பைபிளின் பார்வையில் பலதாரமணம்!

பைபிளில் பலதாரமணம்
Polygamy in the bible

உலகெங்கிலும் அதிவேகமாக பரவி வரும் இஸ்லாமிய மார்க்கத்தின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள இயலாத யூத கிறிஸ்தவர்கள் எப்படியாவது இதன் வளர்ச்சியை தடுத்திட வேண்டும் என்ற நோக்கில் இஸ்லாத்தின் மீது அதிகமான அவதூறுகளையும் விஷம பிரச்சாரங்களையும் பரப்பிவருகின்றனர்.அதில் ஒன்று தான் கிறிஸ்தவர்களில் அதிகமானோர் விமர்சிக்கும் ஒரு விஷயம் இஸ்லாமிய மார்க்கம் ஆண்கள் ஒன்றிற்கு மேற்பட்ட திருமணங்கள் செய்ய அனுமதி அளித்துள்ளது,இது பாவம் என்கின்றனர்!

முதலில் இவர்கள் தங்களின் வேதம் இதைப்பற்றி என்ன கூறுகிறது என்று விளங்கினால் இவ்வாறு கூறமாட்டார்கள் !

பலதாரமணம் குறித்து பைபிளின் கருத்து என்ன?

இது பற்றி சற்று பார்க்கலாம் !

√ ஒட்டுமொத்த பைபிளிலும் ஒரேயொரு வசனம் கூட பலதாரமணத்தை கண்டிப்பதாக எங்குமே இல்லை !

இன்னும் சொல்லப்போனால் கர்த்தரே பல திருமணங்கள் செய்து வைத்ததாக பைபிள் கூறுகிறது:

*கர்த்தர் ஆதரித்த பலதாரம்

¤கர்த்தர் தாவீதுக்கு பல பெண்களை தானே மணமுடித்து கொடுத்தேன் என்கிறார். 

II சாமுவேல் 12:8
"உன் ஆண்டவனின் வீட்டை உனக்கு தந்து, உன் ஆண்டவனின் மனைவிகளை உன் மடியில் தந்து....., இது போதாதிருந்தால் இன்னும் உனக்கு வேண்டியதை தருவேன்."

மடியில் ஒரு பெண்ணை கொடுப்பதென்பது அவளை மனைவியாகவோ வப்பாட்டியாகவோ கொடாப்பதையே குறிக்கும். அவ்வாறே சாராள் ஆகாரை ஆபிரகாமின் மடியில் கொடுத்ததாக ஆதியாகமம் 16:5 கூறுகிறது 

• பாவமான காரியமாயிருந்தால் அதை கர்த்தரே செய்திருப்பாரா?

¤ இரண்டு மனைவியுடையவர் அந்த இரண்டு பேருடனும் நீதமாக வாழனும் என்கிறார் கர்த்தர்.!

(உபாகமம் 21:15)  

• ஒன்றிற்கு மேற்பட்ட மனைவியுடன் வாழ்வது தவறென்றால் அதை கண்டிக்காமல் கர்த்தர் அதற்கு நெறிமுறைகள் கொடுத்தது ஏன் ?

¤ யுத்தகளத்தில் கைதியான பெண்ணிடம் உன் மனதை பரிகொடுத்தால் அவளையும் முடிக்கலாம்.
(உபாகமம் 21:10-14) 

இவ்வசனம் தெளிவாக நேரடியாகவே பலதாரமணத்தை ஆதரிக்கிறது.ஏனெனில் போரில் திருமணம் ஆன ஆகாத எவரும் இருப்பர் இந்நிலையில் இச்சட்டம் மூலம் ஏற்கனவே திருமணமானவன் இதை செய்தால், அது அவனுக்கு பலதாரமாகவே அமையும்!

¤ ஒருவன் கன்னி பெண்ணை கற்பழித்தால், 50 SHekel (287.5 gram) வெள்ளியை அவளின் தந்தைக்கு கொடுத்துவிட்டுஅவன் அவளை கல்யாணம் முடிக்க வேண்டும்.
(உபாகமம் 22:28,29) 

ஏற்கனவே கல்யானமானவன் இதை செய்தால், இதுவும் பலதாரமாகவே அமையும்!!
பல கன்னிகளை கற்பழித்தால் பல மனைவி.!! 

¤சகோதரர்கள் ஒன்றாக வசிக்கும் போது,  ஒருவன் பிள்ளை இல்லாமல் செத்து போனால்,  அவனின் மனைவியை சகோதரன் திருமணம் செய்து கொண்டு ,  மூத்த பிள்ளைக்கு செத்தவனின் பெயரை வைக்க வேண்டும்.
(உபாகமம் 25:5,6) 

இவன் திருமணமானவனாக இருந்தால், அண்ணீ உடன் சேர்த்தால் பலதாரமாகவே அமையும்! 

