யூதாவின் படி இயேசு கடவுள் அல்ல
யூதா படி இயேசு கடவுள் அல்ல
————————–
1.தேவன் வேறு இயேசு வேறு… பிதாவே தேவன் என்பதே இவரது கொள்கை.
¹ “இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:” (யூதா 1:1)
————-
.2 . ஒன்றான தேவன் வேறு இயேசு வேறு என்பதே இவரது கருத்து
⁴ “ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்க வழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.” (யூதா 1:4)
——-
3.தேவன் ஒருவரே ஞானமுள்ளவர் ஆவார்… சோ இயேசு கடவுள் அல்ல
…
²⁵ தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். (யூதா 1:25)
கருத்துகள்
கருத்துரையிடுக