பலதாரமணம் இயல்பான ஒன்றே!!
பலதாரமணம் இயல்பானதே!!!
--------------------------------------------
நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் இயற்கையான முறைக்கு மாற்றமாகவே பலர் வாழ்ந்துகொண்டுள்ளார்கள்.
மனிதனைவிட மாட்டை நேசிக்கிறார்கள்.. குழந்தையைவிட நாயை கொஞ்சுகிறார்கள்..
விபச்சாரத்தை, ஓரினச்சேர்க்கையை சொந்த உரிமையாக கருதுகிறார்கள்.
இப்படிப்பட்ட காலத்தில் தான் பலதாரமணம் பற்றியும் விமர்சிக்கிறார்கள்.
இது பற்றி சற்று நோக்குவோம்!!
1. உலகில் ஆணும் பெண்ணும் சமவிகிதத்தில் பிறக்கின்றனர். ஆனாலும் பெண்குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புசக்தி ஆண்குழந்தைகளைவிட அதிகமாக இருப்பதால், சிறுவயதுகளில் ஆண்குழந்தைகளே அதிகமாக மரணிக்கிறார்கள்.
இதனால் ஆண் இனத்தின் எண்ணிக்கை பெண்ணினத்தின் எண்ணிக்கையிலும் குறையும் விகிதம் அதிகரித்து செல்கிறது.
இந்நிலையில் ஒவ்வொரு ஆணும் ஒரே திருமணமே முடிக்கவேண்டும் என்பது மட்டுமே இயற்கையானதாக இருந்திருப்பின்,, ஆண் மற்றும் பெண்ணின் எண்ணிக்கை சமவிகிதத்தில் இருந்திருக்கும்.. ஆனால் அப்படி இல்லை!!
இஸ்லாம் அனைவரும் ஆற்றலிருந்தால் திருமணம் முடிக்க வேண்டும் என கட்டளையிடுகிறது.
ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணை மட்டுமே மணந்தால், பல பெண்களுக்கு இவ்வாழ்க்கை கிடைக்காது!!
எனவே ஒரு ஆண் பலதாரம் செய்தால் மட்டுமே இது சாத்தியமாகிறது!!
இது இயல்பானது என்பதற்கு இது ஆதாரமாக அமைகிறது
-------------------
2. பொதுவாக ஆண்கள் முதலாவதாக திருமணம் செய்யும்போது விதவைகளைவிட கன்னிகளுக்கே முன்னுரிமை வழங்குவார்கள் ஒரு சிலரை தவிர!!
இப்படியே சென்றால் இளம் விதவைகள் திருமணம் செய்துவாழ தேவை ஏற்பட்டால்,, இது சாத்தியமற்றதாகவே ஆகிவிடுகிறது.
இவர்கள் அப்போது எதை செய்வார்கள்??
மனக்கவலையிலேயே காலத்தை கழிப்பதா?
இப்படியானவர்களுக்கு வாழ்வு கிடைப்பதற்கு, பலதார திருமணமே அவசியமாகிறது!!
-------------------
3. விபச்சாரிகளிடம் செல்வோரில் அதிகமானோர் யாரென பார்த்தோமானால், ஏற்கனவே திருமணமான மனைவியுள்ள கணவர்களாகவே இருப்பார்கள். இது யதார்த்தமான உண்மை!!
இவ்விபச்சாரம் ஒழிய வேண்டுமானால், சட்டரீதியாக ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை ஆணுக்கு அனுமதிப்பதால் மட்டுமே சாத்தியமாகிறது..
ஏனெனில், இந்த விபச்சாரத்தொழிலில் ஈடுபடுவோரை முறையாக கட்டுப்பட்டுத்தி தன் கீழ் வைத்துக்கொள்ள ஒரு ஆண் இல்லை என்பதால் தான் அவர்கள் பணதேவைக்காகவோ வேறு தேவைகளுக்காகவோ ஆசைகளுக்காகவோ இப்பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.
இவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், இதில் இறங்கியிருக்க மாட்டார்கள்..
அதே நேரம் திருமணமான ஆண்கள் அவர்கள் பக்கமாக போகவேண்டி ஏற்பட்டிருக்காது!!
இதற்கு ஒரே சாத்தியமான முடிவு பலதாரமணம் மட்டுமே!!