Note: அண்ணீயை அவன் மணமுடிக்காவிட்டால்,  அவனை நடு வீதியில் நிற்க வைத்து,  அவனுடைய மூஞ்சியில் காரி துப்பி செருப்பை கழட்டி அடிக்க வேண்டும்.(உபா 25:6-9)
இங்கே,அவனுக்கு அதை கர்த்தர் கட்டாயமாக்குகிறார்!

¤ஒருவன் தன் மகளை அடிமையாக விற்று போட்டால், அவளை வாங்குபவன், அவளை கட்டி கொள்ள வேண்டும்  or தன் மகனுக்கு  கொடுக்க வேண்டும்.
(யாத்திராகமம் 21:7-10) 

அவ்வாறு அவளை அந்த கிழவன் தனக்கு முடித்து கொண்டால் அதுவும் பலதாரமே!! 

இவையெல்லாம் பலதார திருமணத்தை கர்த்தர் ஆதரித்ததற்கான ஆதாரம்!! 

இனி பைபிளில் பலதார திருமணம் செய்தோர்:

¤லாமேக் 2 மனைவி.
(ஆதி 4:19)

¤ஆப்ரஹாம் சாரா கேதுரா ஆகாரர் + பல மறுமனையாட்டிகள்.
(ஆதி 16:3 25:6)

¤ஏசாவுக்கு 3 மனைவி.
(ஆதி 36:2,3)

¤யாகோபு 2 மனைவி + மனைவியின் 2 வேலைகாரி.
(ஆதி 29:26-31 30:4,9)

¤தாவீதுக்கு 8 மனைவி + பல (10) மறுமனையாட்டி.
(II சாமுவேல் 3:2-14 11:2-27 20:3)

இது தவிர அவருடைய ஆன்டவனின் பொண்டாட்டிகளையும் நானே அவருக்கு  கொடுத்தேன்.(II சாமுவேல் 12:8)

தாவீது உரியாவின் மனைவியை தூக்கியதை தவிர வேறு பாவம் செய்யவில்லை.(I இராஜாக்கள் 15:5)

¤solomon 700 மனைவி 300 மறுமனையாட்டி.(1 இராஜாக்கள் 11:3)

(சாலமோன் விசயத்தில் புறஜாதி பெண்களை முடித்ததை குறித்து மட்டும் கண்டிக்கப்படுகிறது. அதனால் அவர் சிலை வணக்கத்தை ஆதரித்ததாக பைபிள் அவதூறு சொல்கிறது. 1 இரா 11:2-9... அப்போது கூட பலதாரமணத்தை கண்டிக்காமல் அந்நிய தேவர்களை பின்பற்ற வேண்டாம் என்பதை மட்டுமே கர்த்தர் தரிசனமாகி கூறினார் 1 இரா 11:9)

¤Rehoboam 18 மனைவி.(II Chronicles 11:21)

¤எல்கானா 2 மனைவி.(I Samuel 1:1,2) 



. . .
இல்லை, பைபிள் அதனை கண்டிக்கிறது என சில கிறிஸ்தவ அன்பர்கள் சில வசனங்களை மேற்கோள் காட்டுவர் அவைகலையும் பார்க்கலாம் :-

* Malachi 2:14-16 கு பதில்:
இந்த வசனம் பலதார மணத்தை தடுப்பதாக பல கிறிஸ்தவர்கள் பிதற்றுகிறார்கள். 


ஆனால் Mal 2:11-13 இன்படி இது அந்நிய தேவதைகளின் குமாரத்திகளை முடிப்பதை தான் இவை சொல்கின்றன.

மேலும், Mal 2:14,15 உன் இளவயது மனைவிக்கு துரோகம் பண்ணாதே என்கின்றன!



Mal 2:16 இன்படி துரோம் என்பது இளவயது மனைவியை  விவாகரத்து  செய்வதையே குறிக்கிறது! 

*மனைவி என்று ஒருமையில் நீதிமொழிகள் 5:18-19, சங்கீதம் 128:3, மல்கியா 2:15 போன்றவற்றில் பாவிக்கப்பட்டிருப்பதால், கர்த்தர் பலதாரமணத்தை ஆதரிக்கவில்லை என நினைக்கிறார்கள்.

இங்கே ஒருமையில் பாவிக்க காரணம், அனைவரும் பலதாரமணம் செய்வதில்லை என்பதாலும் குறைந்த பட்சம் ஒரு மனைவியையாவது உடையவனாக இருப்பான் என்பதால் தான்.

