இடுகைகள்

திரித்துவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எலோஹிமும் திரித்துவமும்

படம்
 "எலோஹிம்" என்பது திரித்துவத்திற்கு ஆதாரமா?  -------------------------------------------------------------------------------- பொதுவாக கிறிஸ்தவ போதகர்கள் பொய்யிற்கே பிதாவாக ஆகும்விதமாக பொய்களை கூறுவர். அதில் முக்கியமான பொய் தான் எலோஹிம் என்பது திரித்துவத்திற்கு ஆதாரம் என கூறுவதாகும். இதை பிரித்து அலசுவோம் 1.திரித்துவம் என்றால் என்ன? 2.எலோஹிம் என்பது திரித்துவத்திற்கு ஆதாரமா? 3.எலோஹிம் என்றாலே பன்மையா? ************************************************** 1.திரித்துவம் என்றால் என்ன? ....... பிதா ,மகன், பரிசுத்த ஆவி ஆகிய வெவ்வேறான மூவரும் ஒரே கடவுளாக உள்ளார்கள் என்பதே திரித்துவம் ஆகும். ************************************************** 2.எலோஹிம் என்பது திரித்துவத்திற்கு ஆதாரமா? எலோஹிம் என்றால் நேரடி அர்த்தம் கடவுள்கள் என்பதாகும்.. அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் என்பதே மொழிரீதியான அர்த்தம். திரித்துவ நம்பிக்கை படி ஒரு கடவுள் தானே மூன்று நபர்களாக உள்ளார்.. ஆகவே எலோஹிம் என்பது எப்படி திரித்துவத்திற்கு ஆதாரமாகும்? ஏனெனில் கடவுளின் எண்ணிக்கை ஒன்று என்பதே திரித்துவம்.. கடவுளின் எண்...

திரித்துவம் 2

படம்
திரித்துவம் உண்மையானதா? பாகம் 2 -------------------------------------------- பரிசுத்த ஆவி, இயேசு என்போர் யார்?? -------- 1. பரிசுத்த ஆவி ( πνεῦμα- pneuma in greek,  ruach in Hebrew): ---- ---------------------- பரிசுத்த ஆவியை திரித்துவத்தில் ஓர் ஆள் என கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். உண்மையில் பரிசுத்த ஆவி எத்தனை? I.இறைவன் ஆவியாக இருப்பதாக பைபிள் கூறுவதால்,  இறைவன் சில இடங்களில் ஆவி என அறியப்படுகிறார்.  அதாவது பிதாவாகிய தேவனையே ஆவி என குறிப்பதுண்டு. II.தேவ தூண்டுதல்கள், வல்லமை (ஆவி-வானலோகதூதர்கள் மூலம்):  தீர்க்கதரிசிகளுக்கு வரும் தேவ தூண்டுதல்கள் பரிசுத்த ஆவி என பைபிளில் அழைக்கப்பட்டுள்ளது. 3 ஞானம், அறிவுக்கூர்மை, அனுபவம், தொழில்திறமை அனைத்தும் அவனுக்கு உண்டாகுமாறு நான் அவனை இறை ஆவியால் நிரப்பியுள்ளேன். விடுதலைப் பயணம் (யாத்திராகமம்) 31:3 17 நான் இறங்கி வந்து அங்கே உன்னோடு பேசுவேன்; உன்னிலிருக்கும் ஆவியில் கொஞ்சம் எடுத்து நான் அவர்களுக்கு அளிப்பேன்; நீ மட்டும் சுமக்காதபடி மக்களின் பளுவை அவர்களும் உன்னோட...

திரித்துவம் 1

படம்
திரித்துவம் உண்மையானதா? பாகம் 1 ------------------------ திரித்துவம் உண்மையானதா❓❓ -------------------------------------------- திரித்துவம் எனப்படுவது கிறித்தவ மதத்தில் அடிப்படைகொள்கை போல் ஆக்கப்பட்ட வேதாகமத்திற்கே முரணான ஒரு தவறான  நம்பிக்கை! திரித்துவம் என்பது பிதா,பரிசுத்த ஆவி, குமாரன் ஆகிய மூன்றும் ஒரே தேவன். பிதா ஒரு தேவன். குமாரன் ஒரு தேவன். ஆவி ஒரு தேவன். மூன்றுபேரும் மூன்று தேவர்கள் அல்ல. ஒரே தேவன். பிதா ,குமாரன், ஆவி இந்த மூன்றும் சமமானவர்கள். சக்தி வல்லமை வயது எல்லாமே இம்மூவருக்கும் சமம் என்பதே இவர்களது நம்பிக்கை. இதற்காக பைபிளை எவ்வளவு திரித்துகூற முடியுமோ அவ்வளவுக்கு திரித்து கூறி திரித்துவத்தை நியாயப்படுத்த முற்படுவார்கள். கடவுள் எத்தனை? *.பைபிள் என்ன சொல்கிறது?? שְׁמַ֖ע  יִשְׂרָאֵ֑ל  יְהוָ֥ה  אֱלֹהֵ֖ינוּ  יְהוָ֥ה   אֶחָֽד׃ שְׁמַ֖ע-சமா יִשְׂרָאֵ֑ל-இஸ்ராஏலொ יְהוָ֥ה-யாவே אֱלֹהֵ֖ינוּ-எலோஹைனொ יְהוָ֥ה -யாவே אֶחָֽד׃-எஹத் சமா இஸ்ராஏலு! யாவே எலோஹைனு யாவே எஹத் சமா-கேள் இஸ்ராஏலு- இஸ்ரவேலே ...