20 குற்றச்சாட்டிகளுக்கான பதில்கள்
20 அவதூறுகளுக்கான பதில்கள்:
///1. Thou shall Rape, Marry, and Divorce Pre-pubescent Girls. Koran 65:4///
ﻭَﺍﻟﻠَّﺎﺋِﻲ ﻳَﺌِﺴْﻦَ ﻣِﻦَ ﺍﻟْﻤَﺤِﻴﺾِ ﻣِﻦ ﻧِّﺴَﺎﺋِﻜُﻢْ ﺇِﻥِ ﺍﺭْﺗَﺒْﺘُﻢْ ﻓَﻌِﺪَّﺗُﻬُﻦَّ ﺛَﻠَﺎﺛَﺔُ ﺃَﺷْﻬُﺮٍ ﻭَﺍﻟﻠَّﺎﺋِﻲ ﻟَﻢْ ﻳَﺤِﻀْﻦَ ۚ ﻭَﺃُﻭﻟَﺎﺕُ ﺍﻟْﺄَﺣْﻤَﺎﻝِ ﺃَﺟَﻠُﻬُﻦَّ ﺃَﻥ ﻳَﻀَﻌْﻦَ ﺣَﻤْﻠَﻬُﻦَّ ۚ ﻭَﻣَﻦ ﻳَﺘَّﻖِ ﺍﻟﻠَّﻪَ ﻳَﺠْﻌَﻞ ﻟَّﻪُ ﻣِﻦْ ﺃَﻣْﺮِﻩِ ﻳُﺴْﺮًﺍ
4. உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப்போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், *மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக்கெடு மூன்று மாதங்கள்*. கர்ப்பிணிகளின் காலக்கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான்.
திருக்குர்ஆன் 65:4
மாதவிடாய் ஏற்படாதோருக்கு 3 மாதம் காலக்கெடு 3 மாதங்கள் என்று சொல்வதை தப்பாக புரிந்திகொண்டுள்ளார்கள்!!
அன்றைய அரேபியர்கள் தம் பெண்பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே திருமண நிச்சயம் செய்துவிடும் வழக்கமும் இருந்தது.
அப்படி செய்யப்பட்ட பெண்கள் பருவத்தை (மாதவிடாய் அடைதல்) ஏற்படும் வரை பெற்றோரின் வீட்டில் தங்குவார்கள்.. அல்லது கணவன் வீட்டில் கற்பிக்கப்படுவார்கள்.
அந்த அடிப்படையில் தான் அன்னை ஆயிஷா அவர்களும் 6 வயதில் முடிக்கப்பட்டு , 9 வயது வரை அவரது பெற்றோர் வீட்டிலே இருந்தார்கள்.
நபிகளாரின் மூத்த மகள் ஸைனப் அவர்களும் ஆரம்பத்தில் தம் ஏழு வயதில் தான் அவரது தாயார் மூலம் திருமணம் செய்துவைக்கப்பட்டார்கள்.
திருமண பருவத்தை அடைந்தவுடன் , குடும்ப வாழ்வுக்கு தகுதியானவராக ஆனவுடன் கணவனுடன் சேர்த்துவைக்கப்படுவார்கள்.
ஆனால் சில பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதில் தாமதம் ஏற்படும். சிலருக்கு 20 வயது ஆகியும் மாதவிடாய் ஏற்படாதிருக்கும்.
இது போன்ற பெண்கள் குடும்ப வாழ்க்கைக்கு தகுதியாக இருக்கும் பட்சத்தில் வாழ விரும்பும் பட்சத்தில் அவர்கள் திருமணம் செய்யலாம். அத்தகைய பெண்களுக்கே இங்கு இத்தா காலம் 3 மாதங்கள் என சொல்கிறது.
இதில் கற்பழிப்போ எதுவும் இல்லை..
இத்திருமண ஒப்பந்தத்தின்போதோ அல்லது சிறுவயதில் பேசிவைக்கப்பட்டவர்கள் சேரும்போதோ மணமகளான அப்பெண்ணுக்கு இல்லாதுவிட்டால், அத்திருமணம் செல்லுபடி அற்றது ஆக மாறிவிடும்.
கன்னி பெண்களாயினும் விதவையாயினும் திருமணத்திற்கு சம்மதம் பெறவேண்டும்
[அறி: ஆயிஷா Bukhari 6971,6964,5137]
என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணம் முடித்துவைத்தார்கள் அதை விரும்பாத நான் நபியிடம் கூறியபோது அதை ரத்து செய்தார்கள்
[அறி: கன்ஸா பின்த் கிதாம் Bukhari 5139,6945,6969]
இவற்றின்படி ஒரு திருமணம் செல்லுபடியாவதற்கு பெண்களின் சம்மதம் தேவை என்றும் சம்மதம் இல்லாவிட்டால் அது செல்லுபடியற்றது என்று விளங்கலாம்
மேலும் பெண்களுக்கும் விவாகரத்தை கேட்டு பெரும் உரிமையையும் இஸ்லாம் கொடுத்துள்ளது.
********
பைபிள்:
கன்னி பெண்ணை கற்பழித்தால் அவளே அவனுக்கு கூலி.. அவளது அப்பன் அதை விரும்பாவிட்டால் bill ஐ மட்டும் அவளது அப்பனிடம் கட்ட வேண்டும்.
கன்னி பெண்ணை கற்பழித்தால் அவளே அவனுக்கு கூலி.. அவளது அப்பன் அதை விரும்பாவிட்டால் bill ஐ மட்டும் அவளது அப்பனிடம் கட்ட வேண்டும்.
உபாகமம் 22:28-29
பெத்த மகளை செக்ஸ் அடிமையாக விற்று போடலாம்..அவளை வாங்குபவன் தனக்கு அவளை வைத்துகொள்ளலாம். அல்லது மகனுக்கு முடித்து கொடுக்கலாம்
யாத்திராகமம் 21:6-10
தாவீதின் பொண்டாட்டிகளை எப்பாவமும் செய்யாதவர்களை கற்பழிக்க வைத்து தாவீதுக்கு அதை காட்டுவாராம்!!
2 சாமுவேல் 12:11-12
இதை பேச உங்களுக்கு தகுதி இருக்கா??
+++++++++++++++
+++++++++++++++
+++++++++++++++
++++++++++++++++++
2.
////2. Thou shall have Sex Slaves and Work Slaves. Koran 4:3, 4:24, 5:89, 33:50, 58:3, 70:30///
work slave உடன் வைக்க சொல்வது உன் செக்சி பைபிள் தான்.
