பலதாரமணம் இயல்பான ஒன்றே!!
பலதாரமணம் இயல்பானதே!!! -------------------------------------------- நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் இயற்கையான முறைக்கு மாற்றமாகவே பலர் வாழ்ந்துகொண்டுள்ளார்கள். மனிதனைவிட மாட்டை நேசிக்கிறார்கள்.. குழந்தையைவிட நாயை கொஞ்சுகிறார்கள்.. விபச்சாரத்தை, ஓரினச்சேர்க்கையை சொந்த உரிமையாக கருதுகிறார்கள். இப்படிப்பட்ட காலத்தில் தான் பலதாரமணம் பற்றியும் விமர்சிக்கிறார்கள். இது பற்றி சற்று நோக்குவோம்!! 1. உலகில் ஆணும் பெண்ணும் சமவிகிதத்தில் பிறக்கின்றனர். ஆனாலும் பெண்குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புசக்தி ஆண்குழந்தைகளைவிட அதிகமாக இருப்பதால், சிறுவயதுகளில் ஆண்குழந்தைகளே அதிகமாக மரணிக்கிறார்கள். இதனால் ஆண் இனத்தின் எண்ணிக்கை பெண்ணினத்தின் எண்ணிக்கையிலும் குறையும் விகிதம் அதிகரித்து செல்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆணும் ஒரே திருமணமே முடிக்கவேண்டும் என்பது மட்டுமே இயற்கையானதாக இருந்திருப்பின்,, ஆண் மற்றும் பெண்ணின் எண்ணிக்கை சமவிகிதத்தில் இருந்திருக்கும்.. ஆனால் அப்படி இல்லை!! இஸ்லாம் அனைவரும் ஆற்றலிருந்தால் திருமணம் முடிக்க வேண்டும் என கட்டளையிடுகிறது. ஒவ்வொரு ஆணும் ஒவ...