இயேசுவின் சிலுவை பலியால் அனைவரினதும் பாவம் மன்னிக்கப்பட்டதா???

- - - - - - - - - -
விஞ்ஞானமும், அறிவுபூர்வமான கருத்துகளையும் கொண்ட புத்தகமான பைய்பிளை (பவுளின் கருத்து தவிர) படித்தோமானால் யேசு நம் பாவத்திற்காக சாகவில்லை என்று புரியலாம்!
மேலும் அவரது சாவினால் யாரும் சுவர்க்கம் போய்விட போவதில்லை என்பதையும் அறியலாம்!!
*பாவம் செயத திருந்தாத ஜன்மங்கள் நரகமே போகும்!
Matthew 13:41-42
"மனுச குமாரன் தனது தூதர்களை அனுப்புவார். அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகலவித இடரல்களையும், அக்கிரமம் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினி சூளையிலே போடுவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாகி இருக்கும்."
(Also 49-50)
49 -50 இன்படி நீதிமான்களில் இருந்து பொல்லாதவர்களை பிரித்து அக்கினி சூளை (நரகம்) இல் போடப்படுவார்களாம்!!
துன்மார்க்கரும் , தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும் நரகத்திலே தள்ளபடுவார்கள்.
(Psalms 9:17)
I Corinthians 6:9-10
9 அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,
10 திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்கராரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
இவற்றின்படி பாவிகள் நரகமே போகிறார்கள். அவர்களின் பாவம் மன்னிக்கபடவில்லை!!
இதன் அடிப்படையில், இப்படிப்பட்ட திருந்தா ஜன்மங்களின் பாவத்திற்காக யேசு சாகவில்லை!!
*யேசுவை ஏற்று கொள்ளாத யூத பரிசேயர், வேத பாரகர் இவர்களும் நரகம் போவாங்களாம்!
Matthew 23:33
"சர்ப்பங்களே விரியன் பாம்பு குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படி தப்புவீர்கள்?"
*தன் சகோதரனை பார்த்து முட்டாள் என்று சொல்பவனும் நரகவாதி.
(Matthew 5:22) தன் சகோதரனை முட்டாள் என்பவனே நரகம் போவான் என்றால், யேசுவின் இரத்தம் மூலம் அவனது பாவம் மன்னிக்கபடவில்லை என்று தானே அர்த்தம்??
*பாவம் செய்தவன் சுவர்க்கம் போவதற்கு, திருந்தி அந்த பாவத்திற்கான தண்டனையை பெற வேண்டும்!
இல்லாவிட்டால் நரகமாம்!!
Matthew 18
8 "உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி போடு; நீ இரண்டு கையுடையவனாய், or இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளபடுவதை பார்க்கிலும், சப்பாணியனாய் or ஊனனாய் நித்திய ஜீவனுக்குள் நுழைவது உனக்கு நலமாயிருக்கும்"
9."உன் கண் உனக்கு இடரல் உண்டாக்கினால் அதை பிடுங்கி போடு; இரண்டு கண்ணுள்ளவனாய் எரிநரகத்தில் தள்ளபடுவதை விட, ஒற்றை கண்ணனாய் ஜீவனுக்குள் நுழைவது உனக்கு நலமாயிருக்கும்"
Matthew 5:29-30
29 உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடுÉ உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
30 உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடுÉ உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். (Also Mark 9:43,45,47)
இதன்படி இப்படிபட்ட உறுப்புகளால் பாவம் செய்தால் அவற்றை வெட்டி அகற்றினாலே மன்னிப்பு!
இல்லையென்றால் நரகம் தான்!! யேசுவின் தற்கொலையால் பாவம் மன்னிக்கபட்டு சுவர்க்கம் கிடைக்காது!!
அதற்குரிய தண்டனையை பெற்ற பின்பே தப்பலாம்! ஆணுறுப்பால் பாவம் செய்தால் சங்கு தான்!!!
*எவ்வளவோ நல்லவனாக இருந்தாலும், அவன் பணக்காரனாக இருந்தால் சுவர்க்கம் போக முடியாது!
Matthew 19:23-24
"அப்போது யேசு தம் சீடர்களை நோக்கி: ஐரசுவரியவான் (பணக்காரன்) தேவனுடைய ராஜ்யத்தில் நுழைவது அரிதென்று மெய்யாகவே சொல்கிறேன்! மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் நுழைவதை விட, ஒட்டகமானது ஊசியின் காதுக்குள்ளே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்கு சொல்கிறேன்."
இதன்படி பணக்காரன் சொர்க்கம் போகவே முடியாது!!
ஊசியின் காதில் ஒட்டகம் போக முடியாது. அதுபோல பணக்காரன் அங்கே போக முடியாது!!!
அப்படியென்றால் யேசு சிலுவையில் செத்ததாலும் இவனரல் போக முடியாது!
. . . . . , . . . . . . . . . . . . . .
இதிலிருந்து,,
1.திருந்தாத பாவி மன்னிக்க படமாட்டான்.
2.திருந்தின பாவி தண்டனை பெறாமல் மன்னிக்கபடமாட்டான்.
3.பாவமில்லாத பணக்காரன் தன் சொத்தை விற்று ஏழைக்கு கொடுக்காவிட்டால் மன்னிக்க பட மாட்டான்!!!
