சிலுவைப்பலி ஒரு கட்டுக்கதையே!!
சிலுவைப்பலி ஒரு கட்டுக்கதை
- - - - - -
அநேக கிறிஸ்தவர்கள் யேசு அடிவாங்கி செத்ததை தியாகம் என்கினறர். இதன் உண்மை நிலை என்ன?
முதலாவதாக யேசு ஜி ஏன் கொல்ல பட்டார் என்று பார்ப்போம்!
*யேசுவை தந்திரமாக கொலை செய்ய பிரதான ஆசாரியரும் வேத பாரகரும் திட்டம் தீட்டிவிட்டனர்.
(Mark 14:1-2 Matthew 26:2-5)
ஆனால் காரணம் கிடைக்கவில்லை.
யேசு ஆரம்பத்திலே தன்னை தேவ குமாரன் என்று சொல்வதை கொண்டு தான் ஒரு தீர்கதரிசி என்று கூறியிருந்தார்
(John 10:34-37)
இதே அர்த்தத்தில் யேசு தன்னை தேவ குமாரன் என்று சொன்ன போது, அவர் தேவ தூசனத்தை கூறிவிட்டார் என்று கூறி போட்டுதள்ள தயாரானார்கள்.
(Mark 14:61-64 Matthew 26:63-66 Luke 22:70-71)
ஏனென்றால் தேவ தூசனத்திற்கு மரண தண்டனை என்று வேத காமம் கூறுகிறது (Leviticus 24:11-23)
இதை காரணமாக வைத்து தான் யூதர்கள் அவரை போட்டு தள்ள பார்தார்கள்!
*பிலாத்து யேசுவை விடுதலை செய்ய விரம்பிய போதும் போட்டு தள்ளும்படி யூதர்கள் சொன்னார்கள்.
(Mark 15:9-15 Matthew 27:20-26)
. . .
இது தான் அவரது மரண தண்டனைக்கு காரணம்!
*யேசுவின் சிலுவை பலியிலுள்ள காமிடி பொய்கள்:
யூதாஸ் என்ற யேசுவின் உண்மை விசுவாசி தான் யேசுவை காட்டி கொடுத்து, அவரை யூதர்களுக்கு கூட்டி கொடுத்தார் என்று வேத காமம் சொல்கிறது.
இது பற்றி கொஞ்சம் பார்ப்போம்!
¤யேசுவை தேவன் பலியாகதான் அனுப்பினார்
(I John 4:10,11) என்பது உண்மையானால், யூதாஸ் யேசுவை காட்டி கொடுத்தது எப்படி தப்பாக முடியும்?
அப்படி காட்டி கொடுப்பது தானே உண்மையான விசுவாசமாக அமையும்?
ஆனால் யேசுவோ அவரை சபிக்கிறார்!
¤"மனுச குமாரன் தம்மை குறித்து எழுதினபடியே போகிறார். ஆகிலும் எந்த மனுசனால் மனுசகுமாரன் காட்டி கொடுக்க படுகிறாரோ, அந்த மனுசனுக்கு ஐயோ! அந்த மனுசன் பிறக்காமல் இருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்."
(Mark 14:21 Matthew 26:24 Luke 22:22)
யேசு இதற்கு தான் வந்திருந்தால் ஏன் யேசு சபித்தார்??
¤யேசுவின் சிலுவை பலிக்கு காரணமே சாத்தான் என்றும் வேத காமம் கூறுகிறது.
"அப்பொழுது 12 இல் ஒருவனாகிய காரியோத் எனும் மறுபெயர் கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்"
(Luke 22:3)
இதன்படி யேசுவை காட்டி கொடுக்க யூதாசை தூண்டியதே சாத்தான் என்று தெளிவாகிறது!
அப்படியானால் யேசு சாத்தானை அல்லவா சபிக்கணும்?
யூதாஸ் பாவமில்லையா??
¤யேசுவை கொன்று போடுவதால் சாத்தானுக்கு என்ன லாபம்??
சிலுவை சாவின் மூலம் யேசு சாத்தானை அழித்தார் (Hebrews 2:14) பவுள் ஜி சொல்கிறார்.
அப்படியானால் சாத்தான் சாத்தானுக்கு எதிராக எழுந்தானா??
¤சாத்தான் சாத்தானுக்கெதிராக எழும்பவே மாட்டான் என்கிறார் யேசு.
(Mark 3:23-27 Matthew 12:25-26)
சாத்தான் தனக்கு எதிராக எழும்ப மாட்டான்.
அவன் அறிவில் பூரணமானவன் என்று பழைய ஏற்பாடு கூறுகிறது.
சாத்தான் யேசுவை சாகடிப்பதால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் அது நியாயம் என்று கருதலாம்.
