யூதர்களும் கிறிஸ்தவர்களும் இறைவனின் பிள்ளைகளா??? குர்ஆன் 5:18
அடிமைகளை ஏற்படுத்திக்கொள்ளாத இறைவனா❓❓
மகனையோ மனைவியையோ ஏற்படுத்தக்கொள்ளாத இறைவனா❓❓❓
✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅
தங்களை தாங்களே அறிவுக்கடல்களாகவும் ஆய்வுப்புகழ்களாகவும் நினைத்துக்கொண்டு பீலா விட்டுத்திரியும் சில போதகர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால்,
"எம்முடைய யகோவா தேவன் எங்களை தம்முடைய பிள்ளைகள் என்றே கூறுகிறார்❗❗❗.
அல்லாஹ்வை போல அவர் அடிமையாக எங்களை ஆக்கவில்லை" என்று சொல்லிதிரிகிறார்கள்.
இது இன்று நேற்றல்ல, 15 நூற்றாண்களாகவே சொல்லி வருகிறார்கள். நாங்கள் இறைவனின் குமாரர்கள் என்று சொல்லி வருகிறார்கள்.
இதற்கு 15 நூற்றாண்டுகளுக்கு முன்பே , குர்ஆன் பதிலையும் சொல்லிவிட்டது. அதனை அடிப்படையாக வைத்து அலசுவோம்
👇👇👇
18. "நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகளும், அவனது நேசர்களுமாவோம்'' என்று யூதர்களும், கிறித்தவர்களும் கூறுகின்றனர். "(அவ்வாறாயின்) உங்கள் பாவங்களின் காரணமாக உங்களை ஏன் அவன் தண்டிக்கிறான்?'' என்று கேட்பீராக! மாறாக நீங்கள், அவன் படைத்த மனிதர்களாவீர்கள். தான் நாடியோரை அவன் மன்னிப்பான். தான் நாடியோரைத் தண்டிப்பான். வானங்களின், பூமியின், அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவனிடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது.
திருக்குர்ஆன் 5:18
👆👆👆👆👆👆
இந்தக வசனத்தில் இறைவன், " நீங்கள் குமாரர்கள் என்றால், ஏன் உங்களை தண்டிக்கிறான்❓" என்று சிந்திக்க வைக்கிறான்.
இதையும் தப்பாக புரிந்து கொண்டு, வீம்பிற்காக கேள்வி கேட்கிபோர் "தகப்பன் தன் மகனை தண்டிப்பதில்லையா❓" என்று கேட்பதுடன், அல்லாஹ்வுக்கு இந்த லாஜிக் கூட தெரியவில்லை என்கிறார்கள்❗❗
இந்த அறிவாளிகளின் பைபிள் கூறும் வரலாற்றிலிருந்தே இதை அலச முடியும்❗:
👇👇👇
⭕. எந்த தகப்பனாவது, தன் மகன் தன்னை மதிக்கவில்லை என்பதற்காக அவனை அடிமையாக விற்று போடுவாரா❓❓❓😝😝😝
ஆனால் பைபிளில் , யகோவா தேவன், இஸ்ரவேலர் பொல்லாப்பு செய்ததற்காக அடிமைகளாக விற்பனை செய்தார் என்று பைபிள் சொல்கிறது. (இந்த வியாபாரத்தில் எவ்வளவு சம்பாதித்தார் என்று கேட்க வேண்டாம்)
👇👇
நியாயாதிபதிகள் 3
7 இப்படி இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்து, பாகால்களையும் தோப்பு விக்கிரகங்களையும் சேவிக்கிறபோது,
8 கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி, அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப்போட்டார்; இப்படியே இஸ்ரவேல் புத்திரர் கூசான்ரிஷதாயீமை எட்டு வருஷம் சேவித்தார்கள்.
👆👆👆
இதேபோல பல தடவை விற்பனை செய்தார். ஒரு தகப்பன் இப்படி செய்வாரா❓. அல்லது தேவன் ஒரு கெட்ட தகப்பனா❓❓
😁:
⭕. தன் மகள் தன்னை மதிக்க வில்லை என்றால், ஒரு தகப்பன் தன் மகளை ஆள்போட்டு கற்பழிப்பாரா❓❓😝😝
தன் பிள்ளைகளை எதிரிகளை தூண்டி கொலை பண்ண செய்வாரா❓❓
👇👇👇
15 அகப்பட்ட ஒவ்வொருவரும் பிடிபட்ட ஒவ்வொருவரும் வாளால் மடிவர்.
