இடுகைகள்

ஜனவரி 27, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஏசாயா 53இற்கும் இயேசுவுக்கும் நோ சம்பந்தம் 1

 ஏசாயா 53இற்கும் இயேசுவுக்கும் நோ சம்பந்தம்  இது இயேசுவை ஏன் குறிக்காது?? 1.அந்த நபரை இறைவன் நொருக்கும்போது (சோதனைக்காலத்தில்), அவர் தன் ஆத்மாவை குற்றநிவாரணபலியாக கொடுப்பாராம். அதனால் அவருக்கு நீடித்த வாழ்வு கொடுக்கப்பட்டு தன் சந்ததிகளை காண்பார் “"கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்."”   — Isaiah 53:10 (TBSI) அவரது ஆத்மாவை அவர் குற்றநிவாரணபலியாக கொடுப்பதால் அவர் சாகாமல் நீண்ட ஆயுள் கொடுக்கப்பட்டு , தன் சந்ததிகளை காண்பார். இதில் கவனிக்க வேண்டியது : அ. அவர் தன் ஆத்மாவை குற்றநிவாரணபலியாக கொடுப்பதால், அவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கிறது . அதன்படி குற்றநிவாரண பலியாக ஆத்மாவை வழங்குவதால் அவர் சாவதில்லை என புரிகிறது . ஆனால் இயேசுவோ மரணித்தார் என இவர்கள் வாதிடுகின்றனர். ஆகவே இது அவருக்கு பொருந்தாது.   ஆ. அவர் தன் ஆத்மாவை மற்றவர்களுக்காக குற்றநிவாரணபலியாக கொடுப்பார் என ச...