. போரில் கிடைக்கும் அடிமைகளுடன் உறவு கொள்ளல், விற்றலை இஸ்லாம் அனுமதிக்கிறதா .
பதில்:
அடிமைகள் ஏன்??
107. அடிமைப் பெண்கள் திருக்குர்ஆனின் பல வசனங்களில் "வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள்" என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது அடிமைப் பெண்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல்லாகும். "அடிமைப் பெண்களுடன் திருமணம் செய்யாமல் அவர்களின் எஜமானர்கள் குடும்பம் நடத்தலாம்" என்று பல வசனங்களில் கூறப்பட்டுள்ளது
.
இன்று அடிமைப் பெண்களோ, அடிமை ஆண்களோ இல்லாததால் இதைப் புரிந்து கொள்வதற்கு இது பற்றிய வரலாறு தெரிந்திருப்பது அவசியம்.
இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடக்கும் போது, போரில் வெற்றி பெற்றவர்கள் தோற்றவர்களைச் சிறைப்பிடிப்பார்கள்.
சிறைப் பிடிக்கப்பட்டவர்களில் ஆண்களும் இருப்பார்கள். குறைந்த அளவில் பெண்களும் இருப்பார்கள்.
இவ்வாறு சிறைப்பிடிக்கப்
பட்டவர்களை அடைத்து வைக்க அன்று சிறைக்கூடங்கள் இல்லை.
அவர்களுக்கு உணவளித்துப் பராமரிப்பதும் தேவையற்ற சுமையாக அமையும்.
எனவே கைது செய்யப்பட்டவர்க
ளைப் போரில் ஈடுபட்டவர்களுக்
குப் பங்கிட்டுக் கொடுப்பார்கள்.
அவர்களிடம் வேலை வாங்கி விட்டு அவர்களுக்கு உணவளிப்பது சிரமமாக இருக்காது.
வேலைக்கு ஆள் தேவையில்லை என்ற நிலையில் இருப்பவர்கள் தமக்குக் கிடைத்த அடிமைகளை வசதியானவர்களிடம் விற்று விடுவார்கள்.
இதனால் அடிமைச் சந்தைகளும் கூட செயல்பட்டு வந்தன.
இஸ்லாமிய
எத்தனையோ சமூகக் கொடுமைகளை ஒரு உத்தரவின் மூலம் ஒழித்துக் கட்டிய இஸ்லாம் அடிமைகளையும் ஒழித்துக் கட்டியிருக்க முடியாதா?
ஏன் அதை இஸ்லாம் ஏற்றுக் கொண்டது?
என்ற கேள்வி சிலருக்குத் தோன்றலாம்.
இதில் பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
போர்க்களத்தில் பிடிக்கப்படுவதன் மூலம் அடிமைகள் உருவானாலும் போர் வீரர்கள் உடனுக்குடன் அவர்களை விற்றுக் காசாக்கி விடுவார்கள்.
பெரும்பாலும் விலை கொடுத்து வாங்கியவர்களிடம் தான் அடிமைகள் இருந்தனர்.
இனிமேல் அடிமைகள் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டால் அடிமைகளை விலைக்கு வாங்கியவர்கள் பெரிய அளவில் நஷ்டமடைவார்கள்.
அவர்கள் அனைவருக்கும் இழப்பீடு அளித்தால் அரசை நடத்த முடியாது.
இழப்பீடு அளிக்காமல் உத்தரவு போட்டால் சட்டப்பூர்வமான அனுமதி இருந்த போது செய்த வியாபாரத்தில் மக்களுக்கு இழப்பு ஏற்படுத்துவது அநியாயமாகும்.
அப்படியே அனைத்து அடிமைகளுக்காகவும் இழப்பீடு கொடுத்து விடுவிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டாலும் அது கேடாகத் தான் முடியும்.
ஏனெனில் அடிக்கடி போர்கள் நடந்து கொண்டிருந்த அன்றைய சூழ்நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் ஒருதலைப்பட்சமாக இவ்வாறு அறிவித்தால், முஸ்லிம் கைதிகள் மற்ற நாட்டில் அடிமைகளாக இருக்கும் நிலை ஏற்படும். எதிரிகள் உடனே விடுதலையாகும் நிலையும் ஏற்படும்.
நபிகள் நாயகத்தை எதிர்த்துப் போர் செய்தால் நமக்குப் பெரிய இழப்பு ஏற்படாது.
அவருக்குத் தான் இழப்பு ஏற்படும் என்ற எண்ணம் சுற்றியுள்ள நாடுகளுக்கு ஏற்படும்.
எனவே தான் உத்தரவு போட்டு அடிமை முறையை ஒழிக்கவில்லை. உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த தீர்மானத்திற்கு வரும் வரை நபிகள் நாயகம் (ஸல்) மட்டும் முடிவெடுப்பது நன்மை பயக்காது.
அதே சமயத்தில் அடிமைகளை இல்லாதொழிக்க வேறு பல ஏற்பாடுகளை நபிகள் நாயகம் (ஸல்) செய்தார்கள்.
* ஒருவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விட்டு அதை முறித்தாலோ, அல்லது நோன்பை முறித்தாலோ இது போன்ற குற்றங்களுக்குப் பரிகாரமாக வசதியுள்ளவர்கள் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டினார்கள்.
* ஒப்பந்த அடிப்படையில் அடிமைகள் விடுதலையாவதற்கும் ஏற்பாடு செய்தார்கள். உன்னை நான் விடுதலை செய்கிறேன். நீ உழைத்து சிறிது சிறிதாக எனது கடனை அடைக்க வேண்டும் என்று எஜமானர்கள் அடிமைகளிடம் உடன்படிக்கை செய்து விடுவிக்க ஆர்வமூட்டினார்கள்.
* யாரேனும் அடிமையை விடுதலை செய்தால் அந்த அடிமை பிற்காலத்தில் சம்பாதிப்பவைகளுக்கு அவனது எஜமான் வாரிசாவார் என்று சட்டம் கொண்டு வந்து அடிமைகளை விடுவிக்கத் தூண்டினார்கள்.
* பொதுவாக மனிதன் செய்யும் நல்லறங்களில் அடிமைகளை விடுவித்தல் சிறப்பானது எனவும் ஆர்வமூட்டினார்கள்.
தமது வாழ் நாளில் கணிசமான அளவுக்கு அடிமைகளின் எண்ணிக்கையைக் குறைத்தார்கள்.