¤யேசு பேதுருவிடம் ஒருவன் 70 தடவை பாவம் செய்தாலும் மன்னிக்க வேண்டும் என்கிறார்.
(Matthew 18:21-22)
தன் உபதேசத்தையே யேசு பின்பற்ற மறுத்தாரா?
யூதாஸ் என்ன பாவம் செஞ்சான்??
தான் செய்ததற்காக மனந்திருந்தி தன்னையே மாய்த்த விசுவாசியல்லவா அவன்?
(Matthew 27:3-5)
இந்த விசுவாசி வழிகேடன் பீட்டரை போல யேசுவை மறுதலித்தானா??
அவனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கொடுமை?? இது தான் யேசுவின் நேசமா?
தான் சாக வந்திருக்கையில் அதற்கு உதவுபவன் தானே விசுவாசி!
¤இந்த யூதாஸ் யேசுவை 30 வெள்ளி காசுகளுக்காக யூதர்களிடம் காட்டிகொடுக்க முன்வந்தான் என்கிறது வேதகாம்.
(Matthew 26:14-15 Mark 14:10-12)
காமிடி என்னவென்றால், யேசுவை யூதர்களுக்கு ஏற்கனவே தெரியுமாம்.
(Mark 14:49 Matthew 26:55-56)
ஏற்கனவே தெரிந்த ஒருவரை காட்டி கொடுத்ததற்கு யாராவது காசு கொடுப்பாங்களா??
*Mark, Luke & John யேசுவை யூதாஸ் காட்டி கொடுத்ததுவரை யூதாஸை பற்றி கூறுகின்றனர். Bt Matthew ஒரு படி மேலே போய்,
"மனந்திருந்தி 30 காசையும் தேவாலயத்தில் வீசிவிட்டு தூக்கில் தொங்கி செத்தான். அந்த காசை ஆசாரியர் எடுத்து, குயவனின் நிலத்தை வாங்கி இரத்த நிலம் என்று பெயரிட்டார்கள்" (Matthew 27:3-8)
என்கிறார்.
ஆனால் Acts 1:16-19 இல் Luke சொல்கிறார், அவன் காசை திருப்பி கொடுக்காமல் அவனாகவே நிலத்தை வாங்கி வயிறு வெடித்து செத்து போனான் என்கிறார்!
¤இதற்கும் முறண்பட்டு திரும்ப உலரும் வேதகாமம்:
இதிலும் குளருபடி இருக்கிறது.
¤யேசு உயிர்தெழுந்த பின்பு, 11 சீடர்களுக்கும் தரிசனமானார் என்கிறது வேதகா.
(Mark 16:14 Luke 24:33)
இல்லாமல் போன சீடர் யூதாஸ் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் அது தவறு!!
அங்கே இல்லாத சீடன் திதிமு எனப்பட்ட தோமா என்கிறது வேதகாமம்
(John 20:24)
ஆனால் பவுல் 12 பேருக்குமே தரிசனமானார் என்கிறார்
(I Corinthians 15:5)
அதிலே மெத்தியாஸ் அடங்க மாட்டார். bcoz யேசு உயிர்த்தெழுந்து சில 40 நாட்களுக்கு பின்பே தெரிவானார்.(Acts 1)
எனவே யூதாசுக்கும் யேசு தரிசனமானார். எனவே யூதாஸ் யேசு உயிரத்தெழும்வரை செத்திருக்க முடியாது.
யேசு இவனுக்கும் தரிசனமானதால், இவன் தற்கொலை செய்திருக்க முடியாது.
ஏனெனில் யூதாஸ் தற்கொலை பண்ணியதாக கூறப்படும் காரணம், பாவமற்றவரின் இரத்தப்பலிக்கு காரணமாகிவிட்டேனே என்ற மனவருத்தத்தில் தான்.
யேசு இவனுக்கு தரிசனமானால், இவன் மனவருத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை.
எனவே தற்கொலை என்பது பொய்.
அவன் வயிறு வெடித்து செத்தான் என்பதும் கேள்விக்குறியே ஆகிறது.
இதற்கு பின்பு Luke அய்யா அவர்கள் Acts 1:24 இல் யூதாஸ் தனக்குரிய இடத்திற்கு திரும்பி போய்விட்டான் என்கிறார்.
அதாவது, யூதாஸ் என்ற கதாப்பாத்திரம் கேள்விகுறியாகிறது.
அவன் தற்கொலை பண்ணினானா? வயிறு வெடித்து செத்தானா? தன் இடத்திற்கே திரும்பிவிட்டாறா?? இயேசு அவனுக்கு தரிசனமானாரா?? ஏன் இந்த காமிடி கதை??
காரணம் இது ஒரு கட்டுக்கதை!!
