இடுகைகள்

ஜனவரி 2, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேற்றவாளர் முகம்மது நபியே ஆவார்!

 தேற்றவாளர் முகம்மது நபியே ஆவார் ---------------------- புதிய ஏற்பாட்டில் யோவான் 14:16-17,26 ; 15:26, 16:6-7,12-14 ஆகிய இடங்களில் தேற்றவாளர் எனும் நபரின் வருகை பற்றி இயேசு முன்னறிவித்ததாக இடம்பெற்றுள்ளது. அந்த நபர் பெந்தகோஸ்து ஆவி என கிறிஸ்தவர்கள் வாதிடுகிறார்கள். அவர்களின் வாதம் உண்மை இல்லை என்பதையும் , அந்நபர் முகம்மது நபியை தவிர வேறோரு நபர் அல்ல என்பதை அதை படித்தால் புரிய இயலும்! இதை சில உப தலைப்புகளாக பிரித்து பார்ப்போம்! 1.புதிய ஏற்பாடு பற்றிய நம் நிலைப்பாடு 2.வேறொரு தேற்றவாளன் என ஏன் கூற வேண்டும்? 3.தேற்றவாளன் என்றென்றும் இருப்பாரா? 4.தேற்றவாளனை இயேசு ஏன் ஆவி என்று கூறுகிறார்? 5.தேற்றவாளனை உலகம் காணாது. அவர் உங்களுக்குள் இருக்கிறார் என்பது என்ன? 6.இயேசுவின் நாமத்தில் தேற்றவாளன் வருவார் என்பது என்ன? 7.தேற்றவாளனை இயேசு அனுப்புவாரா? 8.தேற்றவாளர் சுயமாக பேச மாட்டார். கேள்விப்பட்டதையே பேசுவார். 9.அவர் இயேசுவை மகிமைப்படுத்துவார். இனி ஒவ்வொன்றாக பார்ப்போம்: ----------------------------------------------------------------------------- 1.புதிய ஏற்பாடு  பற்றிய நம் நிலைப்பாடு: --...