--------------------
4. பலதாரமணம் ஏன் ஆணுக்கு மட்டும்?? பெண் செய்யகூடாதா??❓
சிலர் நம்மிடம் கேட்பதுண்டு, உன் மனைவி இன்னொரு ஆணுடன் வாழ்ந்தால் நீ பொருந்திகொள்வாயா? அதே போன்று தானே அவளுக்கும் இருக்கும் என கேட்கிறார்கள்!!
இது அடிப்படையிலேயே மூடத்தனமான கேள்வி ஆகும்.
ஏனெனில் ஆணுடைய மனநிலையும், உடலமைப்பும் பெண்ணுடைய மனநிலையிலிருந்தும் உடலமைப்பிலிருந்தும் முற்றாக வேறுபட்டதாகும்!!
உதாரணமாக , ஒரு ஆண் கர்ப்பம்சுமந்து சிசேரியன் எதுவுமின்றி இயல்பாக பிள்ளை பெறுகிறான் என வைத்துக்கொள்ளுங்கள்!
இப்போது ஒரு ஆண் அந்த வேதனையை உணரும்போது, திரும்பவும் இதேபோல நடக்க ஒருபோதும் சம்மதிக்கமாட்டான்.
அதுமட்டுமன்றி, இன்னொரு ஆண் வேதனை அடைவதை பார்த்தாலே, அதிலிருந்து முற்றாக விலகிவிடுவான்.
ஆனால், பெண்ணை பொருத்தவரையில், அவள் சாகிற அளவு வேதனையை அனுபவித்து பிள்ளை பெற்றெடுக்கிறாள்.. பிள்ளையை பெற்றெடுத்தவுடன் அவளது வேதனையையே மறந்து இன்னொரு பிள்ளைக்காக தயாராகிவிடுகிறாள்!!
இது பெண்ணினது மனநிலை
* நம்மிடம் இப்படி கேள்விகேட்கும் இத்தகையவர்களிடம் நாம் கேட்பது என்னவென்றால்,,,,
நீ உன் மனைவியுடைய இடத்திலிருந்து அவள் உன்னை கர்ப்பமாக்கி ஒன்றுக்கு மேல்பட்ட பிள்ளைகளை பெற்றெடுக்க வைத்தால், நீ ஒப்புக்கொள்வாயா??
குறைந்தது முதல் குழந்தைக்காகவாவது இயல்பான முறையில் பிள்ளைபெற்றெடுக்க ஒத்துகொள்வாயா??
அப்படியிருக்கும்போது பெண்ணை மட்டும் பிள்ளைப்பெற்றெடுக்க சொன்னால் எப்படி நீதமாகும்???
என கேட்டால்,, என்ன சொல்வார்கள்??
ஒன்றேயொன்றைத்தான் சொல்ல முடியும்!!
இயல்புநிலை அவ்வாறு இல்லை என்பது தான்..
ஒரே பெற்றோருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளை இருக்கலாம்.
இதற்காக பெற்றோரிடம் உங்களுக்கு மட்டும் ஏன் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள்?
நமக்கு உங்களுடன் சேர்த்து ஒன்றுக்கு மேற்பட்ட பெற்றோர்கள் இருந்தால் ஒத்துக்குவீங்களா? னு கேட்போமா???
இல்லை தானே!
நமக்கு இருப்பது போல அதே சதையும் ரத்தமும் பெற்றோருக்கு இருந்தாலும் நாம் இவ்வாறு கேட்கமாட்டோம்!
அதேபோல ஒரு நாட்டுக்கு ஒரு ஜனாதிபதி இருப்பார். ஒரு பிரதமர் இருப்பார்.
அவர்களுக்கு கீழ் பல கோடிக்கணக்கான மக்கள் இருப்பார்கள்!
இதேபோல உங்களுடன் பல ஜனாதிபதிகள் இருந்தால் ஒத்துக்குவீங்களா? உங்களுக்கு கீழ் மட்டும் ஏன் இத்தனை மக்களை வைத்துள்ளீர்கள்? அதேபோல மக்கள் ஒவ்வொருவரும் தமக்குதமக்கு விருப்பமான வெவ்வேறு ஜனாதிபதிகளை வைத்திருந்தால் நீங்கள் ஒப்புகொள்வீர்களா என ஜனாதிபதியிடம் கேட்போமா??
இல்லை தானே!