மற்றபடி கர்த்தரே அதற்கான சட்டத்தை உபாகமம் 21:15-17 கொடுத்துள்ளதோடு, தாவீதுக்கு ஆண்டவரின் மனைவிகளை மடியில் கொடுத்து (2 சாமுவேல் 12:8), தாவீது மேலதிகமாக பாத்சபாவை மனந்திருந்தி சேர்த்துக்கொண்டு மீண்டும் உடலுறவுக்கு பின் சாலமோனை பெற்ற போது , அவர் அதை வெறுக்காமல் குழந்தையை நேசித்தார் (2 சாமுவேல் 12:24). அத்தோடு தாவீதுக்கு ஏற்கனவே பல வப்பாட்டிகளும் மனைவிகளும் இருந்துள்ளனர் (2 சாமுவேல் 5:13-14). அவை அனைத்தையும் சேர்த்தே , தாவீது உரியாவின் விசயத்தில் தவிர வேறு எந்த பாவமும் செய்யாமல் கர்த்தருக்கு ஏற்றபடி நடந்தான் என 1 இராஜாக்கள் 15:5 கூறுகிறது 

(ஆனாலும் ஒரு இராஜா தன் இதயம் பின்வாங்கும் அளவுக்கு அதிகமாக பெண்களை மணக்க கூடாது- உபாகமம் 17:17..... இதயம் பின்வாங்காத அளவுக்கு முடித்துக் கொள்ளலாம்)


*கர்த்தர்  பழைய ஏற்பாட்டில் இதை கண்டிக்கவில்லை  ,புதியதில் இயேசுவாவது தடுத்தாரா?

இயேசு கூட எங்கும் பலதார மணத்தை தடுத்ததில்லை!  

தன் மனைவியை விவாகரத்து செய்து வேறு திருமணம் செய்வதையும்,  விவாகரத்து செய்யபட்டவளை முடிப்பதையுமே விபச்சாரம் என்கிறார். பலதாரமணத்தை அல்ல!  இது கூட மூடத்தனமான போதனையே!  கணவனுக்கு ஆண்மையில்லை என்பதற்காகவோ, குடிகாரன் என்பதற்காகவோ விவாகரத்து கோருவதும் விபச்சாரமாம்!! 

இன்றைய கிறிஸ்தவ கோட்பாட்டின் முக்கிய புள்ளி பவுல் அவராவது தடுத்தாரா?

I தீமோத்தேயு 3:2,12 தீத்து 1:6 இல் Church ல இருக்கும் கண்கானி, உதவியாளனின் தகைமைகளில் ஒன்றாக ஒரு மனைவியுடையவனாயிருத்தல் வேண்டும் என்றே பவுள் சொல்கிறார்! 

இது பொதுவாக கூறப்படவுமில்லை!

இப்படி கூற காரணமே அந்த காலத்தில் பல மனைவியுடையவர்கள் இருந்தனர் என்பதாலும், அத்தகையவர்களால் இந்த பொறுப்புகளை நிறைவேற்ற முடியாது என பவுல் கருதியதாலும் தான்.

மற்றபடி திருமணம் முடிக்காமல் இருப்பது சிறந்தது (1 கொரி 7:26,27,40) என்று சொன்ன பவுல் , பலாதரமணம் பண்ண வேண்டாம் என எங்கும் கூறப்படவில்லை 



Nehemiah 13 Deuteronomy 17:17  என்பன வேறு கடவுளை வணங்கும் பெண்களை மணமுடிப்பதையும், ராஜாவின் மனம் பின்வாங்கும் அளவுக்கு அதிகமாக முடிக்க கூடாது!!   இது  தவிர பொதுமக்கள் தாராளமாக முடிக்கலாம்! அதிகம் என்பது கட்டுபடுத்த முடியாத அளவே. இது ஆளுக்காள் வேறுபடும்!

*பலதார மணம் பற்றிய பைபிளின் முன்னறிவிப்பு

அந்நாளில் 7 பெண்கள் ஒரே ஆணை பிடித்து நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தை புசித்து எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம். எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன் பெயர் மட்டும் எங்கள் மேல் விளங்கட்டும் என்பார்கள்.
[ஏசாயா 4:1]

எனவே இதை தவறு என்பது தேவனை தூசிப்பதாகும்.

