இடுகைகள்

ஜனவரி 17, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காப்பி அடித்தது யார்? எபிரேயர் 1

காப்பி அடித்தது யார்?? ------------------------------------------------ கிறிஸ்தவ புதிய ஏற்பாட்டில் , யூதர்களின் பழைய ஏற்பாட்டை காப்பியடித்து எழுதியதில்  ஒரு புத்தகத்தின் அதிகாரத்தை பார்ப்போம். காப்பி எனப்படுவது யாது என முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.. ஒரு விசயம் நடந்தது என ஒருத்தர் சொல்கிறார். 10 வருடத்தின் பின் இன்னொருத்தர் அதே நிகழ்வை சொல்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். இதை நம்மால் காப்பி என கூற முடியாது... காரணம்  நடந்ததை நடந்தபடி தான் சொல்ல இயலும். முதல் மனிதன் ஆதாம் என பைபிள் சொன்னால், அதே விசயத்தை நாமும் சொன்னால் அது காப்பி ஆகாது. ஏனெனில் ஆதாம் தான் முதல் மனிதர் என்று இருக்கும்போது அப்படி தான் சொல்லவேண்டும்.... அதற்கு பதிலாக பாதாம் தான் முதல் மனிதர் என பெயரை மாற்றி சொல்ல இயலாது. காப்பி என்பது என்னவென்றால்,, பைபிள் முதல் மனிதன் கி.மு 4114இல் படைக்கப்பட்டான், கி.மு 2457 இல் உலகம் முழுவதிம் வெள்ளம் ஏற்பட்டதால், உலகில் வெறுமனே 8 மனிதர்களும் சில மிருக பறவை சோடிகளும் மட்டுமே எஞ்சினர் என பைபிள் வரலாற்றை தப்பாக சொல்லும்போது, அதையும் நாம் கூறினால்  அப்...