அன்னை ஆயிஷா (ர) அவர்களுடன் நபிகள் நாயகத்தின் திருமணம்- ஒரு அலசல
. ஆயிஷா (ர) அவர்களுடனான திருமணம்:
அன்னை ஆயிஷா (ர) அவர்களுடன் நபிகள் நாயகத்தின் திருமணம்- ஒரு அலசல்
✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅
நபியவர்கள் ஆயிஷாவை 6 வயதில் திருமணம் முடித்து 9 வயதில் இல்லறத்தில் ஈடுபட்டார்கள்.
இந்த திருமணம் , திருமணம் பற்றிய சட்டதிட்டங்கள் பூரணமாக இறங்ங்குவதற்கு முன்பு தான் இது நடந்தது.
தபரி மற்றும் முஸ்னத் அஹ்மதில் வரும் செய்தியின்படி ஜாபிர் பின் முத்யிம் என்பவருக்கே ஆயிஷா முதலில் பேசப்பட்டார்.
அபூபக்ர் முஸ்லிமாகவும் ஜாபிர் முஸ்லிமல்லாதவராகவும் இருந்தபடியால் ஜாபிரின் பெற்றோர் தம் மகனையும் மதமாற்றிவிடுவார் என அஞ்சி அந்த ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டார்கள்
பின்பு தான் நபியவர்களுக்கு பேசப்பட்டார்.
அன்றைய கால அரேபியாவில் பெண்கள் இளவயதில் பருவமடைவர்.
எனவே இளவயதிலேயே திருமணம் பேசிவிடும் வழக்கமும் இருந்தது. அதன்படியே இந்த திருமணமும் நடந்தது!
அதன்போது திருமண சட்டங்கள் பற்றி இறைசெய்தி இறஙகியிருக்கவில்லை❗
--
✳ஆயிஷாவுடன் நபி இல்லறத்தில் ஈடுபட்ட போது அவர் பருவமடைந்திருந்தார்:
6 வது வயதில் முடிக்கபட்ட ஆயிஷா 9 வது வயதிலே இல்லறத்தில் ஈடுபட்டார். அன்றைய கால அரேபியாவில் பெண்கள் 9 வயதில் பருவமடைந்துவிடுவர்.-
ْ ﻭَﺍﺣْﺘَﺠَّﺎ ﺑِﺤَﺪِﻳﺚِ ﻋَﺎﺋِﺸَﺔَ ﺃَﻥَّ ﺍﻟﻨَّﺒِﻲَّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑَﻨَﻰ ﺑِﻬَﺎ ﻭَﻫِﻲَ ﺑِﻨْﺖُ ﺗِﺴْﻊِ ﺳِﻨِﻴﻦَ . ﻭَﻗَﺪْ ﻗَﺎﻟَﺖْ ﻋَﺎﺋِﺸَﺔُ ﺇِﺫَﺍ ﺑَﻠَﻐَﺖِ ﺍﻟْﺠَﺎﺭِﻳَﺔُ ﺗِﺴْﻊَ ﺳِﻨِﻴﻦَ ﻓَﻬِﻲَ ﺍﻣْﺮَﺃَﺓ
ٌ
ஆயிஷா கூறியுள்ளார் :"ஒரு பெண்பிள்ளை (ஜாரியா) 👉🏾9 வயதை👈🏿 அடையும் போது, அவள் ஒரு பெண்ணாக (இம்ர அ) ஆகிறாள்
(அதாவது பருவமடைதல்). "
[ஜாமிஉத் திர்மிதி
புத்தகம்- திருமணம் 11
1109 ஆம் ஹதீஸிற்கு கீழே உள்ள கருத்து]
எனவே ஆயிஷா (ர) தன் 9வது வயதில் பருவமடைந்து விட்டார் என்று தெளிவாகிறது..