இது பொதுவாக அடிமைகள் பற்றியது.
அடிமைப் பெண்கள் விஷயத்தையும் அறிந்து கொள்வோம்.
அடிமைப் பெண்களாக விற்கப்படுவோர் எஜமான் வீட்டில் தான் தங்கும் நிலை. அவளது கணவன் வேறு நாட்டில் இருப்பான்;
அல்லது இல்லாமலும் இருப்பான். இந்த நிலையில் அப்பெண்ணை, அன்னிய ஆண்கள் தகாத முறையில் பார்ப்பதைத் தடுப்பதற்கு வேலி போட்டாக வேண்டும்.
அவளுக்கும் உடல்ரீதியான தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு தான் அடிமைகளை விலைக்கு வாங்கிய எஜமான் (பல எஜமான் இருந்தால் அவர்களில் ஒரே ஒருவர் மட்டும்) குடும்பம் நடத்தலாம்.
இவ்வாறு குடும்பம் நடத்தும் போது அவள் குழந்தையைப் பெற்றால் அவளும், குழந்தையும் அடிமைத்தளையிலிர
ுந்து விடுபடுவார்கள் என்று இஸ்லாம் சட்டம் போட்டது.
இதை அந்தச் சமயத்தில் அனுமதிக்காவிட்டால் அவளுக்காகப் பரிந்து பேச யாருமில்லாத நாட்டில் அவளது எஜமானையே முழுவதும் சார்ந்திருக்கும் போது அவளை அவன் அனுபவிப்பதைத் தடுக்க முடியாது போகும்.
அடிமை தானே! நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் மற்றவர்களுக்கும் ஏற்படும்.
அவளுக்கு கணவன் நிலையில் எஜமான் இருக்கிறான் என்ற எண்ணம் ஏற்படும் போது அவளுக்குப் பாதுகாப்பு ஏற்படும்.
அவளுடன் ஒரு எஜமானர் தான் குடும்பம் நடத்த வேண்டும் எனக் கூறுவதாலும், அவருக்குப் பிறந்த குழந்தை சொந்த எஜமானின் குழந்தையாகவே கருதப்படும் என்பதாலும் இது விபச்சாரமாகாது.
அடிமைப் பெண்கள் என்ற நிலை இருந்த காலத்தில் இந்த அனுமதியை அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
இன்று உலகமெங்கும் அடிமை முறை ஒழிக்கப்பட்டு விட்டதால் இப்போது இதை நடைமுறைப்படுத்த முடியாது.
வேலைக்காரிகளை அடிமைகள் என நினைக்கக் கூடாது.
வேலைக்காரிகள் விலைக்கு வாங்கப்பட்டோர் அல்லர். விரும்பினால் இந்த முதலாளியை விட்டு வேறு முதலாளியை அவர்களால் மாற்றிக் கொள்ள முடியும். அடிமைகள் விரும்பிய போது எஜமானை மாற்ற முடியாது.
நன்றி(இது பி.ஜெ அவர்களின் தர்ஜமாவிலிருந்து எடுக்கப்பட்டது)
®®®®®®®®
®®®®®®®®
எனவே அன்றைய காலத்தில் அடிமைகளை விற்பதை தவறாக பார்க்கமுடியாது.
.
.பைபிள் போர்களத்தில் கிடைக்கும் பெண்களை உயிருடன் வைத்து செகஸ் வைக்கலாம் என்கிறது.
(உபாகமம் 20:11-14 ==>> 21:10-14. எண்ணாகமம் 31:18)
இது கல்யாணமுடித்து செய்வதை சொல்கிறது என்பார்கள் கிறிஸ்தவர்கள்..
திருமணம் என்று பைபிள் சொல்வது, பிறக்கும் பிள்ளைக்கு சொத்துருமை வழங்குவதை தான் மற்றபடி எதுவுமில்லை.. இதையே தான் ஹதீஸ்கள் சொன்னது.
.அடிமைகளை விற்கலாம், வாங்கலாம். ஆனால் இஸ்ரவேலர்களுக்கு மட்டெம் அப்படி செய்ய கூடாதாம்.
லேவியராகமம் 25:44-46
.பெத்த மகளையே அடிமையாக விற்று போடலாம்.
யாத்திராகமம் 21:7-10
.நியமிக்கப்பட்ட அடிமை பெண்ணுடன் விபச்சாரம் செய்தால்,, அவளை அடிக்க வேண்டும். இவன் ஆட்டுகுட்டியை பலு கொடுக்க வேண்டும்.
லேவியராகமம் 19:20-23 கேஜேவீ
+++++++++++++++
++++++++++++±++
+++++++++++++++
++++++++++++++++++
3.
///
3. Thou shall Beat Sex Slaves, Work Slaves, and Wives. Koran 4:34///
34. சிலரை விட சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்
பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:34
இதில் செக்ஸ் அடிமைனு இல்ல..
ஆண் , பெண்ணை பராமரித்து செலவழிக்க வேண்டும் அவள் இவனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் நல்ல விசயங்களில்..
குடும்பம் ஒன்று நல்ல முறையில் நடக்க வேண்டுமானால், இருவரும் இரண்டுமாதிரி நடந்தால் குடும்பம் நடத்த முடியாது.
ஆண் செலவழித்து பராமரிக்க வேண்டும் என்பதாலும் அது போன்ற காரணங்களாலும், ஆணுக்கு தலைமை பொறுப்பை கணவன் அந்தஸ்த்தில் கொடுக்கிறது.
பெண்ணுக்கு உடனே அடிக்கலாம் என்று சொல்லவில்லை.. பரசணினை ஏற்படும் என்று பயந்தால ,
1.முதலில் உபதேசம் செய்ய வேண்டும்.
2.அது பயனளிக்கா விட்டால்,படுக்கையை விட்டு ஒதுக்க வேண்டும்.
3.அதுவும் பயனளிக்காத போது தான் அடிக்க அனுமதிக்கிறது.
முகத்தில் அடிக்க கூடாது, அறைக்குள் வைத்தே தவிர வேறு எங்கும் அடிக்க கூடாது. கடுமையாக அடிக்க கூடாது என்றெல்லாம் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது..
இதில் தவறில்லை..
மேலும் அப்பெண்ணுக்கு கணவனை விருப்பமில்லாவிட்டால், விவாகரத்தை பெற அனுமதி கொடுக்கிறது இஸ்லாம்.
