக்கும் ஈசாவுக்கும் இடையில் 1400 வருட இடைவெளி உள்ளது. எனவே நபி(ஸல்) அவர்கள் பைபிளை தப்பாக படித்து குர்ஆனை எழுதினார்கள் ஏனெனில் மர்யமின் தந்தை இம்ரான் என குர்ஆன் சொல்கிறது (3:35-36) மூசா,ஹாரீனின் தந்தையின் பெயர் இம்ரான் (அம்ராம்) என பைபிள் சொல்கிறது.(யாத்திராகமம் 6:20)  ஹாரூனுக்கு மர்யம் (மிர்யம்) என சகோதரி இருந்தாள் என பைபிள் சொல்கிறது (யாத்திராகமம் 15:20) எனவே முஹம்மது நபி அம்ராமின் மகளான மிர்யாமை தவறுதலாக ஈசாவின் தாயென சொல்லிவிட்டார். இது தான் இவர்களது வாதம்! Claim of Christians: The Quran calls  Maryam (Mary) as the sister of Harun (Aaron), but Harun was the brother of Moses . between him and Jesus , there is the gap of 1400 years.  So prophet Muhammad misunderstood the Bible and wrote the Quran. Because, the Qur'an says,...