இடுகைகள்

நவம்பர் 18, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தவ்ராத் தான் பழைய ஏற்பாடாக?

படம்
 தவ்ராத் தான் பழைய ஏற்பாடா? -------------------------------------------------------------------------------- பொதுவாக பாமர கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டை காட்டி இது தான் தவ்ராத் என்றும் புதிய ஏற்பாட்டை காட்டி இது தான் இன்ஜீல் என்றும் கதைவிடுவார்கள்.. பாமர முஸ்லிம்கள் கூட அவ்வாறு நம்பும் நிலையில் தான் உள்ளார்கள் .  இதில் வேடிக்கை என்னவென்றால் கிறிஸ்தவர்கள் , முகம்மது நபியும் நாமும் தவ்ராத்தை பின்பற்றாதிருக்கிறார்கள் என்று மடத்தனமான வாதத்தையும் சிலபோது முன்வைக்கிறார்கள். உதாரணமாக ஒட்டக இறைச்சி விசயத்தில் இவ்வாறு குற்றம் சாட்டுகின்றனர். ஏனெனில் முஸ்லிம்கள் ஒட்டக இறைச்சி சாப்பிடுவர். ஆனால் யூதர்களுக்கு அது ஹராம் ஆகும். ஆகவே இவற்றை விரிவாக ஆராய்வதற்கு சில பகுதிகளாக பிரித்து பார்ப்போம். உப பிரிவுகள் அ.தவ்ராத் என்பது யூத நம்பிக்கை படி என்ன? ஆ.இஸ்லாமிய நம்பிக்கை படி தவ்ராத் என்பது என்ன? இ.பழைய ஏற்பாட்டு பிரகாரம் தோரா என்பது என்ன? ஈ.புதிய ஏற்பாட்டின்படி தோரா என்ன? உ.தற்போதுள்ள தோராவின் நிலை. ஊ.தோராவை முஸ்லிம்கள் எவ்வாறு நம்ப வேண்டும்? எ.தவ்ராத்தை நாம் பின்பற்ற வேண்டுமா? ஒவ்வொன்றாக பார்ப்ப...