✳நவீன விஞ்ஞானம், பருவ வயதை அடையும் போது தலைமுடி உதிர்வு ஏற்படுவதாக கூறுகிறது❗
ﺣَﺪَّﺛَﻨِﻲ ﻓَﺮْﻭَﺓُ ﺑْﻦُ ﺃَﺑِﻲ ﺍﻟْﻤَﻐْﺮَﺍﺀِ، ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻋَﻠِﻲُّ ﺑْﻦُ ﻣُﺴْﻬِﺮٍ، ﻋَﻦْ ﻫِﺸَﺎﻡٍ، ﻋَﻦْ ﺃَﺑِﻴﻪِ، ﻋَﻦْ ﻋَﺎﺋِﺸَﺔَ ـ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ـ ﻗَﺎﻟَﺖْ ﺗَﺰَﻭَّﺟَﻨِﻲ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻭَﺃَﻧَﺎ ﺑِﻨْﺖُ ﺳِﺖِّ ﺳِﻨِﻴﻦَ، ﻓَﻘَﺪِﻣْﻨَﺎ ﺍﻟْﻤَﺪِﻳﻨَﺔَ ﻓَﻨَﺰَﻟْﻨَﺎ ﻓِﻲ ﺑَﻨِﻲ ﺍﻟْﺤَﺎﺭِﺙِ ﺑْﻦِ ﺧَﺰْﺭَﺝٍ، ﻓَﻮُﻋِﻜْﺖُ ﻓَﺘَﻤَﺮَّﻕَ ﺷَﻌَﺮِﻱ ﻓَﻮَﻓَﻰ ﺟُﻤَﻴْﻤَﺔً، ﻓَﺄَﺗَﺘْﻨِﻲ ﺃُﻣِّﻲ ﺃُﻡُّ ﺭُﻭﻣَﺎﻥَ ﻭَﺇِﻧِّﻲ ﻟَﻔِﻲ ﺃُﺭْﺟُﻮﺣَﺔٍ ﻭَﻣَﻌِﻲ ﺻَﻮَﺍﺣِﺐُ ﻟِﻲ، ﻓَﺼَﺮَﺧَﺖْ ﺑِﻲ ﻓَﺄَﺗَﻴْﺘُﻬَﺎ ﻻَ ﺃَﺩْﺭِﻱ ﻣَﺎ ﺗُﺮِﻳﺪُ ﺑِﻲ ﻓَﺄَﺧَﺬَﺕْ ﺑِﻴَﺪِﻱ ﺣَﺘَّﻰ ﺃَﻭْﻗَﻔَﺘْﻨِﻲ ﻋَﻠَﻰ ﺑﺎﺏ ﺍﻟﺪَّﺍﺭِ، ﻭَﺇِﻧِّﻲ ﻷَﻧْﻬَﺞُ، ﺣَﺘَّﻰ ﺳَﻜَﻦَ ﺑَﻌْﺾُ ﻧَﻔَﺴِﻲ، ﺛُﻢَّ ﺃَﺧَﺬَﺕْ ﺷَﻴْﺌًﺎ ﻣِﻦْ ﻣَﺎﺀٍ ﻓَﻤَﺴَﺤَﺖْ ﺑِﻪِ ﻭَﺟْﻬِﻲ ﻭَﺭَﺃْﺳِﻲ ﺛُﻢَّ ﺃَﺩْﺧَﻠَﺘْﻨِﻲ ﺍﻟﺪَّﺍﺭَ ﻓَﺈِﺫَﺍ ﻧِﺴْﻮَﺓٌ ﻣِﻦَ ﺍﻷَﻧْﺼَﺎﺭِ ﻓِﻲ ﺍﻟْﺒَﻴْﺖِ ﻓَﻘُﻠْﻦَ ﻋَﻠَﻰ ﺍﻟْﺨَﻴْﺮِ ﻭَﺍﻟْﺒَﺮَﻛَﺔِ، ﻭَﻋَﻠَﻰ ﺧَﻴْﺮِ ﻃَﺎﺋِﺮٍ . ﻓَﺄَﺳْﻠَﻤَﺘْﻨِﻲ ﺇِﻟَﻴْﻬِﻦَّ ﻓَﺄَﺻْﻠَﺤْﻦَ ﻣِﻦْ ﺷَﺄْﻧِﻲ، ﻓَﻠَﻢْ ﻳَﺮُﻋْﻨِﻲ ﺇِﻻَّ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺿُﺤًﻰ، ﻓَﺄَﺳْﻠَﻤَﺘْﻨِﻲ ﺇِﻟَﻴْﻪِ، ﻭَﺃَﻧَﺎ ﻳَﻮْﻣَﺌِﺬٍ ﺑِﻨْﺖُ ﺗِﺴْﻊِ ﺳِﻨِﻴﻦَ .
