இடுகைகள்

எலோஹீம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எலோஹிமும் திரித்துவமும்

படம்
 "எலோஹிம்" என்பது திரித்துவத்திற்கு ஆதாரமா?  -------------------------------------------------------------------------------- பொதுவாக கிறிஸ்தவ போதகர்கள் பொய்யிற்கே பிதாவாக ஆகும்விதமாக பொய்களை கூறுவர். அதில் முக்கியமான பொய் தான் எலோஹிம் என்பது திரித்துவத்திற்கு ஆதாரம் என கூறுவதாகும். இதை பிரித்து அலசுவோம் 1.திரித்துவம் என்றால் என்ன? 2.எலோஹிம் என்பது திரித்துவத்திற்கு ஆதாரமா? 3.எலோஹிம் என்றாலே பன்மையா? ************************************************** 1.திரித்துவம் என்றால் என்ன? ....... பிதா ,மகன், பரிசுத்த ஆவி ஆகிய வெவ்வேறான மூவரும் ஒரே கடவுளாக உள்ளார்கள் என்பதே திரித்துவம் ஆகும். ************************************************** 2.எலோஹிம் என்பது திரித்துவத்திற்கு ஆதாரமா? எலோஹிம் என்றால் நேரடி அர்த்தம் கடவுள்கள் என்பதாகும்.. அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் என்பதே மொழிரீதியான அர்த்தம். திரித்துவ நம்பிக்கை படி ஒரு கடவுள் தானே மூன்று நபர்களாக உள்ளார்.. ஆகவே எலோஹிம் என்பது எப்படி திரித்துவத்திற்கு ஆதாரமாகும்? ஏனெனில் கடவுளின் எண்ணிக்கை ஒன்று என்பதே திரித்துவம்.. கடவுளின் எண்...

Echad-Yachid எகாத்- யகீத் கிறிஸ்தவ குழப்பம்

படம்
 ஏகத் vs யகீத் மற்றும் கிறிஸ்தவ போதகர்களின் அறியாமை திரிபும்!! ---------------------------------------------------------------------- கிறிஸ்தவ போதகர்கள் பொதுவாகவே கற்பனையையே நம்பிக்கையாகக் கொண்டிருப்பார்கள். நுனிப்புல் மேய்ந்துவிட்டு வாயில் வந்ததை அடித்துவிடுவார்கள். அதை அப்படியே வேதவாக்கு போலவும் கடவுள் அவர் வாயால் பேசுவது போலவும் பாமர மக்கள் கருதுவார்கள்.. சிறிதும் ஆராய்வதில்லை..  அதனால் போதகர்கள், " யார் தான் எதிர்த்து கேட்பார்? மூளையை யார் தான் பாவிப்பார்கள்?" என்ற தைரியத்தில் தான் இவ்வாறு கதைகட்டுவர். அந்த வரிசையில் வந்ததுவே ஏகாத் மற்றும் யகீத் பற்றி போதகர்களின் பிதற்றலாகும். உப பிரிவுகள் 1.எகாத் மற்றும் யகீத் பற்றி போதகர்களது கருத்து 2.எகாத் என்றால் உண்மையான அர்த்தம் 3 யகீத் என்றால் உண்மையான அர்த்தம்   4.எகாத் யகீத் பிரச்சினை ஏன் 5.தேவன் என்பவர் பன்மை கலந்த ஒருவரா? 6.ஒரே தேவன் மூன்றாக பிரிந்தாரா? 7.எலோஹீம் என்பது ஏன்? ********* 1.எகாத் (எஹத்) மற்றும் யகீத் (யஹீத்) பற்றி போதகர்கள் என்ன சொல்கிறார்கள்? எகாத் (எஹத்) என்றால் ஒன்றுக்குமேற்பட்டவைகளினது கலவையான ஒன்று ஆகும்....