*பீட்டரின் மறுதலிப்பும் சேவல் கூவுதலும்:
இதிலும் வேதகாமம் முறண்பட்டு தன்னை கல்ல புத்தகம் என்று நிறுபிக்கிறது!!
¤ஒரே வேலைக்காரியிடம் இருதடவைகளும், அங்கு நின்றவர்களிடம் மூன்றாவது தடவையாகவும் யேசுவை மறுதலித்தான். முதல் தடவையிலும், மூன்றாவது தடவையிலுமாக சேவல் 2 முறை கூவியது.
(Mark 14:67-72)
¤இரு வேறுபட் வேலைக்காரிகளிடம் இரு முறையும், அங்கு நின்றவர்களிடம் மூன்றாம் தடவையாகவும் மறுதலித்தான். மூன்றாவது தடவையில் மட்டும் ஒரு முறை சேவல் கூவியது.
(Matthew 26:69-74)
¤ஒரு வேலைக்காரியிடம் ஒரு தடவையும், வேறு இரு ஆண்களிடம் இரு தடவையும் மறுதலித்தான். மூன்றாவது தடவையில் சேவல் ஒரு முறை கூவியது.
(Luke 22:56-60)
¤வாசல் காக்கிற வேலைக்காரியிடம் முதல் தடவையாகவும், ஒரு வேலைக்காரனிடம் இரண்டாவது தடவையாகவும், வேறு சிலரிடம் மூன்றாம் தடவையாகவும் மறுதலித்தான். சேவல் கடைசியாக ஒரு தடவை கூவியது.
(John 18:17,25-27)
இது மட்டுமல்ல, பீட்டர் ேசுவை மறுலிப்பான் என்று எங்கே வைத்து சொன்னார் என்பதிலும் முறண்படுகிறது!
ஒலிவ மலையில் வைத்து தான் யேசு இதை சொன்னார்.
(Mark 14:26-30 Matthew 26:30-34)
இல்லை, பஸ்காவின் போது தான் சொன்னார்(Luke 22:13,14,34) இப்படி முறண்பட்டு கூறுவது எப்படி உண்மையாக இருக்கும்??
பரிசுத்த ஆவி நான்கு விதமாக உலரியதா?? இதுவும் பொய் என்பதற்கு இதுவே போதும்!
யூதாஸ் கதையும் பொய் சேவல் கதையும் பொய்!!
*யேசு ஜி ஐ பிடித்தவுடன், யாரிடம் முதலாவதாக கொண்டு சென்றனர்??
¤பிரதான ஆசாரியனிடம் கொண்டுபோனார்கள்.
(Mark 14:53 Matthew 26:57 Luke 22:54)
¤இல்லை, பிரதான ஆசாரியனான காய்பாவின் மாமன் "அன்னா" என்பவரிடம் தான் முதலாவது கொண்டு போனார்கள்.
(John 18:13)
பரிசுத்தத ஆவி இதிலும் குழம்பிவிட்டதா?? இது உண்மையானால் ஏன் முறண்பட வேண்டும்? காரணம் இதுவும் கட்டுகதை!!
*யேசுவை எப்போது பிடித்தார்கள்??
¤யூதாஸ் அவரை முத்தமிட்டு ரபீ வாழ்க என்று சொன்னவுடன், யேசு அவனிடம் எதற்காக வந்திருக்கிறாய் என்று கேட்டார். அப்போது அவரை அவர்கள் பிடித்து கொண்டார்கள்.
(Matthew 26:49,50 Mark 14:45,46)
¤அவன் முத்தம் செய்ய நெருங்கியபோதே பிடித்தார்கள்
(Luke 22:47,48,)
¤யூதாஸ் முத்தம் செய்வதற்கு முன்பு, யூதாசும் படைகளும் வந்த போது நான் தான் யேசு என்று கூறியபோது பிடித்தார்கள்.
(John 18:3-8)
இதுவும் பொய்!
*யேசுவை பிரதான ஆசாரியரிடம் கொண்டுபோகபட்ட போது, அவரிடம் அவர்கள் எதை கேட்டார்கள்??
¤அங்கே இருந்தவர்கள், நீ தேவ குமாரரனா என்று கேட்டார்கள்.
(Luke 22:70)
¤பிரதான ஆசாரியர், நீ தேவனின் குமாரனாகிய கிறிஸ்துவா என்று கேட்டான்.
(Matthew 26:63 Mark 14:61)
¤பிரதான ஆசாரியார், யேசுவின் சீடர்களை பற்றியும் அவரது போதகத்தை பற்றியும் கேட்டார்.
(John 18:19)
இது உண்மையானால் இதிலும் ஏன் முறண்பாடு??
*யூதாஸின் கட்டுகதை பற்றி ஏற்கனவே பார்த்தோம். சாத்தான் யூதாசுக்குள் எப்போது நுழைந்தான் என்று பார்ப்போம்:
¤பஸ்காவ விருந்தின்போது சாத்தான் நுழைந்தான்.