3894. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னை மணந்து கெண்டார்கள். பிறகு நாங்கள்மதீனா வந்து ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் கண்டு விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு (என்) முடீ வளர்ந்து அதிகமாகிவிட்டது.........
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 63. அன்சாரிகளின் சிறப்புகள்
எனவே அவர் பருவ வயதை அடைந்தே இருந்தார்❗❗
✳அப்போது ஆயிஷா ஆரோக்கியமாகவும் உடல்தகுதியுடனே இருந்தார்:
ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻣُﺤَﻤَّﺪُ ﺑْﻦُ ﻳَﺤْﻴَﻰ ﺑْﻦِ ﻓَﺎﺭِﺱٍ، ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻧُﻮﺡُ ﺑْﻦُ ﻳَﺰِﻳﺪَ ﺑْﻦِ ﺳَﻴَّﺎﺭٍ، ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢُ ﺑْﻦُ ﺳَﻌْﺪٍ، ﻋَﻦْ ﻣُﺤَﻤَّﺪِ ﺑْﻦِ ﺇِﺳْﺤَﺎﻕَ، ﻋَﻦْ ﻫِﺸَﺎﻡِ ﺑْﻦِ ﻋُﺮْﻭَﺓَ، ﻋَﻦْ ﺃَﺑِﻴﻪِ، ﻋَﻦْ ﻋَﺎﺋِﺸَﺔَ، ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ﻗَﺎﻟَﺖْ ﺃَﺭَﺍﺩَﺕْ ﺃُﻣِّﻲ ﺃَﻥْ ﺗُﺴَﻤِّﻨِّﻲ ﻟِﺪُﺧُﻮﻟِﻲ ﻋَﻠَﻰ ﺭَﺳُﻮﻝِ ﺍﻟﻠَّﻪِ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓَﻠَﻢْ ﺃَﻗْﺒَﻞْ ﻋَﻠَﻴْﻬَﺎ ﺑِﺸَﻰْﺀٍ ﻣِﻤَّﺎ ﺗُﺮِﻳﺪُ ﺣَﺘَّﻰ ﺃَﻃْﻌَﻤَﺘْﻨِﻲ ﺍﻟْﻘِﺜَّﺎﺀَ ﺑِﺎﻟﺮُّﻃَﺐِ ﻓَﺴَﻤِﻨْﺖُ ﻋَﻠَﻴْﻪِ ﻛَﺄَﺣْﺴَﻦِ ﺍﻟﺴِّﻤَﻦِ .
ஆயிஷா அறிவித்தார்: எனது தாய் என்னை நபியின் வீட்டுக்கு அனுப்புவதற்காக என்னை கொழுக்க வைக்க நாடினார்.
ஆனால் வெள்ளரிக்காயும் புதிய பேரிச்சம் பழத்தையும் எனக்கு கொடுக்கும் வரை அவர் விரும்பிவை பயனளிக்கவில்லை. அப்போது நான் நன்கு கொழுத்துவிட்டேன்.
(சுனன் அபூ தாவூத்
கிதாபுத் திப் 29
ஹதீஸ் நம்பர்-3903)
இதன்படி ஆயிஷா பருவ வயதை அடைந்திருந்ததோட
ு இல்லறத்திற்கேற்
ற உடல் தகைமையையும் பெற்றிருந்தார்!
💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟
✳பொம்மைகளுடன் விளையாடல்
ஆயிஷா பருவ வயது உடல் தகைமையை அடைந்திருந்தாலும், அவருடைய வயதிற்குரிய விளையாட்டில் விருப்பமான நிலை இருந்து❗❗
நபியவர்கள் தன் ஏனைய மனைவியருடன் நடந்தது போல இவருடன் நடக்கவில்லை. அவருடைய தோழிகளுடன் அவரை விளையாட விடுபவர்களாகவும் , அவர் ரசிக்க விரும்பிய விளையாட்டுகளில் நீண்ட நேரம் பொறுத்து நிற்பவர்களாகவுமே நபி இருந்தார்கள்.
👇🏾👇🏾
5190. ஆயிஷா(ரலி) அறிவித்தார் அபிசீனியர்கள் தம் ஈடடிகளால் (வீர விளையாட்டு) விளையாட்டிக் கொண்டிருந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை மறைத்தபடி (வீட்டு வாசலில் நின்று கொண்டு) இருக்க, நான் (அவர்களின் விளையாட்டைப்) பார்த்துக் கொண்டிருந்தேன். நானாக (ரசித்து முடித்து, சலிப்புற்று) திரும்பிச் செல்லும்வரை நான் (அதைப்) பார்த்துக்கொண்ட
ேயிருந்தேன். வயது குறைந்த இளம்பெண் எவ்வளவு நேரம் கேளிக்கை (விளையாட்டு)களைக் கேட்டுக் கொண்டு(ம் பார்த்துக்கொண்டும்) இருப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள். 126
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 67. திருமணம்
4827. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் பொம்மைகள் வைத்து விளையாடுவேன். என் தோழியர் என்னிடம் (விளையாட) வருவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டதும் என் தோழியர் (பயந்துபோய்) ஒளிந்துகொள்வார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை (என்னுடன் சேர்ந்து விளையாட) என்னிடம் அனுப்பிவைப்பார்கள். - மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்த
ே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ”நான் நபி (ஸல்) அவர்களது இல்லத்தில் பொம்மைகள் (”பனாத்”)வைத்து விளையாடுவேன்” என்று இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 44. நபித்தோழர்களின் சிறப்புகள
👆👆👆
இதன்மூலம் நபி அவரை திருமணம் செய்தாலும் அவரை அவருடைய வயதிற்கேற்ற முறையிலேயூ நடத்தினார்கள்.
இடைஞ்சலாக இருக்கவில்லை. அன்றைய கால நடைமுறைபடியே இதை செய்தார்கள். அப்போதும் அவர் பருவ வயதையும் உடல் தகைமையிம் பெற்றிருந்தார்!
அன்றைய நேரம் திருமண சட்டங்கள் பூரணமாக இருக்கவில்லை❗❗
💟💟💟💟💟
✳திருமணம் பற்றிய சட்டங்கள்விவரமில்லாத சிறுவர்களை சிறுமிகளை முடிப்பது முற்றாக தடை- குறிப்பாக பெண்ணின் சம்மதம் அவசியம்.
✅நம்பிக்கை கொண்டோரே
பெண்களை வலுகட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதியில்லை[4:19]
✅அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுதத்துள்ளார்கள்[4:21]
✅கன்னி பெண்களாயினும் விதவையாயினும் சம்மதம் பெறவேண்டும்
[அறி: ஆயிஷா Bukhari 6971,6964,5137]
✅என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணம் முடித்துவைத்தார்கள் அதை விரும்பாத நான் நபியிடம் கூறியபோது அதை ரத்து செய்தார்கள்
[அறி: கன்ஸா பின்த் கிதாம் Bukhari 5139,6945,6969]
இவற்றின்படி ஒரு திருமணம் செல்லுபடியாவதற்கு பெண்களின் சம்மதம் தேவை என்றும் சம்மதம் இல்லாவிட்டால் அது செல்லுபடியற்றது என்று விளங்கலாம்❗❗
சம்மதம் தெரிவிப்பதாயின் அவளுக்கு பூரண விவவரமுள்ளவளாக இருக்க வேண்டும்.