******
பைபிள்:
* இரு ஆண்கள் சண்டை பிடிக்கும் போது, தன் கணவனை காப்பாற்றுவதற்காக, எதிர்ப்பவனின் மானத்தை பிடித்தால்,,
அவளது கையை வெட்டி போட வேண்டும். உரக்கம் காட்டக்கூடாது.
உபாகமம் 25:11-12
இது என்ன தண்டனைபா,?? ஒரு பெண் இன்னொருத்தனின் மர்மஸ்தானத்தில் கை போடுவாளா??
எப்படியாவது மனைவியை போட்டு தள்ள இது ஐடியா கொடுக்கிறது..
*மனைவி மேல் சந்தேகம் வந்தால், மனைவிக்கு சேற்று நீரை குடிக்க கொடுக்க வேண்டும்.
எண்ணாகமம் 5:11-29
நல்ல போதனை பா??
இவனுக்கு சந்தேகம் வந்ததற்காக அவளுக்கு ஏன் கொடுமை??
*கணவன் விபச்சரம் செய்ததற்காக மனைவிகளை விபச்சாரம் செய்வித்து அப்பெண்களை இழிவு படுத்துகிறர் கர்த்தர்.
2 சாமுவேல் 12:11-12
*கடவுளுக்கு அவரது அடிமைகளான சபைகள் எப்படி கட்டுபட்டு நடக்கிறார்களோ, அதே போல மனைவி கணவனுக்கு கட்டுபட்டு நடக்க வேண்டும் என்கிறது பைபிள்.
அதாவது மனைவி கணவனின் அடிமை.
கணவனுக்கு பயபக்தியாக மனைவி நடந்து கொள்ள வேண்டும்.
எபேசியர் 5:22,24,33
இஸ்லாம் இப்படி அடிமையாக மனைவியை பார்க்கவில்லை..
*ஆணுக்கு டைம் பாஸுக்காகவே பெண் படைக்கப்பட்டாள் என்கிறது பைபிள்.
ஆதி 2:18,20-25
*கர்த்தர் தன் மனைவி தவறு செய்யும்போது, அவளை மற்றவனுக்கு கூடனிக்கொடுத்து அடிக்க பண்ணுவாராம். இதனால் அவள் தன் முலைகளை கீறி கொள்வாளாம்.
எசேக்கியேல் 23:24-35
இதில் கூறப்பட்ட எருசலேம் கர்த்தருக்கு பிள்ளை பெற்ற பொண்டாட்டியாம்.
எசேக்கியேல் 16:20 ஓசியா 2:16-19
முதலில் கர்த்தரை ஜெயில்ல போடுங்கப்பா!!
+++++++++++++++
+++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++
4
////
4. Thou shall have 4 Muslim male witnesses to prove rape. Koran 24:13
////
13. இதற்கு நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்கக் கூடாதா? சாட்சிகளை அவர்கள் கொண்டு வரவில்லையானால் அல்லாஹ்விடம் அவர்களே பொய்யர்கள்.
திருக்குர்ஆன் 24:13
இது ஒரு பெண்ணின் மீது விபச்சாரம் சுமத்துவதற்கு எதிராக கூறப்பட்டது..
கற்பழிப்பிற்கு 4 சாட்சி தேவையில்லை..
சுனன் அபூதாவூத் புத்தகம் 38 ஹதீஸ் எண் 4366 (English)
இந்த ஹதீஸை படித்தால் புரிந்துவிடும்..
24 ம் அத்தியாயம் 4ம் வசனம் முதல் படித்தால் புரியும் அது எதை சொல்கிறது என்று..
*********
பைபிள்:
கற்பழித்தால் 50 சேக்கல் வெள்ளியை அப்பனிடம் கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்..
யாத்திராகமம் 22:16-17 உபாகமம் 22:28-29
கற்பழிப்பை ஊக்குவிக்கிறாரா? பைபிள் கர்த்தர்.
+++++++++++++++
+++++++++++++++
+++++++++++++++
++++++++++++++++++
5.
////
5. Thou shall Kill those who insult Islam or Mohammed. Koran 33:57
////
ﺇِﻥَّ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻳُﺆْﺫُﻭﻥَ ﺍﻟﻠَّﻪَ ﻭَﺭَﺳُﻮﻟَﻪُ ﻟَﻌَﻨَﻬُﻢُ ﺍﻟﻠَّﻪُ ﻓِﻲ ﺍﻟﺪُّﻧْﻴَﺎ ﻭَﺍﻟْﺂﺧِﺮَﺓِ ﻭَﺃَﻋَﺪَّ ﻟَﻬُﻢْ ﻋَﺬَﺍﺑًﺎ ﻣُّﻬِﻴﻨًﺎ
57. அல்லாஹ்வையும், அவனது தூதரையும் தொந்தரவு செய்வோரை இவ்வுலகிலும், மறுமையிலும் அல்லாஹ் சபிக்கிறான்.6 அவர்களுக்கு இழிவு தரும் வேதனையையும் தயாரித்துள்ளான்.
திருக்குர்ஆன் 33:57
இதில் எங்கே கொல்ல சொல்லியுள்ளது??
இறைவன் சபிக்கிறான் என்றே சொல்கிறான்.. நரகத்தில் வேதனை இருப்பதாகவே சொல்கிறான்.
********
பைபிள்:
*கர்த்தரை தூசித்தால்/
இழிவு படுத்தினால் , கல்லால் அடித்து கொல்ல வேண்டும்.
லேவியர்காமம் 24:10-23
*கர்த்தர் அல்லாதவருக்கு பலியிட்டால், சங்கை அறுக்க வேண்டும்.
யாத்திராகமம் 22:20
*கர்த்தரை வணங்காமல் வேறு கடவுளை வணங்கினால், கல்லால் அடித்து கொல்ல வேண்டும். அல்லது வெட்டி கொல்ல வேண்டும்.
உபாகமம் 17:3-5 13:13-16
*கர்த்தரை வணங்காமல் வேறு கடவுளை வணங்கினால், அப்படி வணங்குவோரை ஓரின சேர்க்கை (homosexuality) , lesbianism (இல் ஈடுபட வைப்பாராம்.
ரோமர் 1:23-29
!!!
+++++++++++++++
+++++++++++++++
+++++++++++++++
++++++++++++++++++
6.