(John 13:26,27)
¤பஸ்கா பண்டிகை சமீபமான போது அதற்கு முன்பே சாத்தான் நுழைந்தான்.(Luke 22:1-3)
இதுவும் உண்மை இல்லை!!
*யேசுவுக்கு தைலம் பூசுதல்:
¤பஸ்கா பண்டிகைக்கு 6 நாளைக்கு முன்பு, இரவு விருந்தில் மரியாள் யேசுவின் #கால்களுக்கு நளதம் எனும் தைலத்தை பூசி, அவளுடைய தலைமுடியால் காலை துடைத்தாள்.
(John 12:1-3)
¤இரண்டு நாளைக்கு பின்பு பஸ்கா பண்டிகை வந்தது. சீமோன் வீட்டில் ஒரு பெண் நளதம் தைலத்தை யேசுவின் #தலையில் கொட்டினாள்.
(Mark 14:1-3 Matthew 26:6-8)
இதை சீசர்கள் விமர்சித்தார்கள் என்று Mark & Matthew கூறுகையில் , John அது யூதாஸ் மட்டும் என்கிறார்!
தலையில் பூசினாளா காலில் பூசினாளா? Mary பூசினாளா வேறு பெண்ணா? பரிசுத்த ஆவி இதிலும் குழம்பிவிட்டதா??
*யேசு எப்போது சிலுவையில் அறையபட்டார்?
¤பஸ்கா விருந்தின் பின்பு தான் சிலுவையில் அறையபட்டார்.
(Luke 22:13-16)
¤பஸ்கா விருந்துக்கு முன்பே அறையபட்டார்.(John 19:14-16,23)
இதுவும் பொய்!
*தேவாலய திரைச்சீலை எப்போது கிழிந்தது???
¤யேசு சிலுவையிலிருந்த 9 ம் மணி நேரம் (பி.ப.3 மணி) சாவதற்கு கடைசி வார்த்தையை கூறுவதற்கு முன்பு திரைசீலை கிழிந்தது. அதாவது சாவதற்கு முன் கிழிந்தது.
(Luke 23:44-46)
¤யேசு மகா சத்தமாய் கூப்பிட்டு ஆவியை விட்டார். அப்பொழுது திரைச்சீலை கிழிந்தது.
(Matthew 27:50,51 Mark 15:37-38)
அதாவது யேசு செத்தபின்பு கிழிந்ததாம்!! இது உண்மையானால் ஏன் இதிலும் வேதகாமம் முறன்படுகிறது??
*யேசு ஜியை சிலுவையில் சாகடிக்கவும், பரபாஸை விடுதலை பண்ணவும் கடைசியாக முடிவு எடுக்கபட்டதாக வேதகாமம் கூறுகிறது. அந்த பரபாஸ் என்ன பாவத்திற்காக சிறையில் அடைக்கபட்டான்??
¤அந்த பரபாஸ் என்பவன் கள்ளனாக இருந்தான்.(John 18:40)
¤கலகம் பண்ணி அந்த கலகத்தில் கொலைசெய்து அதற்காக காவல் பண்ணபட்டவர்களில் பரபாஸ் எனப்பட்ட ஒருவன் இருந்தான்.(Mark 15:7 Luke 23:19)
¤அவன் பேர்போன ஒருவன் நல்லவனா கெட்டவனா டவுட்டு.(Matthew 27:16-20)
பரபாஸ் விசயமும் நாடகமா?? அவன் கள்ளனா கொலைகாரனா பேர்போன ஒருவனா??
*யேசுவின் சிலுவையை சுமந்து சென்றவர் யேசுவா சீமோனா??
¤சிரேனே ஊரானாகிய சீமோன் என்பவனை பிடித்து யேசுவின் சுமந்துவர வைத்தனர்.(Matthew 27:32 Mark 15:21 Luke 23:26)
¤இல்லை இயேசு தான் தன் சிலுவையை சுமந்தார்.(John 19:16,17)
இந்த இரண்டிலுமே வேதகாமம் முறன்படுதே!
*யேசு தன் இரத்தத்தை யாருக்காக ஏன் சிந்தினார்??
¤அநேகருக்காக சிந்தபடும், புது உடன்படிக்கைக்காக.(Mark 14:24)
¤உங்களுக்காக (சீசர்களுக்காக) புது உடன்படிக்கைக்காக சிந்தபட்டது.(Luke 22:20)
¤அநேகருக்காக, பாவமன்னிப்பு உண்டாகும்படி சிந்தபடும் புது உடன்படிக்கைக்காக சிந்தினார்.(Matthew 26:27-28)
சீசருக்காகவா அநேகருக்காகவா ?
