இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடவுள் மனிதனானாரா?

 மனிதனாக வருவது கடவுளின் வல்லமையா? அறிவீனமா? எங்கள் கடவுள் எவ்வளவு வல்லமையுள்ளவர் என்றால் அவர் எம்மை போல குசு விட்டு ஆய் போகிறவராக இருந்தார்.. பெண்ணுறுப்பு வழியாக தலைகீழாக பிறந்தார் என்றெல்லாம் சிலர் வாதிக்கிறார்கள். அதை பேரன்பு என்று பெயரிடுகிறார்கள். கடவுள் எப்படிப்பா மனிதனாக வருவான் என்று நாமோ அல்லது முஸ்லிம்களால் செம்மையாக்கப்பட்ட யூதனோ கேட்டால், கடவுளால் எல்லாம் கூடும் என்று பதில் சொல்கிறார்கள். இதை சற்று பிரித்து நோக்கலாம். 1.ஒருவன் பூமியில் மனிதனாக பிறத்தல் : ஒருவன் பூமியில் மனிதனாக பிறந்தால், அவனது உடல் உயிர் இரண்டுமே மனிதனுக்குரியது. அதனால் அவன் பூரண மனிதன். அவன் கடவுளின் படைப்பு. பூரண மனிதன் கடவுளல்ல. 2.மனித உடலில் இறைவன் உயிர்: ஒருவனது உடல் மனிதன் உயிர் கடவுள் என்றால், அவன் பூரண மனிதனே கிடையாது.. மனிதனாக வேசம் போடுகிறார் என்றாகிவிடும்.  வேசம் போடுவதெல்லாம் ஒரு பொழப்பா?   அத்தோடு அவர் செய்யும் எதுவுமே தியாகம் கிடையாது. எல்லாமே ஏமாற்று வேலை. காரணம் கடவுளுக்கு ஆசாபாசம் கிடையாது. அதனால் பாவத்திற்கும் நன்மைக்குமிடையில் சுயதேர்வே கிடையாது. காரணம் அவர் எப்போதும...