////
6. Thou shall Crucify and Amputate non-Muslims. Koran 8:12, 47:4////
8:12
12. "நான் உங்களுடன் இருக்கிறேன். நம்பிக்கை கொண்டோரைப் பலப்படுத்துங்கள்! (என்னை) மறுப்போரின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துவேன். எனவே கழுத்துகளுக்கு மேலே வெட்டுங்கள்! அவர்களின் ஒவ்வொரு இணைப்பையும் வெட்டுங்கள்!'' என்று (முஹம்மதே!) உமது இறைவன் வானவர்களுக்கு அறிவித்ததை நினைவூட்டுவீராக!
திருக்குர்ஆன் 8:12
இது பத்ர் என்ற யுத்தத்தின் போது , அல்லாஹ் 3000 Angels ஐ முஸ்லிம்கள் சார்பாக இறக்கி வைத்தான்..
அந்த angels க்கு கட்டளையிடப்பட்ட
தே இது..
அப்படியிருந்தும் 70 பேர் தான் போரில் கொல்லப்பட்டனர்.
தப்பி ஓடுபவர்கள் கொல்லப்படவில்லை.. அப்படி கொன்றிருந்தால், எதிரிகள் 1000 பேரும் கொல்லப்பட்டிருப்பார்கள்.
எனவே , போரில் வெட்டாமல் விளையாட முடியாது.. இதில் பிரச்சினை இல்லை..
47:4
4. (ஏகஇறைவனை) மறுப்போரை (போர்க்களத்தில்) சந்தித்தால் பிடரியை வெட்டுங்கள்! முடிவில் அவர்களை வென்றால் போர் (செய்பவர்) தனது ஆயுதங்களைக் கீழே போடும் வரை கட்டுகளைப் பலப்படுத்துங்கள்! அதன் பிறகு ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம்! அல்லது பெருந்தன்மையாக விட்டுவிடலாம். இதுவே (இறை கட்டளை). அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை (அவனே) தண்டித்திருப்பான். மாறாக உங்களில் ஒருவர் மூலம் மற்றவரை அவன் சோதிக்கிறான்.484 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரின் செயல்களை அவன் வீணாக்கவே மாட்டான்.
திருக்குர்ஆன் 47:4
இதுவும் போர்களத்தில. தான்.. அந்த வசனத்தில் எத்தவறும் இல்லை..
***********
பைபிள்:
*பிலிஸ்தியரில் பெண்கள்,குழந்தைகள், ஆடுமாடுகள்,கழுத
ைகளையும் வெட்டி கொல்ல சொன்னார் கர்த்தர்.
1 சாமுவேல் 15:3-5
*மோசேயிடம், சில ஊர்களில் மூச்சுவிடக்கூடிய எதையும் உயிரோடு வைக்காமல் கொல்ல சொல்கிறார்.
உபாகமம் 20:16-17
*சிலை வணங்கியவர்களை கொல்ல சொன்ன கர்த்தர். பெண்கள் உட்பட.
எசேக்கியேல் 9:6
*வேறு கடவுளை வணங்கினால் கல்லால் அடித்து கொல்ல வேண்டும்.
உபாகமம் 17:3-5
*ஒரு ஊரார் வேறு கடவுளை வணங்கினால், அனைவரையும் வெட்டி கொன்று, ஊரை கொழுத்தி போட வேண்டும்.
உபாகமம் 13:13-16
இப்படி சொன்ன உங்க பெரிய மனுசன் யாரு??
+++++++++++++++(++++++++++++++
+++++++++++++++
++++++++++++++++++
7.
///7. Thou shall Kill non-Muslims to guarantee receiving 72 virgins in heaven. Koran 9:111///
111. நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின் உயிர்களையும், செல்வங்களையும் சொர்க்கத்திற்குப் பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர். அவர்கள் கொல்கின்றனர்; கொல்லப்படுகின்றனர். இது, தவ்ராத்திலும், இஞ்சீலிலும்,391 குர்ஆனிலும் அவன் தன்மீது கடமையாக்கிக் கொண்ட வாக்குறுதி. அல்லாஹ்வை விட வாக்குறுதியை நிறைவேற்றுபவன் யார்? நீங்கள் ஒப்பந்தம் செய்த இந்த வியாபாரத்தில் மகிழ்ச்சியடையுங்கள்! இதுவே மகத்தான வெற்றி.
திருக்குர்ஆன் 9:111
இதில் அப்படி இல்லை..
ஏன் போரிட வேண்டும்??
அப்பாவிகளை பாதுகாகாக்க, குழப்பத்தை ஒழிக்க.
4:75 22:39-40
இதில் எத்தவறும் இல்லை.
**********
பைபிள்:
அறுவாளால் இரத்தம் சிந்தாதவன் சபிக்கப்பட்டவன்..எரேமியா 48:10
+++++++++++++++
+++++++++++++++
+++++++++++++++
++±+++++++++++++++
8.
////
8. Thou shall Kill anyone who leaves Islam. Koran 2:217, 4:89/////
2:217
217. புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். "அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் (மற்றவர்களைத்) தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு (மஸ்ஜிதுல் ஹராமுக்கு) உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடம் இதைவிடப் பெரியது. கொலையை விட கலகம் மிகப் பெரியது' எனக் கூறுவீராக! அவர்களுக்கு இயலுமானால் உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களை மாற்றும் வரை உங்களுடன் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏகஇறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும்1 அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 2:217
இதில் அப்படி இல்லை...
4:89 உடன் சேர்த்து 4;90 ஐயும் சேர்த்து படிக்கவும்..
89. "அவர்கள் (ஏகஇறைவனை) மறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும் நீங்களும் (கொள்கையில்) சமமாக ஆக வேண்டும்' என்று அவர்கள் விரும்புகின்றனர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத்460 செய்யும் வரை அவர்களில் (எவரையும்) உற்ற நண்பர்களாக89 ஆக்காதீர்கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்!53 அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்!
திருக்குர்ஆன் 4:89
90. உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்துடன் சேர்ந்து கொண்டோரைத் தவிர. அல்லது உங்களை எதிர்த்துப் போரிடுவதையோ, தமது சமுதாயத்தை எதிர்த்துப் போரிடுவதையோ ஒப்பாமல் உங்களிடம் வந்து விட்டோரைத் தவிர. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது அடக்கியாளச் செய்திருப்பான். அப்போது அவர்கள் உங்களை எதிர்த்துப் போரிட்டிருப்பார்கள். அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் செய்யாது, உங்களிடம் சமாதானத்துக்கு வந்தால் அவர்களுக்கு எதிராக அல்லாஹ் எந்த வழியையும் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை.