எசாயா 13 :15
16 அவர்கள் பச்சிளம் குழந்தைகள் அவர்கள் கண்ணெதிரே மோதியடிக்கப்படுவர். அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும், அவர்கள் துணைவியர் மானபங்கப்படுத்தப்படுவர்.
எசாயா 13 :16
17 இதோ, அவர்களுக்கு எதிராக நான் மேதியரைக் கிளர்ந்தெழச் செய்கின்றேன், அவர்கள் வெள்ளியைப் பெரிதாக எண்ணாதவர்கள்; பொன்னை அடைவதற்கு ஆவல் கொள்ளாதவர்கள்.
எசாயா 13 :17
18 அவர்கள் வில்வீரர் இளைஞரை மோதியடிப்பார்கள், பச்சிளங் குழந்தைகளுக்கு அவர்கள் கருணை காட்டமாட்டார்கள்; சிறுவர்களுக்கு அவர்கள் கண்களில் இரக்கம் இராது.
எசாயா 13 :18
Shared from https://play.google.com/store/apps/details?id=com.softcraft.tamilbiblerc&hl=en Tamil Bible(RC) Offline 3.1 www.bible2all.com
இதே போல பாபிலோனியர்களை ஜெருசலேமுக்கு அனுப்பி கன்னி பெண்கள் கற்பழிக்கப்பட்டு வாலிபர்கள் கொல்லப்பட்டு குழந்தைகள் கல்லில் மோதி அடிக்கப்ட்டதாக எரேமியாவின் புலம்பலில் சொல்லப்பட்டுள்ளது. அது கர்த்தரே செய்வித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. எரேமியா புத்தகத்தில் அது முன்னறிவிக்கப்பட்டுள்ளது
😁: இஸ்ரேல் தேவனுடைய மகன் என்பது உண்மையானால், ஒரு தகப்பன் இப்படி தண்டிப்பாரா❓❓
இதே போன்று உபாகமம் 28:15-67 இல் அழகான சாபங்கள் சொல்லப்பட்டுள்ளது. ஒரு தகப்பன் தன் பிள்ளையை அப்படி சபிப்பாரா❓❓
...
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இவற்றின்படி கடவுள் யூதருக்கோ கிறிஸ்தவருக்கோ தகப்பனாக இருக்கவில்லை. தகப்பன் தன் மகனை தண்டிக்கும் விதமாக தண்டிக்கவுமில்லை.. மாறாக மிக கடுமையாகவே தண்டித்தார்.
💚. இறைவனுக்கு அடிமை என்றால் அன்பு இல்லையா❓❓
இறைவனுக்கு அடிமை என்றால் இழிவானதா❓❓
👇👇👇
அடிமை என்றால் கீழ்ப்பட்டு நடப்பவன். எஜமானின் செயலில் கேள்வி கேட்க முடியாதவன்.
மனிதனுக்கு அடிமையாக இருப்பது இழிவு தான். ஆனால் இறைவனுக்கு அடிமையாக இருப்பது இழிவல்ல
ஏனெனில் இறைவனுடைய செயல்கள் நீதியானவை நேர்மையானவை. எனவே கேள்வி கேட்க வேண்டிய அவசியமே இல்லை.
💖. ஒரு தாய் தன் பிள்ளையின் மேல் கொள்ளும் அன்பை விட இறைவன் தன் அடியார்கள் மீது 70 மடங்கு அன்புடையவன்
ஆனால் குற்றங்களுக்காக தண்டிப்பான் அது தான் நீதி❗❗.
💞💞💞💞💞💞
🔵. தேவனின் பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்ள கூடியவர்கள், தேவன் செய்பவற்றை எதிர்த்து கேள்வி கேட்க முடியுமா❓❓
கேட்டால் தேவதூசணம் என்று சொல்லி மரண தண்டனை தான் கிடைக்கும் பழைய ஏற்பாட்டு காலத்தில்.