மேலும் திருமணத்தை பலமான உடன்படிக்கை என்கிறது குர்ஆன்.. ஒருவர் உடன்படிக்கை செய்வதானால் அதுபற்றிய பூரண விளக்கமுள்ளவராகவே இருக்க வேண்டும்
இதன்படி விவரமறியாத சிறுமிகளை அவர்கள் பருவ வயதை அடைந்தோராக இருந்தாலும் விவரமற்ற நிலையிலிருந்தால் அவர்களை முடிப்பது தவறாகும்❗❗
ஆனாலும் ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன், அவளுக்கு இன்னார் தான் கணவன் என பெற்றோர் நிச்சயித்து வைப்பது தடை இல்லை. ஆனால் அவள் அந்த ஆணோடு சேரும் காலம் வரும்போது அவளுக்கு சம்மதம் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் இந்த நிச்சயித்து வைத்தது செல்லுபடியற்றதாகிவிடும்.
💟💟💟
✳ஏன் ஆயிஷாவை முடித்தார்கள்?:
இதை காமத்திற்காக செய்தார் என்பதை ஏற்க முடியாது..
ஏனெனில், ஒருவர் காமத்திற்காக முடிப்பதானால், உடனடியாக அனுபவிக்க கூடிய நிலையிலுள்ள பெண்ணையே முடிக்க வேண்டும்..
மேலும், மூன்று வருடங்கள் அவருடன் வாழ்க்கையில் ஈடுபடவே இல்லை என்பதிலிருந்து , இது காமத்திற்காக செய்யப்பட்ட ஒன்றாக பார்க்கபடுவது பெரிய அபத்தமாகும்..
இப்படி எதிரிகள் குற்றம்சாட்டுவத
ு எப்படி இருக்கிறதெனில், பசியிலுள்ள ஒருவன் 3நாளைக்கு பின்பு பழுக்கும் கனியை எடுத்து வைப்பது போன்றே அமைந்துள்ளது..
மேலும், இத்திருமணத்தில் பல நுணுக்கமான காரணங்கள் இருந்திருக்க முடியும்..
அபூபக்ர் (ர) அவர்களை பொருத்தமட்டில், நபிகள் நாயகத்தை பொய்யர் என்று மக்கள் சொன்னபோது உண்மையாளர் என்று சொன்னவர்..
நபியவர்கள் ஹிஜ்ரத் செய்தபோது அதற்கு பக்கபலமாக இருந்து கஷ்டப்பட்டவர்..
இது போன்ற நண்பருடன் மேலும் உறவை பலப்படுத்தி கொள்ள விரும்பியதால் தான், 6 வயது ஆயிஷாவை நபியவர்கள் பெண்கேட்டார்..
அதுவும் ஆயிஷா அவர்களுக்கு திருமணம் பேசப்பட்ட காலத்தில் தான் இது நடந்தது.
இது
காமதிற்காக என்றால் 3 வருடங்கள் ஆயிஷாவை பெற்றோருடனே இருக்க செய்திருக்க மாட்டார் என்பதை நடுநிலையுடன் சிந்திப்போர் புரிந்துகொள்வார்கள்..
இது அபூபக்ருடன் உறவை பலப்படுத்த எடுத்த நடவடிக்கையாக தான் இதை கருதலாம்!
----
¶அல்லாஹ் வஹீ அறிவித்து "நபியே 6 வயது ஆயிஷாவை முடிப்பீராக" என்றானா??
இதையும் குறிப்பாக மிஷநரிகள் குற்றச்சாட்டாக வைப்பார்கள்..
இதன் உண்மை நிலை என்ன??
5078. ஆயிஷா(ரலி) அறிவித்தார் (என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் உன்னை மணப்பதற்கு முன்னால்) இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டேன். ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்த வானவர்) உன்னை ஒரு பட்டுத் துண்டில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர் “இவர் உங்கள் (வருங்கால) மனைவி““ என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துண்டை விலக்கிப் பார்க்கிறேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) “இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்““ என்று சொல்லிக்கொண்டேன்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 67. திருமணம்
இதன் படி, எதிர்காலத்தில் இது நடக்கும் என்பதை தான் நபியவர்களுக்கு கனவில் காட்டபட்டது..
