இடுகைகள்

செப்டம்பர் 27, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆயிஷா (ர) அவர்களுடனான நபிகளாரின் திருமணம்

  நபி(ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா அவர்களை முடித்தது பற்றி மிசநரிகளும் ஏனைய நிராகரிப்பாளர்களும் இஸ்லாத்தையும் உயர்வான நபிகளாரையும் கேலி செய்வதை வழமையாக கொண்டிருக்கிறார்கள். அத்தோடு கேலிச்சித்திரங்களையும் வரைந்து தம் மனதை சந்தோசப் படுத்திக் கொள்கிறார்கள் . குர்ஆனின் போதனைகளிலே நியாயமாக குறைகாண முடியாமலும் நபிகளாரின் போதனைகளிலே நியாயமாக குறைகாண முடியாமலும் இருப்பதால், இதுபோன்றவற்றை பயன்படுத்திக்கொள்ள பார்ப்பார்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தற்குரித்தனமானவை என்பதை வரலாற்றை ஆராய்ந்தால் புலனாகும். அதற்கேற்ப இதை சில பகுதிகளாக பிரித்து பார்ப்போம்  1.ஆயிஷா (ர) அவர்களுக்கு திருமணம் பேசப்படும் காலத்திலேயே நபிகளாருக்கு பேசப்பட்டார்கள் 2.அக்காலத்திலேயே இளவயது திருமணம் நடைமுறையில் இருந்தது  3.இல்லறவாழ்க்கைக்கான உடல் தகுதியை அடைந்த பின்பே நபிகளாருடன் வாழ்ந்தார்கள் . 4.இத்திருமணத்தால் அன்னை ஆயிஷா பாதிக்கப்படவில்லை  5.ஆயிஷா(ர) நபிகளாரை அதிகம் நேசிப்பவராகவே இருந்தார்  6.படித்த யூதர்கள் இவ்விசயத்தில் கப்சிப் 7.உலகளாவிய ரீதியில் இத்தகைய திருமணங்கள் சர்வசாதாரணமாக இருந்தன  8.இஸ்லாம...