------------------------------------------------
🔴. அப்படியானால், பைபிள் ஏன் தேவனுடைய பிள்ளைகள் என்று சொல்கிறது என்பது பற்றி கேட்கலாம். அது தப்பான புரிதலாகும்❗❗.
ஏனெனில்
👇👇👇
பைபிளில் தேவனுக்கு மனைவிகள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
தேவனுக்கு அந்த மனைவிகள் பிள்ளை பெற்றதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
🔵.எருசலேமை மனைவி என்றும், அவளுக்கு தேவனால் பிள்ளையுண்டானதாக எசேக்கியேல் 16:20 சொல்கிறது
🔴.யூதாவும் இஸ்ரேலும் கர்த்தரின் இரு மனைவிகளென்றும், அவர்கள் வேசித்தனம் பண்ணியதால், கர்த்தர் divorce bill கொடுத்து அனுப்பிவிட்டதாக எரேமியா 3:6-9 சொல்கிறது.
🔴.உன் அம்மா எனக்கு மனைவியுமல்ல. அவளுக்கு நான் புரசனுமல்ல. அவள் தன் மார்பகங்களுக்கு நடுவில் வியாபாரம் செய்தாளாம். பிறகு அவளையே திருமணம் முடிப்பேன் என்கிறார்.
ஓசியா 2:2 & 17
மேலும் சபைகள் கர்த்தரின் மனைவிகள் என்றும் சொல்லப்பட்டுள்ளது
👆👆👆👆
இவற்றை வைத்து, தங்களை கர்த்தரின் பொண்டாட்டிகள் என்று சொல்லிக்கொள்வார்களா❓❓❓
அவ்வாறு சொல்லமாட்டார்கள்.
கணவன் தன் மனைவிக்காக உழைக்கிறான். அவளை பாதுகாக்கிறான். அதே போல மனைவியும் கணவனுக்கு மட்டும் செய்ய வேண்டிய விடயங்களை அவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.
அதே போல கர்த்தருக்கு செய்ய வேண்டிய வணக்கத்தை அவருக்கு மட்டுமே செய்ய வேண்டும், அவருடைய இடத்தை வேறெருவனுக்கு கொடுக்க கூடாது என்பதை தான் அவ்வாறு கணவன்-மனைவி உவமையாக சொல்கிறது.
👍👍👍
அதே போல தான், தகப்பன் தன் பிள்ளையை சிறுவயதிலிருந்து வளர்க்கிறார். பராமரித்து பாதுகாக்கிறார். அதற்காக மகன் தகப்பனின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அவருடைய விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்.
அந்த அடிப்படையில், இறைவன் மனிதனை பராமரித்து அவனுக்கு தேவையானவற்றைகொடுத்தார். அவனை படைத்தார். இதற்காக அவருக்கு கட்டுப்பட்டு அவருடைய விருப்பப்படி வாழ வேண்டும் என்பதை தான் அவை சொல்கிறதே தவிர தகப்பனுடைய சொத்துக்களை தகப்பனுக்கு பின்னால் மகன் பெறுவது போல, இறைவனுடைய அதிகாரங்களை இவர்கள் பெறுவார்கள் என்றோ எதுவுமில்லை. தப்பான புரிதல்களே❗❗❗❗
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🔵.இவர்களுடைய பைபிளும் தேவனுக்கு அடிமைகளா இருக்கவே சொல்கிறது
ரோமர் 6
22 இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
1 பேதுரு 2
16 சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்.
சில இடங்களில் தேவனுடைய தாசர்கள் என்றும் ஊழியக்காரர்கள் என்றும் பைபிளில் அநேக வசனங்களை காணலாம்.
ஏன் இயேசுவைக்கூட தேவனுடைய தாசர் என்று மத்தேயு 12 இல் ஏசாயா சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது.
💖💖💖💖💖💖
இறைவன் யாரையும் பெற்றெடுக்கவுமில்லை. யாரையும் பிள்ளையாக தத்தெடுக்கவுமில்லை. எல்லோரும் அவனுடைய அடியார்களே❗❗

கருத்துகள்
கருத்துரையிடுக