*யேசுவுக்கு சிலுவையில் வைத்து குடிக்க கொடுக்கபட்டது எது? அதை அவர் வாங்கி குடித்தாரா??
¤காடி நிறைந்த பாத்திரத்தில் கடற்காளானை தோய்த்து குடிக்க கொடுத்தார்கள். யேசு அதை ஏற்று கொண்டார்.(John 19:29,30)
¤கசப்பு கலந்த காடியை குடிக்க கொடுத்தார்கள். அவர் அதை ருசி பார்த்துவிட்டு குடிக்க மனதில்லாதிருந்தார்.(Matthew 27:34)
¤வெள்ளைபோளம் கலந்த திராட்சைரசம் (சாராயம்) குடிக்க கொடுத்தார்கள். அதை அவர் ஏற்றுகொள்ளவில்லை.(Mark 15:23)
இதுலயும் வேதகாமம் முறன்பட்டு பொய் என்பதை நிறுபித்துவிட்டது!!
*யேசுவும் தன் இருபக்கமிருந்த திருடர்களும்!
¤இரு திருடர்களும் யேசுவை கேலி செய்து தூசித்தர்கள்.(Mark 15:32 Matthew 27:44)
¤இல்லை ஒரு திருடன் கேல செய்தான். மற்றவன் யேசுக்கு support பண்ணனான். அந்த திருடன் அன்றைய தினமே யேசுவுடன் சொர்க்கத்தில் இருப்பாய் என்றார்.
(Luke 23:39-43)
காமிடி என்னவென்றால் யேசு மூன்று நாள் மண்ணுக்கடியில் இருந்தார் என்கிறது வேதகாமம்!
அப்படியிருக்கையில் எப்படி சொர்கம் போனார்??
இதுவும் சிலுவைபலி பொய் என்பதை உணர்த்துகிறது!!
*யேசு செத்தவுடன் சில அற்புதங்கள் நடந்ததாக வேதகாமம் கூறுகிறது. அந்த அற்புதங்களை கண்ட நூற்றுக்கு அதிபதி என்ன சொன்னான்??
¤இவன் மெய்யாகவே தே குமாரன் என்றான்.(Matthew 27:54)
¤இந்த மனுசன் மெய்யாகவே தேவ குமாரன் என்றான்.(Mark 15:39)
¤இந்த மனுசன் உண்மையாகவே நீதிபரனாக இருக்கிறான் என்றார். (யேசுவை ரொம்ப நல்லவன் என்று சொல்லிட்டான்.(Luke 23:47)
யோவான் , நூற்றுக்கதிபதி பற்றி கூற பரிசத்த ஆவி மறந்தார்!!
*பெண்கள் சிலுவையிலுருந்த யேசுவை எங்கிருந்து சைட்டு அடித்தார்கள்??
¤அவர்கள் தூரத்திலிருந்து பார்த்தார்கள்.(Matthew 27:55 Mark 15:40 Luke 23:49)
¤சிலுவைக்கு அருகில் நின்றிருந்தார்கள்.(John 19:25)
இதுவும்பெய்!
*யேசுவின் சிலுவைக்கு மேலே எதை எழுதி வைத்தார்கள்??
¤"இவன் யூதருடைய ராஜா" என்று கிரேக்க லத்தீன் எபிரேயு எழுத்துகளில் எழுதபட்டது.(Luke 23:38)
¤யூதர்களின் ராஜா (Mark 15:26)
¤இவன் யேசுவாகிய யூதரின் ராஜா. (Matthew 27:37)
¤நசரேயனாகிய யேசு யூதரின் ராஜா.(John 19:19,20) மெய்யா இது??
*யேசு சொன்ன கடைசி வார்த்தை என்ன?
¤என் தேவனே என் தேவனே என்னை ஏன் கைவிட்டீர்.(Mark 15:34 Matthew 27:46)
¤பிதாவே உம் கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.(Luke 23:46)
¤முடிந்தது. (John 19:30) இதுல எது உண்மை??
*யேசு வைக்கபட்ட கல்லறைக்கு, வாரத்தின் முதல் நாளில் போன பெண்கள் யாரு?
¤இரண்டு மரியாள்கள் (Matthew 28:1)
¤இரு மரியாள்கள் + சலோமி. (Mark 16:1)
¤பல பெண்கள்.(Luke 24:10)
¤மகதலேனா மரியாள் மட்டும்.(John 20:1)
*மேரி கல்லறைக்கு எந்த நேரத்தில் போனார்??
