இடுகைகள்

ஜூன் 23, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பைபிளும் குர்ஆனும் ஓர் ஒப்பீடு பாகம் 1

படம்
 பைபிளும் குர்ஆனும் ஓர் ஒப்பீடு பாகம் 1 பைபிளும் குர்ஆனும் பல விசயங்களை தம்மிடையே உடன்பட்டும் முரண்பட்டும் கூறுகின்றன. ஆகவே அவை பற்றி ஒரு தொகுப்பை செய்யலாம் என்று நினைக்கிறேன். இதில் இரண்டு விசயங்களை மட்டும் ஒப்பிட்டு பார்ப்போம். 1.மனித படைப்பின் நோக்கம் 2.முதல் மனிதரின் வரலாறு 1.மனித படைப்பின் நோக்கம்  குர்ஆன்   *இறைவனுக்கு அடிபணிந்து வணங்குவதற்கு படைக்கப்பட்டனர்- 51:56 *செயல்களால் யார் அழகானவர் என்பதை சோதிப்பதற்காக மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்- 67:2 *இறைவனை நம்பி நற்செயல் செய்தவர்கள் மறுமையில் சுவர்க்கத்தில் நுழைவார்கள்- 2:25,82 ; 3:15,134-136......79:40-41...85:11... *இதேபோல் இறைவனை நம்பாமல் நிராகரித்து பெருமையடித்து, தீய செயல்களை செய்தவர்கள் நரகத்தில் நுழைவிக்கப்படுவார்கள். 2:39, 81, 175,....3:10....79:37-39 பைபிள் மற்ற மிருகங்களை ஆண்டுகொள்ள படைத்தார்- ஆதியாகமம் 1:26,28 அதாவது, மிருக மேய்பாலனாக படைத்தார் பிறகு படைத்துவிட்டு, தோட்டவேலைக்கு வைத்தாராம்- ஆதியாகமம் 2:15. கடைசியில் இவர்களை பேசும் பாம்பு எனும் மிருகம் மேய்த்து விட்டது.(ஆதியாகமம் 3:1-15) *இதிலிருந்து 1600...