இடுகைகள்

ஏப்ரல் 4, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இறைவேதம் எது? குர்ஆனா? பைபிளா?

குர்ஆன் & பைபிள் எது இறைவேதம்? ------------------------------------------------ இறைவேதம் என்பது இறைவனால் மனிதர்களுக்கு நேர்வழிகாட்ட தன் மனித தூதர்வழியாக கொடுக்கப்பட்டது ஆகும். ஆகவே ஒரு புத்தகம் இறைவேதம் என சொல்வதானால், அவற்றுக்கான இலக்கணங்களை பார்ப்போம்: 1.அதை போல அல்லது அதைவிட சிறந்ததை மனிதனால் இயற்ற முடியாதிருக்க வேண்டும். 2.அந்த வேதத்திலேயே அது இறைவனுடைய வேதம் என சொல்லப்பட வேண்டும். 3.அது இறைவனுக்கு மிக சரியான இலக்கணத்தை கூறக்கூடியதாக இருக்கவேண்டும். 4.அது கூறும் கருத்துக்கள் மிக உண்மையானவைகளாகவும் யதார்த்தமானதாகவும் , சக மனிதனால் அதை கூற முடியாத நிலையில் அறிவுபூர்வமானதாக இருக்கவேண்டும். 5.இறைவேதம் இறைவனின் படைப்பின் நோக்கத்தையும், மரணம் வாழ்வு ஆகியவற்றின் நோக்கத்தையும் சரியாக சொல்லகூடியதாக இருக்க வேண்டும். 6.இறைவனுக்கு அறிவீனமோ மறதியோ இல்லை என்பதால், அந்த வேதத்தில் முரண்பாடுகளும் பிழையான கூற்றுக்களும் இருக்க கூடாது. 7.இறைவன் மிக சிறந்தவர் , அவரை விட சிறந்தவர் இல்லை என்பதால் அவரது வேதத்தில் சிறப்பான வார்த்தைகளே இருக்கவேண்டும். ஒழுக்க கேடுகள் இருக்க ...