¤சூரியன் உதிக்கிற போது , விடிந்து வருகையில்.(Mark 16:2 Matthew 28:1)
¤ அப்போது இருட்டாகவே இருந்தது.(John 20:1)
*அந்த பெண்கள் கல்லறைக்கு வந்த போது,
¤கல்லறையின் வாசலில் வைக்பட்ட கல் அப்படியே இருந்தது. பின்பு தேவ தூதன் வானத்திலிருந்து இறங்கி கல்லை புறட்டி தள்ளி அதன் மேல் உட்கார்ந்தான்.(Matthew 28:2)
¤அவர்கள் வரும்போது கல் அகற்றபட்டிருந்தது.(Mark 16:4 Luke 24:2 John 20:1)
காமிடி பொய்!
*யேசு உயிர்த்தெழுந்ததன் பின்னர் எங்கே முதலாவதாக தரிசனானார்?
¤கல்லறைக்கு மிக அருகில், பின் பக்கத்தை மகதலேனா திரும்பியபோது அங்கே யேசுவை கண்டாள்.(John 20:12-14)
¤கல்லறையிலிருந்து திரும்பி ஓடும்போது வழுயில் யேசு அவர்களை எதிர்பட்ட போது தரிசனமானார் (Matthew 28:8,9)
¤மகதலேனா மரியாளுக்கு முதல் தரிசனம். இடம் கூறப்படல.(Mark 16:9)
¤எம்மாவு என்ற இடத்திற்கு போகும் வழியில் ஆண் சீடர்களுக்கு தரிசனமானார்.(Luke 24:13-16)
வழமை போல இதுவும் பொய்!!
*கல்லறைக்கு வந்த பெண்கள் அதை அறிவித்தார்களா??
¤11 சீசரிடமும் மற்றவர்களிடமும் அவர்கள் யேசு உயிர்தெழுந்ததாக அறிவித்தனர்.(Luke 24:9)
¤அந்த பெண்கள் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை.(Mark 16:8)
*யேசு உயிர்த்தெழுந்ததை யாரு சந்தேக பட்டனர்?
¤ஒரு சீடன்.(John 20:24)
¤சில சீடர்கள்.(Matthew 28:17)
¤எல்லாரும் சந்தேகபட்டனர்.(Mark 16:11 Luke 24:11,14)
*பெண்கள் கல்லறைக்கு போன போது அங்கே நின்றிருந்தோர்?
¤ஒரு தேவதூதன் கல்லை புறட்டி உட்கார்ந்தான்.(Matthew 28:2)
¤ஒரு புரிசன் கல்லறைக்குள் உட்கார்ந்தா.(Mark 16:5)
¤2 தேவ தூதர்கள் கல்லறைக்குள் அமர்ந்திருந்தனர்.(John 20:12)
¤இரு புரிசர்கள் கல்லறைகுள் நின்றிருந்தனர்.(Luke 24:3,4)
*பேதுரு கல்லறைக்கு உள்ளே போனானா போகலயா??
¤பேதுரு கல்லறைக்குள்ளே போகாமல் வெளியே நின்று கல்லறைக்குள்ளே பார்த்தான்.(Luke 24:12)
¤பேதுரு கல்லறைக்குள் போனான். இன்னொரு சீடன் தான் நின்று உள்ளே பார்த்தான்.(John 20:3-6)
*பெண்கள் கல்லறைக்குள்ளே போனார்களா இல்லையா?
¤பெண்கள் கல்லறைக்குள்ளே நுழைந்தார்கள்.(Mark 16:5 Luke 24:3)
¤பெண்கள் கல்லறைக்கு வெளியே நின்றுவிட்டார்கள்.(John 20:11)
*யேசு உயிர்த்தெழுந்த பின்பு. சீடர்களுக்கு எங்கே தரிசனமானார்?
¤மலைக்கு மேல்.(Matthew 28:16-17)
¤ஒரு அறைக்குள்.(John 20:19)
*சீடர்களுக்கு எங்கே போகும்படி சீடர்களுக்கு யேசு சொன்னார்?
¤எருசலேம்.(Luke 24:17-19)
¤கலிலேயா (Matthew 28:7-10)
இப்படி எண்ணில் அடங்காத முறண்பாடுகளை வேதகாமம் சிலுவை பலி பற்றி உலருகிறது!!
காரணம் அது ஒரு கட்டுக்கதை என்பது தான் காரணம். பல நூறு சுவிசேஷங்கள் இருந்தும் கிறிஸ்தவர்கள் இந்த நாலு சுவிசேசத்தை மட்டுமே ஏற்கின்றனர்.
இவர்கள் ஏற்காத பல சுவிசேசங்களில் யேசு சிலுவை பலியிலிருந்து பாதுகாக்கபட்டதாகவும், யேசுவின் துரோகி சிலுவையில் அறையபட்டதாகவும், அந்த காட்சியை யேசு மரத்திலிருந்து பார்த்ததாகவும், அந்த துரோகி தான், "ELI ELI LAMA SABAKTHANI" என்று கத்தியதாகவும் அவனது புதைக்கபட்ட உடம்பு திருடபட்டதாகவும் அவைகள் கூறுகின்றன!!!