திருக்குர்ஆன் 4:90
இந்த இரண்டு வசனங்களையும் சேர்த்து படித்தால் பிரச்சினை இல்லை..
போர் செய்யாதவர்களை விடுவித்து விட சொல்கிறது.
இதன் அடிப்படையில் 4;89 உம் யுத்தம் செய்பவர்களையே குறிக்கிறது..
இதில் தவறு ஏதுமில்லை..
**********
பைபிள்:
மதம் மாறினால் கல்லால் அடித்து கொல்ல வேண்டும்.
உபாகமம் 17:3-5 13:6-10
முதலில் உன் புத்தகத்தை படீயா!!
+++++++++++++++
+++++++++++±+++
+++++++++++++++
++++++++++++++++++
9.////
9. Thou shall Behead non-Muslims. Koran 8:12, 47:4/////
6வது பதிலில் பதில் கொடுக்கப்பட்டுவிட்டது.
+++++++++++++++
+++++++++++++++++++++++++++
10.
////
10. Thou shall Kill AND be Killed for Islamic Allah. Koran 9:5////
9:5 "ஆகவே சிறப்புற்ற மாதங்கள் சென்றுவிட்டால், இணைவைத்து கொண்டிருப்போரை_ அவர்களை கண்ட இடமெல்லாம் கொல்லுங்கள்; அவர்களை பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்க
ள்;ஒவ்வொரு பதுங்குமிடத்தில
ும், அவர்களை குறிவைத்து உட்காருங்கள்;"
இதுவும் அனைவரையும் கூறிக்காது!
9:1-14 வரை முழுமையாக படித்தால் புரியும்.
அவற்றை குற்றம் சாட்டுபவர்கள் கூறவே மாட்டார்கள் ஏனெனில் அது அவர்களின் கருத்துக்கு எதிராகவே உள்ளது!!
இவ்வசனங்கள் கூறுவது, முஸ்லிம்களுடன் ஒப்பந்தம் செய்து அதை முறித்தவர்களுக்
கே இப்படி செய்யுமாறு கூறினான்.
9:6 இல் இந்த எதிரிகளை சேர்ந்த ஒருவர் முஸ்லிம்களிடம் அபயம் தேடினால் அபயம் கொடத்து பாதுகாப்பான இடத்தில் அவர்களை சேர்க்குமாறு கூறுகிறது!!
இதன்படி 9:5 பார்த்தோமானால் அது குறிப்பிடுவது , உடன்படிக்கையை முறித்து முஸ்லிம்களோடு சமாதானமாக முன்வராத அரபுகளையே!
9:7 இன்படி முஸ்லிம்களோடு ஒப்பந்தம் செய்து முறிக்காத அரபுகளின் ஒப்பந்தத்தை பூர்த்தி செய்யுமாறு இறைவன் ஏவுகிறான்!
9:2 இன்படி அந்த எதிரி கூட்டத்திற்கு 4 மாதம் அவகாசம் கொடுக்கபட்டுள்ளது!
மேலும் 9:5 இல் சிறப்புற்ற மாதங்கள் சென்றபின்பே இதை செய்யுமாறு கூறுகிறது.
இதுவும் போரையே குறிக்கிறது! அதுவும் ஒப்பந்தத்தை முறித்து துரோகம் செய்த மக்கா முஷ்ரிக்களையே குறிக்கிறது. அதை 9:13 உறுதியாக கூறுகிறது!
அந்த மக்காவாசிகள் தான் முதலாவதாக போரை ஆரம்பித்ததோடு நபியையும் சொந்த ஊரைவிட்டு வெளியேற்றினார்கள்!!
அப்படியிருந்தும் அத்தகைய எதிரியானவன் முஸ்லிம்களிடம் அபயம் கேட்டால் 9:6 இன்படி அபயம் கொடுக்கும்படி கூறுகிறது!
மேலும் பாதுகாப்பான இடத்தில் சேர்க்க சொல்கிறது! இதைவிட நீதம் வேறு என்ன???
******
பைபிள்:
மாற்று மத்ததவனை கொல்லு.
யாத்திராகமம் 22:20
+++++++++++++++
+++++++++++++++++++++++++++
11.
//////
11. Thou shall Terrorize non-Muslims. Koran 8:12, 8:60////
8:12 பற்றி 6வது பதிலில் பார்க்கவும்.
8:60
60. உங்களால் இயன்ற அளவு பலத்தையும், போர்க்குதிரைகளையும் அவர்களுக்கு எதிராகத் தயாரித்துக் கொள்ளுங்கள்!359 அதன் மூலம் அல்லாஹ்வின் எதிரிகளையும், உங்களின் எதிரிகளையும் அவர்கள் அல்லாத மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம். அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள்!53 அல்லாஹ்வே அவர்களை அறிவான். அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கு முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.
திருக்குர்ஆன் 8:60
இது தயார் நிலையில் இருப்பதற்கே கூறுகிறது. அன்றைய அரேபியாவில் பல பிரிவினர் முஸ்லிம்களுக்கு எதிராக போர்புரிய தயாரானார்கள்..
முஸ்லிம்கள் தயாரானால் தீவிரவாதமோ?.
8:61 இல் எதிரிகள் சமாதானமானால் சமாதானமாக சொல்கிறது போர்களத்திலும்.
*******
பைபிள் தீவிர வாதத்தை மேலே சொல்லிவிட்டோம்..
யோசுவா புத்தகத்தை படித்தால் புரியும்..
+++++++++++++++
+++++++++++++++
+++++++++++++++
++++++++++++++++++
12.
/////
12. Thou shall Steal and Rob from non-Muslims. Koran Chapter 8 (Booty/Spoils of War)////
போரில் எதிரிகளின் பொருளை எடுப்பது அன்றைய வழமை.. அந்த படியே முஸ்லிம்களும் செய்தார்கள்..
இதில் தவறு இல்லை..
********
பைபிள் :
*உபாகமம் 20:12-14 இல்,
போரில் பெண்களையும் , ஆடுமாடுகளையும் கொள்ளையிட்டு, கொள்ளை பொருளை அனுபவிக்க உன் வேத காமம் சொல்கிறது.
*. எகிப்தியனின் நகைகளை இரவலாக கேட்டு , சுருட்டிக்கொண்ட
ு ஓடிவிடுமாறு இவனின் கர்த்தர் தான் சொன்னார்.
யாத்திராகமம் 3:22 12:35-36
*திருடி சாப்பிடலாம் என்பதும் பைபிளே.
