இடுகைகள்

யோவான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யோவானின் படி இயேசு ஏன் கடவுளல்ல! பாகம் 2

  பாகம் 1 52.இயேசுவை பிதா முத்திரித்திருக்கிறாராம்.. முத்திரித்தவர் தேவனா முத்திரிக்கப்பட்டவர் தேவனா? ²⁷ "அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்." (யோவான் 6:27) 53.தேவனுக்கேற்ற கிரியை என்பது தேவன் அனுப்பியவரை நம்புவது என இயேசு கூறி, தன்னை தேவனால் அனுப்பப்பட்டவர் என்கிறார். ²⁸ அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள். ²⁹ இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.  (யோவான் 6:28-29) ------------- 54.இயேசு வானத்திலிருந்து தேவனால் கொடுக்கப்பட்ட அப்பமாம்! ³² "இயேசு அவர்களை நோக்கி: வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ³³ வான...

யோவானின் படி இயேசு ஏன் கடவுளல்ல பகுதி 1

  லூக்காவின்படி இயேசு  கடவுளல்ல  யோவானின் படி இயேசு ஏன் கடவுளல்ல? ¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯ ¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯ யோவான் சுவிசேஷம் மற்ற மூன்று சுவிசேஷங்களைவிட வித்தியாசமானது. இது இயேசுவை பற்றி கூறும் கருத்து என்னவென்றால், இயேசு பூமியில் பிறக்க முன்பே வார்த்தையாக அவர் தேவனிடம் இருந்தார். அந்த வார்த்தை மூலமே சகலதையும் தேவன் படைத்தார். அந்த வார்த்தை மனிதனாக மாறியது. ஆனாலும் ஒரே மெய்யான தேவன் பிதா மட்டும் தான். அந்த பிதாவையே ஆவியோடு தொழ வேண்டும். அந்த பிதா தான் இயேசுவை (வார்த்தையை) பூமிக்கு அனுப்பினார். அந்த வார்த்தை முன்பே ஒரு நபராக இருந்தது. ஆனாலும் ஒரே மெய்யான தேவனாக அவர் இருக்கவில்லை . மெய்யான தேவன் இவருக்கு அதிகாரத்தை கொடுத்துவிட்டு ஓரமாய் இருக்கிறார் என்பதே சுருக்கம்! (யோவானுடைய கருத்து தவறானது என்றும் இடையிடையே இதில் பதிகிறேன்.) 1.ஆதியிலே வார்த்தை இருந்ததாம். அது தேவனாயிருந்ததாம். அவர் மூலமே சகலதும் உண்டானதாம். ¹ "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்து, அந்த வார்த்தை தேவனாயிருந்தது." ² அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். ³ சகலமும் அ...