Psalm 91 இன்படி மெஸயா காப்பாற்றபடுவார் என்கிறது வேதகாமம். எனவே இது ஒரு வெறும் கட்டுக்கதையே!
செவி வழி செய்திகளை தான் இந்த ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்!!
ஏனென்றால் இயேசுவின் அனைத்து சீடர்கள் அவரை விட்டு ஓடி போய்விட்டார்கள். (Mark 14:50)
உண்மையாக இருந்தால் இவ்வளவு முறண்பாடுகள் வருமா??
. . . . . . . . . . . . . . .
*யேசு சிலுவையில் சாவதற்கு என்ன அவசியம் இருக்கிறது??
1.பல கிறிஸ்தவர்கள் ஆதி பாவம் பற்றி நம்புகின்றனர்.
அதாவது எங்கள் அப்பா ஆதாம் ஜி மெஜிக் பழத்தை எங்களிடம் அனுமதி கேட்காமல் சாப்பிட்டதை ஆதி பாவம் என்கின்றனர்.
அந்த பாவம் நம் இரத்தம் வழியாக கடத்தபட்டுள்ளது. அதை நீக்கவே யேசு மரித்தார் என்கின்றனர்.!
உண்மையில் அவர் சாப்பிட்ட பழம் காரணமாக பைபிள்படி பாவம் உண்டாகவில்லை மாறாக தேவன் மனிதனை படைத்தவுடனே பூமியில் இனத்தை பெருக்கு என்றார். Genesis 1:27-29
எப்படி இனத்தை பெருக்கலாம் என்ற ஐடியாவை வழங்க தான் அந்த பழம் ஏதேனில் வைக்கபட்டது.
ஏனெனில் அவ்விருவரும் அம்மணமாக இருந்தும் வெட்கத்தை உணரவில்லை என்கிறது வேதகாமம்.(Genesis 2:25)
இப்படிபட்டவர்கள் எப்படி இனம்பெருக்குவார்கள்??
ஆதாம் தேவ சாயலில் படைக்கப்பட்டார். அவர் பழத்தை சாப்பிட்ட போது தேவசாயலை இழந்தார் என்றும் கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.
இதுவும் தவறாகும், மனிதன் தேவ சாயலை இழக்கவில்லை என்று Genesis 9:6 கூறுகிறது.
மேலும் இந்த பழத்தை சாப்பிட்டதால், ஆதாம் தேவனை போல அவர்களில் ஒருவனாக ஆகிவிட்டார். அதாவது நன்மை தீமை அறிய கூடியவராக ஆகிவிட்டார். (Genesis 3:22)
இதன்படி, ஆதாம் பழத்தை சாப்பிட்டதால் தான் தேவனுடன் உண்மையான உறவு உண்டானது. அதாவது அவர்களில் ஒருவரை போல ஆனார்
மேலும், அதை சாப்பிட்டதால் தான் அவர் நன்மை தீமை அறியகூடியவராக ஆனார். எனவே நன்மை தீமை அறியாத குழந்தை செய்வதை எப்படி பாவமாக முடியும்??
ஒரு பேச்சுக்கு இதை பாவமாக கருதினால்,,
இதற்காக யேசு சாவடிக்கபட்டு மன்னிக்கபட்டது என்றால்,,
ஏவாள் செய்த்தற்காக பிரசவ வேதனையை கொடுத்தார்.(Gen 3:16)
இது குழந்தை பேறுள்ள பெண்களுக்கு மட்டுமே கடத்தபட்டுள்ளது!!
யேசு செத்ததால் பாவம் மன்னிக்கபட்டதாயின்,, பிரசவ வேதனை இருக்க கூடாது.
சாத்தான் செய்த்தற்காக, பாம்புகள் வயிற்றால் ஊர்ந்து சென்று மண்ணை மீண்டும்.(Genesis 3:14-15)
இது கொஞ்சமாவது நியாயமா?? சாத்தான் பாம்பின் உருவத்தில் வந்த்தற்காக, சாத்தானை சபிக்காமல் இதை சபிப்பது நியாயமா??
யேசு செத்ததால், இந்த சாபம் நீங்கி எந்த பாம்பு கால்களால் நடந்து போகுது? அல்லது வாலால் குந்தி குந்தி போகுது??
ஆதாம் செய்ததற்காக, பூமியை சபித்தார். அதனால் பூமியில் முள்கள் தோன்றின. வேர்வை சிந்தி பூமியின் பயிர்களை வருத்தமுடன் சாப்பிட வேண்டும். (Genesis 3:17-19)
இதுவும் விவசாயிகளுக்கே கடத்தபட்டுள்ளன.