உபாகமம் 23:24
+++++++++++++++
+++++++++++++++
+++++++++++++++
++++++++++++++++++
13.
////
13. Thou shall Lie to Strengthen Islam. Koran 3:28, 16:106////
28. நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏகஇறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஆக்கக் கூடாது.89 அவர்களிடமிருந்த
ு தற்காத்துக் கொள்வதற்காக தவிர. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். திரும்புதல் அல்லாஹ்விடமே உள்ளது.
திருக்குர்ஆன் 3:28
இதில் அப்படி எதுவுமில்லை...
106. அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும் உண்டு. உள்ளத்தில் நம்பிக்கை வலுப்பெற்ற நிலையில் நிர்பந்திக்கப்பட்டவர் தவிர.
திருக்குர்ஆன் 16:106
இதிலும் அப்படி இல்லை.
********
பைபிள்.:
.*கர்த்தர் ஆகாபை கொல்லுவதற்காக, சதி செய்து பொய் பேசும் ஆவியை அனுப்பி தீர்க்கதரிசிகளை பொய் சொல்ல வைத்தார்.
1 இராஜாக்கள் 22:19-23
உன் கர்த்தரை குறை சொல்லிக்கொள்.
+++++++++++++++
+++±++++++++++++++++++±+++++++
±+++++++++++++++++
14.
///
14. Thou shall Fight non-Muslim even if you don't want to. Koran 2:216///
216. உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் போர் செய்வது உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட
ுள்ளது. ஒன்றை நீங்கள் வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கும். ஒன்றை நீங்கள் விரும்பலாம். அது உங்களுக்குக் கெட்டதாக இருக்கும். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.53
திருக்குர்ஆன் 2:216
இதில் எத்தவறும் இல்லை..
போர் செய்வது 4:75 22:39-40 இன்படி, தற்பாதுகாப்பிற்கும், அப்பாவிகளை பாதுகாத்து , அநியாயக்காரனை ஒடுக்கவும் தான்..
****
கர்த்தரின் யுத்தபடை, பற்றி 1 சாமுவேல் 15:3-5 , உபாகமம் 20:13-17 , யோசுவா இல் பார்க்கலாம்.. எவ்வளவு தீவிரவாதி தேவன் என்று..
+++++++++++++++
+++++++++++++++
+++++++++++++++
++++++±+++++++++++
15.///
15. Thou shall not take non-Muslims as friends. Koran 5:51///
5:51 உடன் சேர்த்து 5:57 ஐ படியுங்கள்..
மார்க்கத்தை கேலி செய்கிறவர்களாக உள்ளார்கள்.
மேலும் முஸ்லிம்களிடம் வஞ்சகமாக இருக்கிறார்கள். (3:118-121)
இவர்களிடம் அப்படி தானே இருக்க வேண்டும்.
60:8.
மார்க்க அடிப்படையில் போர் செய்யாமலும் வீட்டைவிட்டு விரட்டாமலும் இருப்போருக்கு நன்மை செய்வதில் தடை இல்லை
மேலும் முஸ்லிம்களிடம் வஞ்சகமாக இருக்கிறார்கள். (3:118-121)
இவர்களிடம் அப்படி தானே இருக்க வேண்டும்.
60:8.
மார்க்க அடிப்படையில் போர் செய்யாமலும் வீட்டைவிட்டு விரட்டாமலும் இருப்போருக்கு நன்மை செய்வதில் தடை இல்லை
60:9 அப்படி செய்பவர்களை தான் நண்பர்களாக எடுக்க கூடாது..
இதில் எத்தவறும் இல்லை..
********
பைபிள்:
கிறிஸ்தவனல்லாதவனை வீட்டுக்கு எடுக்காதே. அவனுக்கு வாழ்த்து சொல்லாதே.
2 யோவான் 1:9-10
நல்ல போதனை!!.
+++++++++++++++
++++±+++++++++++++++++++(+++++
++++++++++++++++++
16.
////
16. Thou shall Call non-Muslims Pigs and Apes. Koran 5:60, 7:166, 16:106////
16:106 இல் அப்படி எதுவுமில்லை..
5:60
60. "அல்லாஹ்விடம் இதை விட கெட்ட கூலி பெறுபவனைப் பற்றி உங்களுக்கு நான் கூறட்டுமா?'' என்று கேட்பீராக! அல்லாஹ் எவர்களைச் சபித்து6 கோபம் கொண்டானோ, எவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருமாற்றினானோ,23 எவர்கள் தீயசக்திகளுக்கு அடிபணிந்தார்களோ அவர்களே தீய இடத்திற்குரியவர்கள். நேர்வழியிலிருந்து தவறியவர்கள்.
திருக்குர்ஆன் 5:60
இது உருமாற்றப்பட்டவர்களையே சொல்கிறது..
திட்ட சொல்லவில்லை..
7:163-166 இன்படி, அவர்கள் சனிக்குழமையில் வரம்பு மீறியவர்களை குறிக்கிறது..
இதில் தப்பாக பேசும்படி இல்லை..
******,
பைபிளில் யேசு புறஜாதிகளை நாய்களுக்கு ஒப்பிடுகிறார்.
மத்தேயு 15:26
அத்தாட்சி கேட்டவர்களை விபச்சார சந்ததி என்றார்.
மத்தேயு 12:39
+++++++++++++++
++++++++++±++++
++++++++++++++++++±(++++++++++
+++
17.
///
17. Thou shall Treat non-Muslims as the vilest creatures deserving no mercy. Koran 98:6///
6. (ஏகஇறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும்27 இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்.
திருக்குர்ஆன் 98:6
இதில் என்ன தவறு??
****
+++++++++++++++
+++++++++++++++
+++++++++++++++++(++++++++++++
+++
18.////
18. Thou shall Treat non-Muslims as sworn enemies. Koran 4:101////
101. நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது (ஏகஇறைவனை) மறுப்போர் உங்களைத் தாக்கக் கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. (ஏகஇறைவனை) மறுப்போர் உங்களுக்குப் பகிரங்க எதிரிகளாகவுள்ளனர்.
திருக்குர்ஆன் 4:101
முஸ்லிம்கள் தொழும்போது அவர்களை தாக்குவோம் என திட்டம் போட்டவர்கள் விசயத்தில் இது இறக்கபட்ட வசனமாகும்.
*****
பைபிள் கர்த்தர் எப்படி கட்டளையிட்டார் என்று மேலே சொல்லிவிட்டோம்.
