இடுகைகள்

டிசம்பர் 15, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுவிசேஷங்கள் சித்தரிக்கும் தேவனும் இயேசுவும்

படம்
 சுவிசேஷங்கள் சித்தரிக்கும் இயேசுவும் தேவனும் ----------------------------------- 1.பரிசுத்தமானதை நாய்களுக்கும் உங்கள் முத்துக்களை பன்றிகளுக்கும் போடாதீர்கள் என்றார். (மத்தேயு 7:6) அதாவது கெட்டவர்களுக்கு அட்வைஸ் பண்ணாதே என்கிறார் இயேசு.  இதுவா பாவிகளை நேசிப்பது? தன்னை ஏற்ற பாவிகளையே நேசித்திருக்கிறார். 2.பிதாவின் சித்தப்படி செய்பவர்களே பரலோகம் போவார்கள்-(மத்தேயு 7:22) தேவன் எல்லோரையும் நேசிக்கிறார் என்று பொய் சொல்ல கூடாது. 3.தன் பெயரால் அற்புதம் செய்தவர்களை கூட இயேசு, அக்கிரமக்காரர்களே என்னைவிட்டு அகன்று போங்கள் என கூறுவாராம்- (மத்தேயு 7:22-23) எதிரியை நேசிப்பவரென்றால், தன் பெயரால் அற்புதம் செய்தோருக்கு அப்படி செய்வாரா? 4.இயேசுவை ஏற்காதவர்கள் நரகம் போவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்புமே உண்டாம். (மத்தேயு 8:12) அவர் பாவிகளை நேசிக்கிறார் என்றால் ஏன் இப்படி நடக்கணும்?  தன்னை ஏற்ற விபச்சாரிகள், வட்டிக்காரர்கள் போன்ற பாவிகளையே நேசித்தார். காரணம் தன்னை ஏற்போரை எல்லோரும் நேசிப்பது வழமை தானே 5.பிசாசின் சொல்கேட்டு பன்றிகளையும் கொன்றுள்ளார் இயேசு- மத்தேயு 8:31-32, மாற்கு 5:9-13,ல...