கிறிஸ்தவம் ஒரு கேள்விக்குறி
கிறிஸ்தவம் ஒரு கேள்விக்குறி ------------- கிறிஸ்தவத்தை சில வசனங்களில் சொல்வதென்றால், ஆதம் என்ற ஒரு மனிதன் பாவம் செய்தாராம். அதனால் அனைவரும் மரணிக்கிறார்களாம். குற்றமற்றிருந்தும் ஆதமின் பாவத்தினால் மரணிக்கிறார்களாம்.-ரோமர் 5:12-14 பாவத்தின் சம்பளம் மரணம் என்பதால், அனைவரும் பாவம் செய்வதாலும் செய்யாவிட்டாலும் ஆதமுடைய பாவம் காரணமாக அனைவரும் மரணிக்க வேண்டுமாம். இதிலிருந்து காப்பாற்ற இயேசு மரணித்தாராம். பின் மூன்றாம் நாள் எழுந்துவிட்டாராம். இதை நம்பினால் மட்டும் இரட்சிப்பு கிடைக்குமாம். இலலைனா நித்திய மரணத்தை அடைவார்களாம். கிறிஸ்தவர்கள் இயேசு வெறும் மனிதரல்ல.. அவர் மனித வேசம் போட்ட கடவுள் என்கிறார்கள். ஆகவே நாம் ஒவ்வொன்றாக இயேசு முதல் சிலுவைப்பலி வரை அலசுவோம்: தலைப்புகள்: 1.இறைவன் மனிதனாக முடியுமா? 2.இயேசு இறைவனுடைய மகனா? 3.இயேசு தேவ வார்த்தை என்பதனை அலசல்: அ.வார்த்தை என்பது ஒரு நபரா? ஆ.இயேசு இறைவனுடைய வார்த்தை என்பது என்ன? இ. இயேசு சகலதும் உண்டாக ...