+++++++++++++++
+++++++++++++++
++++++++++++++++++++++++++++!+
+++
19-20
////
19. Thou shall Kill non-Muslims for not converting to Islam. Koran 9:29
20. Thou shall Extort non-Muslims to keep Islam strong. Koran 9:29.////////
ஸூரா தவ்பா (9TH CHAPTER) இன் பெரும் பகுதி # தபூக் என்ற போருடன் சம்பந்தபட்டதாகும்!
தபூக் யுத்தம் என்பது கிறிஸ்தவ சாம்ராஜ்யமாக இருந்த ரோம பேரரசுடன் நடக்க இருந்த போராகும். ரோம பேரரசன் ஹிர்கல் (ஹேர்குயூலிஸ்) பெரும்படையுடன் மதீனாவை தாக்க தயாராவதாக அங்கிருந்து வந்த வியாபார கூட்டம் முஸ்லிம்களிடம் சொன்னது. எனவே இந்த பைஸாந்தியர்களின் அச்சம் மதீனாவையே சூழ்ந்திருந்தது!
இவர்களை மதீனாவை நெருங்க விடக்கூடாது. அதற்காக தபூக் என்ற இடத்தை நோக்கி நபியவர்களும் தோழர்களும் தயாரானார்கள்!
முஸ்லிம்களுக்கு எதிராக பைசாந்தியர்களுடன் சில அரபு கிறிஸ்தவ கூட்டங்களும் வேறு சிலரும் சேர்ந்துகொள்ள தயாரானார்கள்!
தபூக் இல் நபியவர்கள் 20 நாட்கள் தங்கியிருந்தார்கள்!
ஆனால் பைசாந்தியர்கள் திரும்பிவிட்டனர்! எனவே முஸ்லிம்களின் பார்வை , முஸ்லிம்களுக்கு எதிராக பைசாந்தியருக்கு உதவ முன்வந்தவர்கள் மீது திரும்பியது!
!!
29. வேதம் கொடுக்கப்பட்டோர
ில்27 அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பாமல், அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாமல்,186 உண்மையான மார்க்கத்தைக் கடைப்பிடிக்காமல் இருப்போர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத்201 தம் கையால் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள்!53
திருக்குர்ஆன் 9:29
இதுபோன்று முஸ்லிம்களின் கீழ் உள்ளவர்கள் ஜிஸ்யா கட்ட வேண்டும்.
அவர்கள் தாங்களாகவே ஜிஸ்யா வரி கொடுக்கும் வரை போரிட சொல்கிறது!
*ஏன் ஜிஸ்யா வரி???? மாற்றுமதத்தவர்களிடம் இஸ்லாமிய அரசு இந்த வரியை அறவிடும்!
இந்த வரியானது அந்த மக்களின் பாதுகாப்பிற்கும் அவர்களது மத பாதுகாப்பிற்கும் உத்தரவாதமாக இது வாங்கப்படும்!
முஸ்லிம்களிடம் இப்படி வாங்குவதில்லை என்று சிலர் நினைக்கலாம்!
ஆனால் முஸ்லிம்கள் தான் இவர்களுக்கு பாதுகாப்பை கொடுப்பார்கள்.
அதேநேரம் தம் வருமானத்தில் ஸகாத் கொடுப்பார்கள்.
இந்த தொகையோடு ஜிஸ்யா வரியின் அளவை ஒப்பிட்டால் "ஸகாத்" ஜிஸ்யாவை விட பல மடங்கு அதிகமானது!
இந்த ஸகாத்தை அரசு விரும்பிய வழியில் செலவழிக்கமுடியா
து!
இதை 8 கூட்டத்தினருக்க
ே கொடுக்கலாம்! 1. வறியவர்களுக்கு 2.ஏழைகளுக்கு 3. ஸகாத்தை வசூலிக்க உழப்பவர்களுக்கு 4.உள்ளம் ஈர்க்கபட்டவர்களுக்கு 5. அடிமைகளை விடுதலை செய்வதற்கு 6. ஆகுமாக்கபட்டவற்
றிற்காக கடன்பட்டவர்களின் கடனை அடைப்பதற்கு 7.அல்லாஹ்வின் பாதையில் போராடுபவர்களுக்கு 8.வழிப்போக்கர்களுக்கு (தன் பயணத்தை பூரணப்படுத்தி கொள்ள முடியாதவர்களுக்கு).
இவர்களுக்கே ஸகாத்தை வினியோகிக்கலாம்!
ஜிஸ்யாவரியானது அரசின் இராணுவ நடவடிக்கைகளுக்க
ாகவும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் இன்னும் பல தேவைகளுக்காகவும
ே பயன்படுத்த படுகிறது!
நாம் எந்த ஒரு நாட்டை எடுத்துகொண்டாலும் அந்த நாடுகளில் பொதுமக்களிடம் வரி வசூலிக்கபடுகிறது!
இதை யாரும் தவறாக நினைக்கமாட்டோம்! அதே போன்றத ஜிஸ்யா வரியும்!!
இந்த ஜிஸ்யாவை பொருத்தமட்டில், இது அனைத்து மனிதர்களிடமும் வாங்குவதில்லை!
சிறுவர்கள் பெண்கள் தொழில் செய்ய இயலாத பலவீனர்களிடம் இதை வசூலிப்பதில்லை!!
இதை தவறாக பார்க்கவே முடியாது!
நாட்டுமக்களின் பாதுகாப்பிற்கே இது அறவிடப்படும்.
இந்தவரி மிகமிக சொற்பமானதே!
பிரித்தானியர் ஒல்லாந்தரின் கீழ் பல நாடுகள் இருந்த போது அவர்கள் அறவிட்ட வரயை போன்று இது கஷ்டமானதல்ல!!
. . . . . . . . . .
ஜிஸ்யா வரி பைபிளில்
- - - - -
DEUTERONOMY (உபாகமம்)
20:10. நீ ஒரு ஊரின் மேல் யுத்தம் பண்ண நெருங்கம் போது அந்த பட்டனத்தாருக்கு சமாதானம் கூறகடவாய்.
11.அவர்கள் உனக்கு சமாதானமாக உத்தரவு கொடுத்துவாசலை திறந்தால், அதில் உள்ள ஜனங்கள் எல்லோரும் உனக்கு
#பகுதிகட்டுகிறவர்களாகி உனக்கு # ஊழியம் செய்யகடவர்கள்
+++++++++++++++
+++++++++++++++
+++++++++++++++
++++++++++++++++++
கருத்துகள்
கருத்துரையிடுக