இவற்றிற்கெல்லாம் காரணம், நிர்வாகம் செய்யும் தலைமை ஒன்று தான் இருக்கவேண்டும் என்பது தான் காரணம்.
அதேபோன்று தான் ஆண்களே பெண்களை நிர்வகிக்ககூடியவர்களாக இறைவன் ஆக்கியுள்ளான்.
ஒரு நிர்வகிக்கும் தலைவனுக்கு கீழ் பலர் இருக்கலாம்.. ஆனால் ஒரேநபருக்கு பல நிர்வகிக்கும் தலைமைகள் இருக்க முடியாது!!
இதற்கேற்ப தான் பொதுவாக ஆண்கள் பெண்களைவிட மிகவும் ரோசமுள்ளவர்களாக இருக்கிறார்கள்..
இதனால் ஒருபோதும் சாத்தியமில்லை!
ஒரு குழந்தைக்கு பல பெற்றோர் (பெற்றெடுத்தோர்) இருக்கமுடியாதோ, அதே போன்று தான் இதுவும்!!
இதற்கு மேலதிகமாக
*ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்கள் இருந்தால், அவர்கள் ஒழுக்கமானவர்களாக இருந்தாலும் ,, பாலியல் நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்!!
ஆனால், ஒரு ஆண் பலமனைவிகளை வைத்திருக்கும்போது அப்படி ஏற்படுவதில்லை!!
*ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களை வைத்திருந்தால், அவளது குழந்தைக்கு தகப்பன் யார் என்பதை கண்டுபிடிக்கவே பல செலவுகளை செய்யவேண்டி வரும்!!
ஆனால் ஒரு ஆண் பல மனைவிகளை கொண்டிருந்தால்,, குழந்தைக்கு தகப்பன் யார் தாய் யார் என தெளிவாக தெரியும்!!
*பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும்போது அவள் மனதளவில் மாற்றங்கள் ,பாதிப்புகள் ஏற்படுகின்றன.. இந்த நிலையில் பல கணவர்களை சமாளிப்பது sorry.com
ஆனால் ஆண்களுக்கு இது சாத்தியம்!!
*மனரீதியாக, தன் கணவனால் சில கெடுதிகள் தனக்கு ஏற்படும்போது, பெண் இலகுவில் தன் கணவனின் உபகாரத்தை மறந்துவிடுவாள்!
இப்போது பல கணவர்கள் இருந்தால், ஒருவரை உயர்த்தி இன்னொருவரை தாழ்த்தும்போது,, அவளது வாழ்க்கைக்கு sorry.com
எனவே இப்படி கேள்விகேட்பது மிக தவறானது
--------------------
5. ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தால் முதல் மனைவி பாதிக்கபடுகிறாளா??
அதே போன்று தான், ஒரு பெற்றோர் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளை பெற்றெடுக்கும்போது மூத்த பிள்ளையும் பாதிக்கப்படத்தான் போகிறது.
இதனால் ஒவ்வொருவரும் ஒரே பிள்ளையை தான் பெற்றெடுக்க வேண்டும் என்பார்களா?
(அதாவது பெற்றோரின் அன்பு,கவனம்,சொத்து கிடைக்கும் அளவு மூத்த பிள்ளைக்கு வேறு உடன்பிறப்பு வரும்போது குறைகிறது)
அதேபோல தான் கணவனின் நேரம், அன்பு, சொத்து என்பவற்றில் முதல்மனைவிக்கு கிடைக்கும் பங்கில் குறைவு ஏறபட்டாலும், இன்னொரு பெண் தப்பான வழிக்கு செல்லாமலிருக்க இது உதவுகிறது என்பதை அவள் சிந்திக்கும்போது அவள் உண்மையில் பாதிக்கப்படவில்லை என்பதை உணர்ந்துகொள்வாள்.
அதுமட்டுமின்றி விபச்சாரிகள் உருவாவதை தடுக்கவும், முறையற்ற பாலியல் உறவுகளை தடுக்கவும் இப்பலதாரமணமே உதவ முடியும்.. அப்படி செய்வதால் இவளது கணவனின் கற்பும் பாதுகாக்கப்படுகிறது.
இதை கருதும்போது அவளுக்கு எந்த இழப்பும் இதில் இல்லை!!
------------------

கருத்துகள்
கருத்துரையிடுக