மேலும் இது கட்டளை இல்லை..
இது போன்று பல கனவுகளை, அவைகள் நடப்பதற்கு முன்னதாக கண்டுள்ளார்கள்.. அவற்றில் ஒன்றாகவே இதை நாம் பார்க்கிறோம்..
எனவே அவர்களின் குற்றச்சாட்டு அபத்தமாகவே உள்ளது..
💟💟💟💟
✳.ஆயிஷா அவர்கள் இதற்கு தகுதியற்றவர்களாக இருந்தால், அவரை அலங்கரித்த பெண்கள் வாழ்த்து சொல்வார்களா❓❓
.
5156. ஆயிஷா(ரலி) அறிவித்தார் (நான் ஆறு வயதுடையவளாக இருந்த போது) என்னை நபி(ஸல்) அவர்கள் மணந்தார்கள். பின்னர் (ஒன்பது வயதில் தாம்பத்திய உறவைத் தொடங்கிய போது) என் தாயார் (உம்மு ரூமான்) என்னிடம் வந்து, என்னை வீட்டினுள் அனுப்பி வைத்தார்கள்.
அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள் இருந்தனர். அவர்கள் “நன்மையுடனும் சுபிட்சத்துடனும் வருக! (அல்லாஹ்வின்) நற்பேறு உண்டாகட்டும்!““ என்று (வாழ்த்துக்) கூறினர்.
95
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 67. திதிருமணம
்
2778. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஆறு வயதுடையவளாக இருந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை மணந்துகொண்டார்கள்.
நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளாக இருந்த போது, அவர்கள் என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள்.
அதாவது நாங்கள் (நாடு துறந்து) மதீனாவிற்கு வந்தபோது, எனக்குக் காய்ச்சல் ஏற்பட்டு (என் தலை முடி உதிர்ந்து)விட்டது. பின்னர் என் தலைமுடி பிடரிவரை வளர்ந்தது. நான் என் தோழியர் சிலருடன் ஏற்றப் பலகையில் விளையாடிக்கொண்ட
ிருந்தபோது, (என் தாயார்) உம்மு ரூமான் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து என்னைச் சப்தமிட்டு அழைத்தார். நான் அவரிடம் சென்றேன். அவர் என்னை எதற்காக அழைத்தார் என்று எனக்குத் தெரிய வில்லை. அவர் எனது கையைப் பிடித்துக் கொண்டுவந்து, கதவுக்கருகில் என்னை நிறுத்தினார். (அவர் வேகமாக இழுத்துவந்ததால் எனக்கு மூச்சு வாங்கியது.) ஆஹ்... ஆஹ்... என்றேன். பின்னர் மூச்சிறைப்பு நின்றதும் என்னை (எனது) அறைக்குள் அனுப்பினார். அங்கு சில அன்சாரிப் பெண்கள் இருந்தனர். அவர்கள், ”நன்மையுடனும் வளத்துடனும் வருக! (இறைவனின்) நற்பேறு உண்டாகட்டும்” என்று (வாழ்த்துக்) கூறினர். என் தாயார் என்னை அப்பெண்களிடம் ஒப்படைக்க, அவர்கள் எனது தலையைக் கழுவி என்னை அலங்கரித்துவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் நேரத்தில் திடீரென என்னிடம் வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 16. திருமணம்
திருமணத்திற்கு தகுதியற்றவர்களுக்கு வாழ்த்து சொல்வார்களா??
நிச்சயமாக இல்லை..
அன்று இத்திருமணத்தை யாரும் தவறாக பார்க்கவில்லை!!
நபியவர்களை குற்றம் சாட்டிய அக்காலத்தவர்களில் எவருமே இத்திருமணத்தை விமர்சிக்கவில்லை!!
அவரை பொய்யர் என்றவர்கள, சூனியகாரர் என்றவர்கள் இதை குற்றச்சாட்டாக சொல்லவில்லை..