மேலும்,
*அவள் திருந்தாவிட்டால் அவளுடைய பிள்ளைகளை கொல்வேன்.
(Revelation 2:23)
*திருந்தாவிட்டால் போர் செய்வேன்.
(Revelation 2:16)
*யேசு போர் செய்து சிறுவர்கள்,கிழவர்கள, ,அடிமக சுயாதீனர் அனைவரையும் கொன்று,, பறவைகளுக்கு விருந்து கொடுப்பாராம். இது சிறுவர் துஷ்பிரயோகம்.(Revelation 19:18)
*பலரை கந்தகம் எரியும் நெருப்பு கடலில் தள்ளி கொல்லுவார் யேசு. (Revelation 19:20)
*எஞ்சியோரை கத்தியால் வெட்டி கொல்வார். (Revelation 19:21)
இது போன்ற வசனங்களில் இருந்து எவரும் சிலுவை சாவின் மூலம் மன்னிக்கபடவில்லை என்று விளங்கலாம்!!
அதுமட்டுமின்றி அப்பாவிகளையும் தண்டித்து தன் நேசத்தை வெளிப்படுத்துவார் யேசு.
- - - - - - - - - - - - - -
ஒருவரின் பாவத்திற்காக இன்னொருவன் சாவானா???
*.பாவம் செய்யும் ஆத்மாவே சாகும். ஒருவரின் பாவத்திற்காக இன்னொருவன் சாகமாட்டான்.
(Ezekiel 18:4,20 Deuteronomy 24:16)
*பாவி தான் சிலுவையில் தொங்கவிட படுவான்.
(Deuteronomy 21:22,23)
இவற்றின்படி யேசு தன் பாவத்திற்கே கொல்ல பட்டிருக்க வேண்டும்!!!
எனவே நம் பாவத்திற்காக செத்தார் என்பது சத்த பொய்!!
¤யேசவின் சிலுவை சாவால் ஆதி பாவம் கூட மன்னிக்கபடவில்லை!!
#ஆதி பாவத்தினால், தேவன் பெண்ணை சபித்தார்:
உன் பிரசவத்தின் போது உன் வேதனையை பெருக பண்ணுவேன். உன் ஆசை உன் #கணவன் மீது இருக்கும் அவனனோ உன்னை ஆண்டுகொள்வான்.
(Genesis 3:16)
#பாம்பு தன் வயிற்றாலே ஊர்ந்து செல்லும்.(Gen 3:14)!!
இதவே தேவனின் சாபம். அவர் பூமியை கூட சபித்தார் அதினாலே பூமியில் முட்கள் தோன்றின(Gen 3:17-19)!!
யேசுவின் சிலுவை சாவால் இந்த சாபம் நீங்கியதா??
1.பிரசவ வேதனை இல்லாமல் பிள்ளை பெறுவோர் யாராவது உண்டா??
இதன்படி அம்மா செஞ்ச பாவம் (?) மகளமாரை விட்டு நீங்கவில்லை.
எனவே அது மன்னிக்க படவில்லை!!
2.சாத்தான் செஞ்ச பாவம் பாம்புகளை தாக்கியுள்ளது!
இப்போ எந்த பாம்பு காலால் நடந்து, or வாலில் குந்தி குந்தி போகுது??
யேசவின் இரத்தத்தினால் இது கூட நீங்கவில்லை!!
பூமியிலுள்ள முட்கள் நீங்கிவிட்டதா??
எனவே #ஆதிபாவம் இன்னும் மன்னிக்க படவில்லை!!!!
அந்த சாபமும் நீங்கவில்லை.
- - - - - -
இதன்படி சிலுவை மரணத்தால்
¤ஆதி பாவம் மன்னிக்க படல.
¤திருந்தின/திருந்தாத பாவிகளின் பாவம் மன்னிக்க படல.
¤பாவமே செய்யாத செல்வன் மன்னிக்க படல!!
அப்போ, இந்த சிலுவை சாவால் உலகம் கண்ட பலன் தான் என்ன??
எதுவுமில்லை!
*யேசுவுக்கு தண்டனை என்று சொல்லி தான் யூதர்கள் அவரை ஒப்பு கொடுத்தார்கள்! ((Mark 14:61-64 Matthew 26:63-66 Luke 22:70-71)
தேவ தூசனத்திற்கு மரண தண்டனையே தீர்ப்பு.,(Leviticus 24:10-23)
எனவே இது அர்த்தமற்ற பலி ஆகும்.
*தேவன் மனித பலியை கூடாது என்று கூறியிருக்கிறார்.(Deuteronomy 12:30-33)
*பாவிக்காக பாவமில்லாதவன் தண்டிக்கபடுவதை கர்த்தர் விரும்புவதில்லை. மோசள தன்னை இஸரளலியருக்கு பதிலாக தண்டிக்குமாறு கூறியபோது கர்த்தர், அது முடியாது என்று சொன்னார். (Exodus 32:30-35)
கர்தர் மாறாதவர் என்பதால் (Malachi 3:6) இந்த சிலுவை பலி கள்ள்விக்குறியாகிறது.
எவரது பாவமும் இதன் மூலம் மன்னிக்கபட இல்லை என்று புரிகிறது..

கருத்துகள்
கருத்துரையிடுக