*பைபிளின் கூற்றுப்படி பெண்களுக்கு கணவன் இல்லாது போனால் அவளது நிலை⁉

1. சொந்த அப்பனோடு கூட தவறான உடலுறவு வைக்க தயங்க மாட்டார்கள்.
[ஆதி 19:31-36]

2. சொந்த மாமனாரொடு கூட உடலுறவு வைக்க தயங்க மாட்டார்கள்.
[ஆதி 38:14-19]    


3. இளவயது விதவைகளுக்கு கூட காம விகாரம் கொன்டு திருமணம் முடிக்க மனதாவார்கள் என்று பவுள் வாக்க்குமூலம்  கொடுக்கிறார்.
[I தீமோத்தேயு 5:11]

விதவைக்கே காமவிகாரம் தூண்டினால் கன்னிகளுக்கு தூண்டாதா? சிந்திக்கவும் இது பரிசுத்த ஆவி தூண்டியது தானே>

இதற்கு தான்யா பைபிளை படிச்ச்சுட்டு வாதம் வைங்க என்று சொல்றோம்.

இவையெல்லாம் பார்க்காமல் இஸ்லாமிய மார்க்கத்தை விமர்சிப்பது மல்லாக்க படுத்து எச்சில் துப்பும் கதை தான் !


பலதார மணம் இஸ்லாத்தில் சரியானதா?


-முகம்மது நபியின் வருகையின் முன்பே அரேபியாவில் பலதாரமணம் பரவலாக காணப்பட்டது.


-இஸ்லாம் இதை ஒழுங்குபடுத்தி ,மனைவியரிடையே நீதியாக நடக்க முடிந்தால் மட்டுமே பலதார மணத்தை ஆதரிக்கிறது(குர்ஆன் 4:3)

-இயற்கையாகவே பலதாரமணத்திற்கும் ஒத்துப்போகும் விதமாகவே மனித இனம் உள்ளது. அதுவும் ஆண்களுக்கு மட்டும்..   ஏனெனில் ஒரே வருடத்தில் நான்கு பெண்ணை மணந்தவர்கூட தன் மனைவியரை கர்ப்பமாக்கலாம். ஆனால் ஒரே பெண் நான்கு ஆணை மணந்தால் ஒருவன் மூலமே கர்ப்பமாவதுடன் அதை கண்டுபிடிக்கவே வேறு பரிசோதனைகள் பண்ண வேண்டி வரும்.

-மனித இனம் பெருகுவதற்கு குறிப்பாக யுத்தங்கள் செய்து வாழ்ந்த மக்களிடையே தன் இனத்தின் எண்ணிக்கையை பெருக்கி பாதுகாப்பான நிலையை ஏற்படுத்துவதற்கு இதுவே சிறந்த வழியாகவும் இருந்தது.  

அதனால் தான் விதவைகளை திருமணம் முடிப்பதும் சர்வசாதாரணமாக இருந்தது... இல்லாவிடின் விதவைகள் இந்தியாவில் நடாத்தப்பட்டது போல அபசகுனமாக தான் நடத்தப்பட்டிருப்பர்.


கருத்துகள்

  1. பைபிளை ஒழுங்காக படித்து விட்டு எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 66 Books in the *Protestant version*

      73 books in the *Catholic version*

      86 books in the *orthodox version*

      76 books in the *Charismatic version*

      இந்த நான்கு பைபிள்களில் எந்த பைபிள் பரிசுத்த ஆவியின் உந்துதலினால் எழுதப்பட்டவை?

      இயேசு இந்த பூமிக்கு வந்து இந்த நான்கு பைபிள்களில் எந்த பைபிள் அடிப்படையில் நியாயம் தீர்ப்பார்.??

      பைபிளின் மூலப்பிரதி இப்போதும் இருப்பது உண்மையென்றால் இந்த நான்கு பைபிள்களில் எந்த பைபிளின் மூலப்பிரதி உள்ளது.???

      நீக்கு
  2. பரிசுத்த வேதாகமத்தை நன்கறிந்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும் ர

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 66 Books in the *Protestant version*

      73 books in the *Catholic version*

      86 books in the *orthodox version*

      76 books in the *Charismatic version*

      இந்த நான்கு பைபிள்களில் எந்த பைபிள் பரிசுத்த ஆவியின் உந்துதலினால் எழுதப்பட்டவை?

      இயேசு இந்த பூமிக்கு வந்து இந்த நான்கு பைபிள்களில் எந்த பைபிள் அடிப்படையில் நியாயம் தீர்ப்பார்.??

      பைபிளின் மூலப்பிரதி இப்போதும் இருப்பது உண்மையென்றால் இந்த நான்கு பைபிள்களில் எந்த பைபிளின் மூலப்பிரதி உள்ளது.???

      நீக்கு
  3. பரிசுத்த வேதாகமத்தை நன்கறிந்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும் ர

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்