20 குற்றச்சாட்டிகளுக்கான பதில்கள்
20 அவதூறுகளுக்கான பதில்கள்: ///1. Thou shall Rape, Marry, and Divorce Pre-pubescent Girls. Koran 65:4/// ﻭَﺍﻟﻠَّﺎﺋِﻲ ﻳَﺌِﺴْﻦَ ﻣِﻦَ ﺍﻟْﻤَﺤِﻴﺾِ ﻣِﻦ ﻧِّﺴَﺎﺋِﻜُﻢْ ﺇِﻥِ ﺍﺭْﺗَﺒْﺘُﻢْ ﻓَﻌِﺪَّﺗُﻬُﻦَّ ﺛَﻠَﺎﺛَﺔُ ﺃَﺷْﻬُﺮٍ ﻭَﺍﻟﻠَّﺎﺋِﻲ ﻟَﻢْ ﻳَﺤِﻀْﻦَ ۚ ﻭَﺃُﻭﻟَﺎﺕُ ﺍﻟْﺄَﺣْﻤَﺎﻝِ ﺃَﺟَﻠُﻬُﻦَّ ﺃَﻥ ﻳَﻀَﻌْﻦَ ﺣَﻤْﻠَﻬُﻦَّ ۚ ﻭَﻣَﻦ ﻳَﺘَّﻖِ ﺍﻟﻠَّﻪَ ﻳَﺠْﻌَﻞ ﻟَّﻪُ ﻣِﻦْ ﺃَﻣْﺮِﻩِ ﻳُﺴْﺮًﺍ 4. உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப்போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், *மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக்கெடு மூன்று மாதங்கள்*. கர்ப்பிணிகளின் காலக்கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான். திருக்குர்ஆன் 65:4 மாதவிடாய் ஏற்படாதோருக்கு 3 மாதம் காலக்கெடு 3 மாதங்கள் என்று சொல்வதை தப்பாக புரிந்திகொண்டுள்ளார்கள்!! அன்றைய அரேபியர்கள் தம் பெண்பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே திருமண நிச்சயம் செய்துவிடும் வழக்கமும் இருந்தது. அப்படி செய்யப்பட்ட பெண்கள் பருவத்தை (மாதவிடாய் அடைதல்) ஏற்படும் வரை பெற்றோரின் வீட்டில் தங்குவார்கள்.. அல்லது கணவ...