யேசு செத்ததால்,, பூமியிலுள்ள முட்கள் நீங்கியதா?? எந்த விவசாயி கஷ்டபடாமல் சாப்பிடுகிறான்??
எனவே ஆதிபாவம் மன்னிக்கபடவில்லையே!! நம் முந்திய பதிவை படிக்கவும்!!
2.யேசு உலகத்தார் அனைவரதும் பாவத்திற்காக பலி கொடுக்கபட்டார் (I John 2:2) என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.
அப்படியானால் நாம் எந்த பாவமும் செய்யலாமா??
யேசு நமக்காக தேவனிடம் (யேசுவுக்கே தேவன்) பரிந்து பேசுகிறார் (I John 2:1) இதுவும் பச்சை பொய் ஆகும்.
ஏனெனில் பாவிகள் நரகம் போவார்கள் என்று வேதகாமம் சொல்கிறது. (Psalm 9:17 Matthew 13:41-42&49-50 I Corinthians 6:9-10 Revelation 19:18-19)
பாவம் செய்தவன் திருந்தி தண்டணை பெற்றால் தான் மன்னிப்பு. (Matthew 5:29-30 18:8-9 Mark 9:43,45,47)
சிலுவை பலியால் மன்னிப்பு உண்டாகவில்லை.
உண்டாகியிருந்தால் ஏன் நரகம்??
மனந்திரும்பினால் தான் மன்னிப்பு என்று வேதகாமம் சொல்கிறதே? எனவே இந்த வாதமும் வீணானது!!
3.மனந்திரும்பியவர்களின் பாவ நிவர்த்திக்காக யேசு பலியானார் என்றும் நம்புகின்றனர். இதற்கு ஆதாரமாக தேவன், பாவ நிவர்த்திக்காக ஆடு or காட்டுபுறாவை பலியிடுமாறு சொன்னதாக Leviticus 12-16 சொல்லபட்டிருக்கிறது.
அதன் அடிப்படையில் தான் யேசு பலியிடப்பட்டார் என்று வாதம் வைக்கிறார்கள்!!
இதுவும் தவறாகும் ஏனெனில், தேவனுக்கு பாவத்தை மன்னிக்க பலி அவசியமில்லை என்று வேதகாமம் கூறுகிறது.
மனம் திரும்பனாலே போதும்!
¤நினிவேயில் வாழ்ந்தவர்கள் தேவனுக்கு பாவம் செய்து வந்தனர். அவர்கள் திருந்திய போது தேவன் அவர்களை மன்னித்தார். அவர்களிடம் எந்த பலியும் கேட்க்க படவில்லை!! (Jonah 3:1-10)
அப்படியானால் எமது பாவத்திற்கும் பலி அவசியமில்லை! மனந்திரும்புவது மட்டுமே போதும்!
(II Chronicles 7:14 Isaiah 55:6-7 Ezekiel 18 & 33 Daniel 4:27 Hosea 14:1-3 Proverbs 16:6)
¤தேவன் மனித பலியை கூடாது என்கிறார் வேதகாமத்தில்.(Deuteronomy 12:30-32)
பாவிக்காக அப்பாவியை தண்டிக்கமாட்டேன் என்கிறார் கர்தர்.(Exodus 32:30-35)
அப்படி இருக்கையில் யேசுவின் பலியை கேட்பாரா??
தேவன் மாறாதவர் மனதை மாற்றாதவர் இல்லையா Malachi 3:6.
அதுமட்டும்மல்ல, பலியை பற்றி இஸரேலியருக்கு எதையும் கூறவில்லை என்கிறார் கர்தர். எனவே Leviticus ,exodus, numbers இல் கூறப்பட்ட இந்த கருத்து கர்தருடையதல்ல என்று நிறூபணமும் ஆகிறது.
22 உங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து நான் விடுவித்தபோது எரிபலிகள் பற்றியோ ஏனைய பலிகள் பற்றியோ அவர்களுக்கு நான் எதுவும் கூறவில்லை; கட்டளையிடவும் இல்லை
எனவே யேசுவின் பலி அர்த்தமற்றது! Jeremiah 7:22
¤யேசுவை யாரும் பாவ மன்னிப்புக்காக பலியிடவே இல்லை என்று தெளிவாக பைபிளில் இருக்கிறது. எனவ இது அர்த்தமற்ற வாதமாகும்.
சிலுவை பலி இல்லாவிட்டால் கிறிஸ்தவமே வீண்.
Paul சொல்கிறார் யேசு உயிர்தெழாவிட்டால் நமது போதகமே வீண்
I Corinthians 15:14.
எனவே கிறிஸ்தவமே வீண்!!
😱😲😨😜
பதிலளிநீக்கு