இத்திருமணத்திற்கு பின் பல யூதர்கள் கூட இஸ்லாத்தை ஏற்றார்கள்.. அவர்கள் கூட இதை விமர்சனமாக கூறவில்லை..
காரணம் அது அவர்களது வழமையாக இருந்தது❗❗.
💟💟💟💟💟💟💟
✳.நபியவர்கள் தன் இச்சையை அடக்கிக்கொள்ளக்கூடியவர்களாகவே இருந்தார்கள்❗❗.
1927. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ”நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரைக்) கட்டியணைப்பார்கள்; முத்தமிடுவார்கள்!
👇🏾👇🏾
உங்களில் தம்(உடல்) உணர்ச்சியை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக அவர்கள் இருந்தார்கள்!”
👆👆
”ஒருவர் தம் மனைவியை இச்சையுடன் பார்த்து, அதனால் விந்து வெளிப்பட்டால் அவர் நோன்பைத் தொடரலாம்!” என்று ஜாபிர் இப்னு ஸைத் கூறுகிறார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 30. நோன்பு
302. “எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள நபி(ஸல்) அவர்கள் விரும்பினால் மாதவிடாய் போகும் இடத்தைத் துணியால் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிட்டுவிட்டு அவரை அணைத்துக் கொள்வார்கள்.
👇🏾👇🏾
நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்வது போன்று உங்களில் யார் தன்னுடைய மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியும்?“
👆👆
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 6. மாதவிடாய்
இதை சொல்வது அதே ஆயிஷா அவர்கள் தான்..
நபியவர்கள் கடுமையாக நடந்திருந்தால் இப்படி சொல்வார்களா??
நபி(ஸல்) அவர்களை மிகவும் நேசிக்ககூடியவராக ஆயிஷா அவர்கள் இருந்தார்கள்.
💟💟💟💟💟💟💟
✳.*இத்திருமணத்தால் கிடைத்த பலன்:
நபிகள் நாயகத்தின் மரணத்திற்கு பின்னால், முஸ்லிம்களிடம் ஏற்பட்ட மார்க்க பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு சொல்ல கூடியவர்களாக இருந்தனர்..
இதற்கு முக்கிய காரணம், அவர் சிறுவயது முதல் நபிகள் நாயகத்துடன் இருந்ததுவே..
மேலும், அவர் இளவயதுள்ளவராக இருந்ததனால் தான் 2210 ஹதீஸ்களை அறிவிக்க முடிந்தது..
மேலும், இது திருமண சட்டங்கள் இறங்குவதற்கு முன்னாலேயே நடந்தது என்பதை நினைவில் வைக்கவும்..
💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟
✳உலகலாவிய நாடுகளில் இளவயது திருமணம்
✳1880 பெண்களின் திருமண வயதுகள்
✅US of Delaware இல் 7
✅California #🔟
¤Russia #🔟
மேலதிகமாக அறிந்துகொள்ள இதை சொடுக்கவும்
[http://chnm.gmu.edu/cyh/primary-sources/24]
✳*ரோம பேரரசில்
✅Agnes என்ற #8⃣ வயது பெண் , 30 வயது Alexius ஐ முடித்தாள்.
✅Margaret Maria of Hungary #9⃣ வயதில் முடிக்கபட்டாள்.
மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள இதை சொடுக்கவும்
[http://www.roman-emperors.org/aggiefran.htm ]
✳.*இப்போது கூட
¤Japan la 13 வயது பெண்ணுடன் செக்ஸ் வைக்கலாம்.
¤Spain 12
வயது பெண்ணுடன் செக்ஸ் வைக்கலாம்
பார்க்க:
[http://www.ageofconsent.com/ageofconsent.htm ]
✳.USA இல் கடந்த நூற்றாண்டுகளில் திருமண வயது #10.
California முதலாவதாக 10 ஐ 14 ஆக 1889 இல் மாற்றியது.
[http://www.ageofconsent.com/comments/numberone.htm]
*9 வயது தாய்லாந்து சிறுமி குழந்தை பெற்றாள்.
[THE NEW STRAITS TIMES 10/3/2001]
✳12 வயது கிறிஸ்தவ பெண்ணின் திருமணம்
[http://www.cnn.com/2003/WORLD/europe/09/30/romanian.gypsy.ap/index.html ]
✳.*பரிசுத்த வேத காமத்தில்:
AHAZ தன் 36 வது வயதில் செத்தான்.
அவனுடைய 25 வயது மகன் HEZEKIAH ராஜாவானான்.
[II Kings 16:2,20 18:1-2]
எனவே மகன் பிறந்தபோது Ahaz கு 11 வயது. குறைந்தபட்சமாக அவன் 10 வயதில் கல்யானம் முடித்திருப்பான்.
so அவனுடைய wife கு வயது அவனைவிட குறைவுதானே??
✳.¤சொந்த மகளை செக்சு அடிமையாக கிழவனுக்கு விற்பனை செய்யலாம்.
[Exodus 21:7-10]
¤போர்களங்களில் கன்னி குழந்தைகள் உங்களுக்கு கீப்பு.
(Numbers 31:17-18 )
இவர்களும் செக்சுக்கு தான்.(Deuteronomy 21:10-14)
✳*யூத மதத்தில் 3 வயது சிறுமிடன் செக்சு வைப்பது குடும்.
[Abodah Zarah 37a , Kethuboth 11b,39a sanhedrin 55b,69a,b yebamoth 12a,57b,58a,60b]
தற்போது ஓரிரண்டு நூற்றாண்டுகளாக தான் பால்ய திருமணத்தை தடைசெய்தனர் அறிஞர்கள்..
இதை 1400 வருடங்களுக்கு முன்னாலேயே தடை செய்த பெருமை இஸ்லாத்தையே சாரும்..
பெண்களுக்கு கணவனை தெரிவு செய்ய, விவாகரத்து கணவனிடமிருந்து பெற்றுக்கொள்ள சலுகையை 1400 வருடங்களுக்கு முன்பே கொடுத்த பெருமையும் இஸ்லாத்தையே சாரும்..
அல்ஹம்துலில்லாஹ
######
குறிப்பு: இப்படி தெளிவாக பதில் கொடுத்த பின்னரும் சில முட்டாள் கிறிஸ்தவர்கள், நபி(ஸல்) அவர்கள் செய்தது தப்பு என கூறுகிறார்கள். அவர்களிடம் நான் கேட்பது,
இது தவறு என்றால்,
1.அது நடக்கும்போது அப்படி செய்யக்கூடாது என சட்டம் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்த சட்டம் என்ன? 18-19ம் நூற்றாண்டில் போட்ட சட்டத்தை அங்கு வைத்து ஒப்பிட முடியுமா?
2.சம்பந்தப்பட்ட பெண் பாதிக்கப்படவில்லையே! அப்பெண் மிகவும் மகிழ்ச்சியோடுதான் வாழ்ந்தார். தமக்கு செல்வம் வந்தபோதுகூட தம் கணவர் இதையெல்லாம் அனுபவிக்கவில்லையே என கவலைப்பட்டார். இப்படி நேசமாக ஒழுக்கமாக வாழ்ந்தோருக்கே எந்த பிரச்சினையும் இதில் இருக்கவில்லை.
1400 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த பெண்ணுக்கு நீதி பெற்றுக்கொடுக்கவா இவர்கள் பேசுகிறார்கள்??
நிச்சயமாக இல்லை!! முகம்மது நபியை வெறுப்பதால் மட்டுமே இப்படி விமர்சிக்கிறார்கள்.
சம்பந்தப்பட்ட பெண்ணும் பாதிக்கப்படவில்லை. அக்கால கல்வியை பெற்றுகொள்வதற்கு அது தடையாக இருக்கவுமில்லை. அவர் தன் நண்பிகளுடன் விளையாடுவதில் கூட இத்திருமணம் தடையாக இருக்கவில்லை.
எந்த உரிமையுமே இழக்கப்படாத போது, இதை விமர்சிப்பது வெறும் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு!!
-------
கருத்துகள்
கருத்துரையிடுக